தமிழ்நாடு செய்திகள்

தமிழர்களை காப்பாற்றுங்கள்; சுஷ்மாவுக்கு கடிதம் அனுப்பிய ஸ்டாலின்!

தங்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு என்ன ஆனதோ என்ற விவரம் தெரியாமல் இங்குள்ள உறவினர்கள் தவித்து வருகின்றனர்

சட்டமன்றம் கூடும் வரை ஆளும் கட்சி நிலைக்குமா? மு.க ஸ்டாலின்

போகின்றன போக்கில் அதிமுக இன்னும் எத்தனை அணிகளாக பிளவுபடுமோ என்ற கேள்விதான் எழுகிறது

weather report

சென்னையில் காலையில் கொளுத்திய வெயில்… மதியம் முதல் பரவலான மழை!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று மதியத்திற்கு மேல் மழை பொழியத் தொடங்கியது. சென்னையில் வாட்டி வதைத்த வெயிலால், மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்தநிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த காற்றுடன் மழை பெய்தது. குறிப்பாக வடபழனி, கோடம்பாக்கம், அரும்பாக்கம், தேனாம்பேட்டை, மெரினா, மாதவரம், மணலி உள்ளிட்ட பல்வேறு...

ra.chezhiyan

மூத்த அரசியல் தலைவரான இரா.செழியன் காலமானார்.

அரசியலில் இருந்து ஒய்வு பெற்ற அவர், வேலூரில் உள்ள விஐடி பல்கலை கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வந்தார்.

நிமிடத்திற்கு நிமிடம் மாறும் காட்சிகள்; தினகரன் அணியில் குவியும் எம்.எல்.ஏ.க்கள்

சென்னை அடையாறில் டிடிவி தினகரனை மேலும் 13 எம்.எல்.ஏக்கள் இன்று சந்தித்து பேசியுள்ளனர். மதுரை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா, பரமக்குடி எம்.எல்.ஏ. முத்தையா,செந்தில் பாலாஜி, தோப்பு வெங்கடாச்சலம், பழனியப்பன் உட்பட 13 எம்.எல்.ஏக்கள் தினகரனை சந்தித்துள்ளனர். ஏற்கனவே, 11 எம்.எல்.ஏக்கள் நேற்று தினகரனை சந்தித்த நிலையில்,...

பழனிசாமி ‘கேம்’ ஸ்டார்ட்; அனைத்து அமைச்சர்கள் அறையிலும் முதல்வர் படம் ‘கட்டாயம்’!

இதுநாள்வரை அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் புகைப்படங்கள் மட்டும் வைக்கப்பட்டிருந்த தலைமைச் செயலகத்தில்....

கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை; டிஸ்சார்ஜ் ஆன பத்து நிமிடத்தில் போலீஸ் விறுவிறு!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவின் காவலாளி ஓம் பகதூர்(50), கடந்த ஏப்ரல் 24-ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். மற்றொரு காவலாளி கிருஷ்ண பகதூர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார். இதையடுத்து, கொலையாளிகளை கண்டுபிடிக்க, ஐந்து டிஎஸ்பிக்கள் தலைமையில் ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தீவிர விசாரணை...

இ.பி.எஸ். அணிக்கு 60 நாள் கெடு; தினகரன் அதிரடி!

60 நாட்களுக்கு பின் என்ன செய்யவேண்டும் என எங்களுக்கு தெரியும்....

தினகரன் ஒதுங்கியிந்தால் நல்லது; எச்சரிக்கும் எடப்பாடி ‘தமிழக அமைச்சர்கள்’ அணி!

சசிகலாவை சந்திக்க தினகரன் பெங்களூரு சென்ற நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் சுமார் ஒன்றரை மணி நேரம் அமைச்சர்கள் இன்று திடீர் ஆலோசனை நடத்தினர். செங்கோட்டையன், சீனிவாசன், செல்லூர் ராஜூ, காமராஜ் உள்ளிட்ட 19 அமைச்சர்கள் இதில் பங்கேற்றனர். பின், அமைச்சர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவரது அறையில்...

பரபரப்பான சூழலில் தமிழக சட்டசபை 14ம் தேதி கூடுகிறது

பரபரப்பான சூழலில் தமிழக சட்டசபை கூட்டம் வரும் 14ம் தேதி தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரில் ஜி.எஸ்.டி. மசோதா, விவசாயிகள் பிரச்னை, வறட்சி குறித்து பரபரப்பாக விவாதிக்கப்படலாம். தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத் தொடர் மார்ச் மாதம் 16ம் தேதி தொடங்கியது. நிதி அமைச்சர் ஜெயக்குமார் பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார்....

Advertisement

இதைப் பாருங்க!
X