தமிழ்நாடு செய்திகள்

ஐ.டி. ரெய்டு மெகா ஃப்ளாப்… சி.டி.யை தேடி வந்தாங்க! சொல்வது திவாகரன்

ஐ.டி. ரெய்டு மெகா ஃப்ளாப்… சி.டி.யை தேடி வந்தாங்க! சொல்வது திவாகரன்

வி.கே.சசிகலா குடும்பத்தினரின் இல்லங்களில் நடந்த வருமான வரித்துறை ரெய்டு மெகா தோல்வி அடைந்துவிட்டதாக திவாகரன் கூறியிருக்கிறார்.

பன்வாரிலால் புரோகித் செய்யுறதை டெல்லியில் ஜனாதிபதி செய்ய முடியுமா? ஹெச்.ராஜாவை கலாய்த்த நெட்டிசன்கள்

பன்வாரிலால் புரோகித் செய்யுறதை டெல்லியில் ஜனாதிபதி செய்ய முடியுமா? ஹெச்.ராஜாவை கலாய்த்த நெட்டிசன்கள்

ஆளுனர் பன்வாரிலால் புரோகித் தமிழக பணிகளை ஆய்வு செய்வதுபோல, பிரதமர் மோடியின் பணிகளை ஜனாதிபதி ஆய்வு செய்ய முடியுமா? என ஹெச்.ராஜாவை நெட்டிசன்கள் கலாய்த்தனர்.

ஆளுநர் ஆய்வை டேக் இட் ஈஸியா எடுக்கணும் : திண்டுக்கல் சீனிவாசன் கலகலப்பு

ஆளுநர் ஆய்வை டேக் இட் ஈஸியா எடுக்கணும் : திண்டுக்கல் சீனிவாசன் கலகலப்பு

கோவையில் ஆளுநர் ஆய்வு செய்ததை ’டேக் இட் ஈஸி’யாக எடுத்துக்கொள்ள வேண்டும் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். கோவையில் இரு தினங்களுக்கு முன்பு ஆய்வு நடத்திய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டத்தையும் நடத்தினார். இது மாநில உரிமைகளுக்கு எதிரானது எனவும், ஆளுநர் தன் அதிகார...

‘இந்து தீவிரவாதம்’ எனக் கூறிய கமல்ஹாசன் மீது நடவடிக்கையா? போலீஸிடம் பதில் கேட்கிறது ஐகோர்ட்

‘இந்து தீவிரவாதம்’ எனக் கூறிய கமல்ஹாசன் மீது நடவடிக்கையா? போலீஸிடம் பதில் கேட்கிறது ஐகோர்ட்

இந்துக்களுக்கு எதிராக நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்ததாக தொடரப்பட்ட வழக்கில், காவல் துறை ஆணையர் ஒரு வாரத்தில் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராணுவ அமைச்சகத்திற்கு பிரதமர் அறிவுரை வழங்க வேண்டும் : எடப்பாடி பழனிசாமி

ராணுவ அமைச்சகத்திற்கு பிரதமர் அறிவுரை வழங்க வேண்டும் : எடப்பாடி பழனிசாமி

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு தொடர்பாக ராணுவ அமைச்சகத்திற்கு பிரதமர் அறிவுரை வழங்கவேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார்.

அப்போ விஜயபாஸ்கர் வீட்டில்… இப்போ கோடநாட்டில்! தேர்தல் பண வினியோக ஆவணங்களை அள்ளிய ஐ.டி.!

அப்போ விஜயபாஸ்கர் வீட்டில்… இப்போ கோடநாட்டில்! தேர்தல் பண வினியோக ஆவணங்களை அள்ளிய ஐ.டி.!

ஆர்.கே.நகரைப் போலவே சட்டமன்றத் தேர்தலுக்கும் பணப்பட்டுவாடா நடந்திருப்பதாக கிடைத்த தகவல் குறித்து ஐ.டி. அதிகாரிகள் விசாரிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

நாதள்ளா நகை கடை உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்ய ஐகோர்ட் உத்தரவு

நாதள்ளா நகை கடை உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்ய ஐகோர்ட் உத்தரவு

நகைச் சீட்டு நடத்தி கோடிகணக்கில் மோசடி செய்த நாதெள்ளா ஜுவல்லரி மீது மோசடி வழக்கு பதிவு செய்ய சென்னை போலீசாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

3 எம்.எல்.ஏ.க்கள் நியமனத்தை அங்கிகரிக்கக் கோரி ஐகோர்ட்டில் மனு!

3 எம்.எல்.ஏ.க்கள் நியமனத்தை அங்கிகரிக்கக் கோரி ஐகோர்ட்டில் மனு!

புதுச்சேரி நியமன எம்எல்ஏக்கள் 3 பேரை சட்டப் பேரவை கூட்டத் தொடரில் கலந்து கொள்ள அனுமதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்படுள்ளது.

ஐ.டி. ரெய்டும் அரசியலும் : சசிகலா குடும்பத்திற்குள் ஏன் இந்தக் குழப்பம்?

ஐ.டி. ரெய்டும் அரசியலும் : சசிகலா குடும்பத்திற்குள் ஏன் இந்தக் குழப்பம்?

வருமான வரித்துறை சோதனை விவகாரத்தில் டி.டி.வி.தினகரன் கூறியதை விவேக் ஜெயராமனும், அவரது சகோதரி கிருஷ்ணபிரியாவும் மாற்றிப் பேசியது ஆச்சர்யம் தருகிறது.

கார்ட்டூனிஸ்ட் பாலா வழக்கை விசாரிக்க தடை : மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு

கார்ட்டூனிஸ்ட் பாலா வழக்கை விசாரிக்க தடை : மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு

கார்ட்டூனிஸ்ட் பாலா மீதான வழக்கை விசாரிக்க நெல்லை காவல் துறைக்கு மதுரை உயர் நீதிமன்றக் கிளை இடைக்கால தடை விதித்து இன்று உத்தரவிட்டது.

பிரபலமானவை
Advertisement

JUST NOW
X