தமிழ்நாடு செய்திகள்

தமிழகத்தின் கிரண் பேடியாகிறாரா ஆளுநர் பன்வாரிலால்? அரசு அதிகாரிகளுன் நடத்திய ஆலோசனையால் சர்ச்சை!

தமிழகத்தின் கிரண் பேடியாகிறாரா ஆளுநர் பன்வாரிலால்? அரசு அதிகாரிகளுன் நடத்திய ஆலோசனையால் சர்ச்சை!

அரசு அதிகாரிகளுடன் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நடத்திய ஆலோசனையால் தமிழக அரசியலில் சர்ச்சை

உடுமலை சங்கர் ஆணவக் கொலை வழக்கில் டிசம்பர் 12-ம் தேதி தீர்ப்பு

உடுமலை சங்கர் ஆணவக் கொலை வழக்கில் டிசம்பர் 12-ம் தேதி தீர்ப்பு

சாதி மறுப்பு திருமணம் செய்த உடுமலை சங்கர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் வரும் டிசம்பர் 12-ம் தேதி தீர்ப்பு

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு அறிவிப்புகள்: இனி செய்தித்தாள்களில் சிறியதாகவும், இணையத்தளத்தில் முழு விவரங்களும் வெளியாகும்

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு அறிவிப்புகள்: இனி செய்தித்தாள்களில் சிறியதாகவும், இணையத்தளத்தில் முழு விவரங்களும் வெளியாகும்

டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் தேர்வு அறிவிக்கைகளின் முழு விவரங்களை இனி டி.என்.பி.எஸ்.சி. இணையத்தளத்தில் மட்டுமே வெளியிட வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு: இந்திய கடலோர காவல்படையினர் மீது வழக்குப்பதிவு!

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு: இந்திய கடலோர காவல்படையினர் மீது வழக்குப்பதிவு!

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய இந்திய கடலோர காவல்படையினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் திறக்க அனுமதி… போராட்டத்தை தீவிரப்படுததும் தருணம் வந்துவிட்டது: ராமதாஸ்

நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் திறக்க அனுமதி… போராட்டத்தை தீவிரப்படுததும் தருணம் வந்துவிட்டது: ராமதாஸ்

தமிழக ஆட்சியாளர்கள் உச்சநீதிமன்றத்திற்கு சென்று நெடுஞ்சாலையோரங்களில் மதுக்கடைகளை திறக்க அனுமதி பெற்றுள்ளனர்

இந்தியக் கடலோரக் காவல்படையினர் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்யவேண்டும்: வைகோ ஆவேசம்!

இந்தியக் கடலோரக் காவல்படையினர் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்யவேண்டும்: வைகோ ஆவேசம்!

வேலியே பயிரை மேய்ந்தது போல, இந்தியக் கடலோரக் காவல்படையினரும் துப்பாக்கிச் சூடு நடத்துகின்ற அளவுக்குத் துணிந்ததற்கு மத்திய அரசே காரணம்

சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு

“ஐடி ரெய்டை அரசியல் பழிவாங்கும் நோக்கமாக நான் பார்க்கவில்லை” – விவேக் ஜெயராமன்!

“ஐடி ரெய்டை அரசியல் பழிவாங்கும் நோக்கமாக நான் பார்க்கவில்லை” – விவேக் ஜெயராமன்!

ஜெயா டிவி, ஜாஸ் சினிமா வருவாய் குறித்து கணக்கு கேட்டனர். அனைத்து ஆவணங்களையும் கொடுத்தேன். அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்க தயாராக உள்ளேன்

வேளச்சேரியில் ஒருதலைக் காதலால் இளம்பெண் எரித்துக் கொலை! வீடுபுகுந்து கொளுத்திய இளைஞர்!

வேளச்சேரியில் ஒருதலைக் காதலால் இளம்பெண் எரித்துக் கொலை! வீடுபுகுந்து கொளுத்திய இளைஞர்!

சென்னை வேளச்சேரியில் ஒருதலைக் காதல் காரணமாக இளம்பெண் ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்

“ஜெயலலிதா மறைவால் சாதகமான சூழ்நிலை… எங்களது கோடநாடு எஸ்டேட்டை மீட்பேன்” – முன்னாள் உரிமையாளர்

“ஜெயலலிதா மறைவால் சாதகமான சூழ்நிலை… எங்களது கோடநாடு எஸ்டேட்டை மீட்பேன்” – முன்னாள் உரிமையாளர்

கோடநாடு எஸ்டேட்டை சட்டரீதியாக மீட்க போராடுவேன் என கோடநாடு எஸ்டேட் முன்னாள் உரிமையாளர் பீட்டர் கிரேக் ஜோன் கூறியுள்ளார்

பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X