தமிழ்நாடு செய்திகள்

chennai customs, pakistan hackers, chennai customs website, pm narendra modi free kashmir

சென்னை கஸ்டம்ஸ் இணையதளம் முடங்கியது : பாகிஸ்தான் ஹேக்கர்ஸ் அட்டகாசம்

சென்னை கஸ்டம்ஸ் இணையதளத்தை முடக்கியவர்கள் யார்? என கேள்வி எழுந்தது. சுதந்திர காஷ்மீரை ஆதரித்தும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் அதில் வாசகங்கள் இருந்தன.

vk sasikala, m.natarajan, aiadmk, chennai high court, 2 years jail confirmed for m.natarajan

ம.நடராஜனுக்கு 2 ஆண்டு சிறை உறுதி : சசிகலா குடும்பத்திற்கு அடுத்த அடி

ம.நடராஜனுக்கு சொகுசு கார் இறக்குமதி வழக்கில் சிபிஐ நீதிமன்றம் விதித்த 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி படுத்தியது.

sexual harassment, theft

திருடும் வீடுகளில் பெண்களுக்கு பாலியல் தொல்லை: இளைஞரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை

பாலியல் ரீதியாக மிரட்டி தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த இளைஞரை காவல் துறையினர் கைது செய்தனர்.

madras-high-court

மணல் அள்ளுவதில் விதிமீறல் நடந்தது உண்மைதான் : ஐகோர்ட்டில் அரசு ஒப்புதல்

தமிழக மணல் குவாரிகளில் 3 மாதங்களுக்கு முன்பு வரையில் விதிமீறல் நடந்தது உண்மைதான் என்று அரசு தலைமை வழக்கறிஞர் சென்னை உயர்நீதி மன்றத்தில் ஒப்புக் கொண்டார்.

thirunavukkarasar, indian national congress, engineer induja, tamilnadu government, accept treatment expenses

இந்துஜாவின் தாய்-சகோதரி சிகிச்சை செலவை அரசு ஏற்கவேண்டும் : திருநாவுக்கரசர்

சென்னை ஆதம்பாக்கத்தில் எரித்து கொலை செய்யப்பட்ட இந்துஜாவின் தாய்-சகோதரி சிகிச்சை செலவை அரசு ஏற்கவேண்டும் என திருநாவுக்கரசர் கூறியிருக்கிறார்.

Tamil News Today Live

தமிழ்நாடு முழுவதும் நவ. 22-ல் திமுக ஆர்ப்பாட்டம் : ரேஷன் கடைகள் முன்பு நடத்த ஸ்டாலின் உத்தரவு

தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடைகள் முன்பு வருகிற 22-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Tamil Nadu news today live updates

பேரறிவாளன் விடுதலைக்கு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் : ஸ்டாலின் அறிக்கை

பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்வதற்கான அனுமதியை பெறுவதற்கு போதிய அழுத்தத்தை மத்திய பா.ஜ.க., அரசுக்கு ’அதிமுக அரசு கொடுக்க வேண்டும் .

tamilisai soundararajan, kumari ananthan, bjp, indian national congress, tamilnadu, chennai, Government Royapettah Hospital

கடைசியாக வந்தார் தமிழிசை : குமரி அனந்தனுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு பாராட்டு

சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குமரி அனந்தனை நலம் விசாரிக்க வந்த தமிழிசை செளந்தரராஜன், மருத்துவர்களை பாராட்டினார்.

நளினி பரோலுக்கு தமிழக அரசு எதிர்ப்பு ஏன்? நீதிமன்றத்தில் தகவல்

ராஜீவ் கொலைக் கைதி நளினியின் பரோல் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

m.karunanidhi, mk stalin, dmk, aiadmk, cm edappadi palaniswami, tamimun ansari, karunas, thaniyarasu, bjp

கருணாநிதியை சந்தித்த ‘இரட்டை இலை’ எம்.எல்.ஏ.க்கள் : பாஜக பாசத்தால் எடப்பாடிக்கு இழப்பு ‘3’?

கருணாநிதியை ‘இரட்டை இலை’ சின்னத்தில் ஜெயித்த 3 எம்.எல்.ஏ.க்கள் தேடிச் சென்று சந்தித்தார்கள். திமுக-வுடன் கைகோர்க்க அவர்கள் தயாராகிவிட்டதன் அறிகுறி இது!

Advertisement

இதைப் பாருங்க!
X