தமிழ்நாடு செய்திகள்

நான்காவது நாளாக தொடரும் சோதனை! சசிகலா உறவினர்கள் வீடுகள், அலுவலகங்களில் விடியவிடிய அதிகாரிகள் ஆய்வு!

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு, போலியான நிறுவனங்களின் பெயரில் கோடிக்கணக்கான ரூபாய் முதலீடு செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன

Sasikala, Jaya Tv, Jaya ytv CEO, vivek jayaraman, Namadhu MGR,

ஜெயா டிவி தலைமை செயல் அதிகாரியின் 100-க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் முடக்கம்!

ஜெயா டிவி தலைமை செயல் அதிகாரி நிர்வகித்து வரும் 100-க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் முடக்கம்

today chennai weather forecast

கடலூரில் கடல் சீற்றம்… 49 கிராம மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை!

கடலூரில் ஏற்பட்ட கடல் சீற்றத்தின் காரணமாக 49 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

திவாகரன் கல்லூரியில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதா? வருமான வரித்துறை அதிகாரிகள் விளக்கம்

திவாகரனின் வீடு, கல்லூரி உள்பட மொத்தம் 18 இடங்களில் சோதனை நடைபெற்றது. இதில் 8 இடங்களில் சோதனை நிறைவடைந்துள்ளது

டெங்கு கொசுவுக்கு அதிகாரிகள் தான் காரணம்! – சென்னை உயர்நீதிமன்றம்

மனிதத் தவறுகளின் சங்கிலித் தொடர் பாதிப்பு தான் டெங்கு கொசு பிரச்னைக்கு முக்கிய காரணம் எனவும் நீதிபதி தன் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்

thirunavukkarasar, evks elangovan, p.chidambaram, tamilnadu congress committee,

முன்னாள் மத்திய அமைச்சர் மரகதம் சந்திரசேகரின் 100-வது பிறந்தநாள் விழா புகைப்படங்கள்

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் மரகதம் சந்திரசேகரின் 100-வது பிறந்த நாள் விழா இன்று (சனிக்கிழமை) சத்தியமூர்த்தி பவனில் கொண்டாடப்பட்டது.

simbu, vivek, music director

‘மெர்சல்’ சிக்கல் சிம்புவுக்கும்! வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு

சிம்பு பாடிய பண மதிப்பிழப்பு பாடல் வைரலாகியுள்ளதால், அவர் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

vk Sasikala, TTV Dhinakaran, Income tax department, IT raids, Jayalalitha, jeyatv, deputy cm o.panneerselvam, fast track, 350 cars for raid

ரெய்டுக்கு வந்த 350 கார்கள்… ஓ.பன்னீர்செல்வம் பின்னணியா? உடையும் சீக்ரெட்

வி.கே.சசிகலா குடும்பத்தினரை குறிவைத்த ரெய்டுக்கு குறிப்பிட்ட ஒரு நிறுவனத்தில் இருந்து வாடகை கார்கள் அமர்த்தப்பட்டதில் ஓ.பன்னீர்செல்வம் பெயர் அடிபடுகிறது.

Pa Ranjith next titled as Salpetta Parambarai

இயக்குநர் பா.இரஞ்சித் நடத்தும் கல்விக்கான தேசிய கருத்தரங்கம்

இயக்குநர் பா.இரஞ்சித், கல்விக்கான ஒருநாள் தேசிய கருத்தரங்கத்தை நாளை நடத்துகிறார்.

, sasikala family raided, TTV dhinakaran, jayalalitha, VK Sasikala

இளவரசியின் மகன் விவேக் வீட்டில் 3-வது நாளாக ஐடி ரெய்டு ஏன்?

சென்னை மகாலிங்கபுரத்தில் அமைந்துள்ள இளவரசியின் மகன் விவேக் வீட்டில் வருமான வரித்துறையினர் 3-வது நாளாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement

இதைப் பாருங்க!
X