thanjavur

Thanjavur News

tamil news
தஞ்சாவூர் ஓவியம் இன்னும் பிரபலம் ஆகும்: துணை ஜனாதிபதியிடம் விருது பெற்ற கும்பகோணம் ஓவியர் பேட்டி

இந்திய கைவினைப் பொருட்கள் மற்றும் ஜவுளித்துறையில் மதிப்புமிக்க பங்களிப்புக்காக ஆண்டுதோறும் சில்ப் குரு விருது தேசிய அளவில் வழங்கப்படுகிறது.

புதுசா கிளம்பியிருக்காங்க… தஞ்சையில் குப்பை பொறுக்குவது போல நோட்டமிட்டு கொள்ளையடிக்கும் நபர் கைது

தஞ்சாவூரில் குப்பை பொறுக்குவது போல, வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடித்த சென்னையை சேர்ந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்திய சட்ட ஆணைய உறுப்பினராக மதுரை வழக்கறிஞர்!

தஞ்சாவூரை பூர்விகமாக கொண்ட மா. கருணாநிதி மத்திய அரசு வழக்குகளில் ஆஜராகும் மூத்த வழக்குரைஞர்கள் குழுவிலும் இடம் பெற்றுள்ளார்.

தொடரும் மழைக்காலம்; நெல் மணிகளில் ஈரப்பதத்தை அங்கீகரிக்க கோரிக்கை

மழைக்காலம் ஆரம்பம்; நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல்லின் ஈரப்பதத்தை அதிகரிக்க விவசாயிகள் கோரிக்கை

தேசிய கல்விக் கொள்கை இந்திய மொழிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது – தர்மேந்திர பிரதான்

தேசிய கல்விக் கொள்கை 2020 இந்திய மொழிகள் மற்றும் அறிவு அமைப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது: தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழக விழாவில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர…

மருத்துவமனையில் டி.டி.வி தினகரன் அனுமதி: தொண்டர்களுக்கு முக்கிய வேண்டுகோள்

Amma Makkal Munnetra Kazhagam (AMMK) founder and former MLA, T.T.V.Dhinakaran hospitalised Tamil News: மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகு ஓரிரு நாட்களில் வீடு திரும்பலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்து…

மாற்று இடத்தை ஏற்க முடியாது; சாஸ்த்ரா பல்கலை. கோரிக்கைக்கு தமிழக அரசு எதிர்ப்பு

அரசு புறம்போக்கு நில ஆக்கிரமிப்புக்கு பதிலாக மாற்று இடத்தை வழங்குவதாக தெரிவித்த சாஸ்த்ரா பல்கலைக்கழகம்; கோரிக்கையை ஏற்க தமிழக அரசு மறுப்பு

ராமலிங்கம் கொலை வழக்கு: குற்றவாளிகள் குறித்து தகவல் கொடுப்பவருக்கு ரூ.5 லட்சம்!

திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள குற்றவாளிகள் ஐந்து பேர் குறித்த தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ. 5 லட்சம் சன்மானமாக வழங்கப்படும் என என்ஐஏ அறிவித்துள்ளது.

காணாமல் போன பைபிள் முதல் தமிழ் பிரதி; லண்டனில் கண்டுபிடித்த காவல்துறை

பைபிளின் முதல் தமிழ் மொழிப்பெயர்ப்பு பதிப்பு காணாமல் போன நிலையில், லண்டன் கிங்ஸ் கலெக்சனில் இருப்பதை தமிழக காவல்துறை கண்டுபிடிப்பு

இனி ரூ10000… தி.மு.க சீனியர்களுக்கு பொற்கிழி உதவித் தொகையை உயர்த்திய உதயநிதி!

Udhayanidhi Stalin in Kalaignar Porkizhi Award giving function at at Thanjavur Tamil News: திமுக முன்னோடிகள் இளைஞர்களுக்கு வழிகாட்ட வேண்டும். உங்களை பின்தொடர்ந்து…

தேங்காய்களை தரையில் உடைத்து போராட்டம்: பட்டுக்கோட்டை விவசாயிகள் கிளர்ச்சி

தேங்காய்களை தரையில் போட்டு உடைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்ட பட்டுக்கோட்டை தென்னை விவசாயிகள்!

ஐ போன், லேப்டாப் பறிகொடுத்த சாஸ்த்ரா மாணவர்கள்: எஃப்.ஐ.ஆர் போடாமல் நழுவும் வல்லம் போலீஸ்

புகார் அளித்து மூன்று நாட்களாகியும் எப்.ஐ.ஆர் போடாமல் கல்லூரி மாணவர்களை அலைக்கழிக்கும் தஞ்சை போலீஸார்!

மேகதாது அணை குறித்து காவிரி ஆணையத்தில் விவாதிக்க கூடாது: கருப்பு கொடி ஏந்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

மேகதாது அணை விவகாரம்; காவிரி ஆணையத்தில் விவாதிக்க கூடாது என தஞ்சையில் கருப்புக் கொடி ஏந்தி விவசாயிகள் போராட்டம்!

மொழிப்போர் தியாகிகள் போல உழவர் தியாகிகள்: டெல்டாவில் ஒலித்த கோரிக்கை குரல்

மொழிப்போர் தியாகிகள் போல, வேளாண் மின் கட்டணத்தை குறைக்கக்கோரி நடைபெற்ற போராட்டங்களில் உயிரிழந்த போராளிகளை ‘உழவர் தியாகிகள்’ என அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு காவிரி விவசாயிகள்…

கூரைக் கொட்டகையில் சிலைகளை வைத்து பூஜை: 600 ஆண்டு பழமையான கோவில் நிலை இது!

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு பாண்டிய மன்னனால் கட்டப்பட்ட சின்ன ஆவுடையார் கோயில் உரிய பராமரிப்பு இல்லாததால் முற்றிலும் சிதிலமடைந்து, சுவாமி…

அ.தி.மு.க ஒற்றைத் தலைமை பற்றி பா.ஜ.க கருத்து என்ன? அண்ணாமலை பதில்

அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்து விவாதம் எழுந்துள்ள நிலையில், ஒற்றைத் தலைமை குறித்து பாஜகவின் கருத்து என்ன என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை…

பாஜக-வில் இணையும் ரஜினி ரசிகர்கள்!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் தஞ்சையில் நாளை நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பாஜகவில்…

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.

Thanjavur Videos