விஜய் ரசிகர்கள் மாஸ்டர் திரைப்படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கும் நிலையில், மீண்டும் தளபதி விஜய் - இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் அடுத்த திரைப்படம் ‘தளபதி 65’ பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் நடித்து பொங்கலுக்கு வெளியாகவுள்ள தர்பார் படத்தை மலேசியாவில் வெளியிட 4.9 கோடி வங்கி உத்தரவாதம் செலுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தரவாத தொகை செலுத்தாத பட்சத்தில் படத்தை வெளியிட தடை விதிப்பதாக சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Official Release Promo of 'DARBAR : தர்பார் படத்தின் புரமோ ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.32 நொடிகளை கொண்ட இந்த ப்ரோமோ வீடியோவில் 12 நொடிகளே காட்சிகள் உள்ளன.
Hai guys : தலவரே, படத்துல தான் அரசியல் இல்ல, நீங்களாவது அரசியலுக்கு வர்ற ஐடியாவில இருக்கீங்களா இல்லையா!!!, முடியல..
Rajinikanth's Darbar Movie Audio Launch : தர்பார் இசை வெளியீட்டு விழா
ரஜினிகாந்த் தனது அடுத்த படமான ”தர்பார்” படப்பிடிப்பை தற்போது முடித்துள்ளார். இது அடுத்தாண்டு பொங்கலுக்கு திரைக்கு வருகிறது.
Super Star Rajinikanth: விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என எல்லா ரசிகர்களுமே தர்பார் செகண்ட் லுக்கை கொண்டாடுகிறார்கள்.
Darbar Rajninkanth : போட்டோவை, ரஜினி ரசிகர்கள் படம் வெளியானதை போன்றே கொண்டாடி வருகின்றனர்.
Baby Manasvi Casting in Darbar: குழந்தை நட்சத்திரமாக இமைக்கா நொடிகள் படத்தில் நயன்தாராவின் மகளாக நடத்ததற்காக பிரபலமான பேபி மானஸ்வி தர்பாரில் அதே போன்ற பாத்திரத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.
Rajinikanth's Darbar: தாதா கேரக்டரின் மகளாக நிவேதா ஜோசப் நடிப்பதாகவும், போலீஸ் ரஜினிக்கு ஜோடி தான் நயன்தாரா என்றும் கூறப்படுகிறது.