அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் மொத்தம் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அதிமுக நிர்வாகி அருளானந்தம் உள்பட 3 பேரை சிபிஐ போலிசார் செவ்வாய்க்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனர். கைது செய்யப்ப்பட்ட அதிமுக நிர்வாகி அருளானந்தம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அதிமுகவில் இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் இடையே உரசல் இருப்பதாக சர்ச்சை எழுந்த நிலையில், இருவரும் தேர்தல் பிரச்சாரத்துக்காக ஒன்றாக ஒரே வாகனத்தில் 70 கி.மீ பயணம் செய்து சர்ச்சைகளுக்கு பை சொல்லி முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.
அரசாணையின் சட்டத்தன்மை குறித்தும், அரசியலமைப்பு சாசன விதிமுறைகள் குறித்தும் தான் வழக்க தொடரப்பட்டதாக அப்பாவு தரப்பு வழக்கறிஞர் பதிலளித்தனர்
அதிமுக தரப்பிலும் இந்தப் பிரச்னையை லேசில் விடுவதாக தெரியவில்லை. ராஜேந்திர பாலாஜியும், விந்தியாவும் எப்படிப் பேசுவார்கள்? என அனைவருக்கும் தெரியும்.
DMK Chief M K Stalin slams ADMK Minister S P velumani :
அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, “தேசியக் கட்சிகளானாலும் சரி மாநிலக் கட்சிகளாக இருந்தாலும் சரி அதிமுக தலைமையில்தான் ஆட்சி. கூட்டணி ஆட்சி என்கிற எண்ணத்துடன் யாரும் வரத் தேவையில்லை” என்று தெரிவித்துள்ளார்.
Law Minister C Ve Shanmugam Statement : சில தலைவர்கள் துரோகம்... இரட்டை இலையை முடக்க முயற்சி: அமைச்சர் சி.வி.சண்முகம் ஆவேசம்சில தலைவர்கள் துரோகம்... இரட்டை இலையை முடக்க முயற்சி: அமைச்சர் சி.வி.சண்முகம் ஆவேசம்
‘ஜெயலலிதா எட்டடி பாய்ந்தால், எடப்பாடி 16 அடி பாய்கிறார்... ஜெயலலிதா இல்லாத வெற்றிடத்தை எடப்பாடி பழனிசாமி நிரப்பிவிட்டார்’ என இனிமேலாவது சொல்லாமல் இருங்கள்!
ஒரே ஒரு வாட்ஸ்அப் மெசேஜ் போதும்… உங்கள் குறைதீர்க்க சென்னை மாநகராட்சி தயார்!
மேற்கு வங்க தேர்தல் 2021 : மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்பாரா மம்தா?
அந்த ஒரு பாடல் போதும் இவர் யார் என்று தெரிய… பாக்கியலட்சுமி ராதிகா கெரியர் லைஃப்!
காவிரி உபரி நீரை தமிழகம் பயன்படுத்துவது சட்டத்திற்கு புறம்பானது – கர்நாடகா