scorecardresearch

Amala paul

இந்திய திரைப்பட நடிகை அமலா பால் (Amala Paul), 2009-ம் ஆண்டு நீலதம்ரா என்ற மலையாள திரைப்படத்தில் நடித்தது மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

பின்னர், சிந்து சமவெளி திரைப்படத்தின் மூலம், தமிழ் திரையுலகில் என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து, அமலா நடிப்பில் வெளியான மைனா திரைப்படத்தின் வாயிலாக தமிழகத்தில் பிரபலமானவர்.

கேரளா மாநிலத்தில் உள்ள எர்னாகுளத்தில் பிறந்தார் அமலா பால். நிர்மலா மேல்நிலை பள்ளியில் கல்வி கற்ற இவர், கொச்சினில் உள்ள ஸ்ட.தெரசா கல்லூரியில் ஆங்கிலம் சார்ந்த பட்ட படிப்பினை கற்றுள்ளார்.

கல்லூரி காலங்களிலே மேடை நாடகத்தில் ஆர்வம் காட்டிய அமலா, மாடலிங் பணியில் ஈடுபட்டார். பின்னர், 2009 இல் நீலதம்ரா என்கிற மலையாள படத்திலும், 2010-ம் ஆண்டு நடித்த வீரசேகரன், சிந்து சமவெளி ஆகிய தமிழ் திரைப்படங்களிலும் நடித்தார். ஆனால், அமலா பாலுக்கு திருப்புமுனையாக அமைந்தது மைனா படம் . இத்திரைப்படத்திற்காக சிறந்த புதுமுக நடிகைக்கான விஜய் விருதினை பெற்றார்.

இப்படத்தினை தொடர்ந்து தெய்வத்திருமகள், காதலில் சொதப்புவது எப்படி, வேட்டை ஆகிய திரைப்படங்களில் நடித்து முன்னணி நாயகியாக வளம் வர தொடங்கினார்.

தமிழ், மலையாளம், தெலுங்கு என ரவுண்ட் அடிக்கும் அமலா பால், எடிசன் விருதுகள், தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள்,எம். ஜி. ஆர். – சிவாஜி விருதுகள், விஜய் விருதுகள், ஜெயா விருதுகள் என பலவற்றை பெற்றுள்ளார்.

இயக்குனர் ஏ.எல்.விஜய்யை காதலித்து வந்த அமலா பால், ஜூன் 12, 2014-ல் திருமணம் செய்துகொண்டார். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக 2017இல் இருவரும் விவாகரத்து பெற்றனர்.

பின்னர், 2020-ம் ஆண்டு மார்ச் 20-ம் தேதி நடிகை அமலா பால் தனது நண்பரை காதலித்து மறுமணம் செய்துகொண்டார். அவர் தொழிலதிபர் ஆவார்.

Read More

Amala Paul News

என்ன திடீர்னு இப்படி? முழு ஆன்மீகவாதியாக அமலாபால்!

Tamil Cinema Update : அமலாபால் தற்போது மலையாளத்தில் ஆடு ஜீவிதம், தமிழில் அதோ அந்த பறவைபோல மற்றும் காடவர் படத்தில் நடித்து வருகிறார்.

actress Amala Paul dancing with liquor bottle, amala paul dance in her brother bachelor party, amala paul dancing viral video, அமலா பால் டான்ஸ் வீடியோ, கையில் மது பாட்டில் உடன் அமலா பால் டான்ஸ், அமல பால் டான்ஸ் வைரல் வீடியோ, amala paul dance in party, amala paul dacing video, tamil cinema news, tamil actress amala paul
கையில் பாட்டில்… கலக்கல் டான்ஸ்… அமலா பால் என்ன இப்படி இறங்கிட்டாங்க!

அமலா பால் கையில் மது பாட்டில் உடன் கலக்கலாக டான்ஸ் ஆடியதைப் பார்த்த ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள், என்ன அமலா பால் இப்படி இறங்கிட்டாங்க என்று கம்மெண்ட்…

அடக் கடவுளே… இந்த இயக்குனர் குடும்பத்தில் 14 பேருக்கு கொரோனா: மீண்டு வந்துவிட்டதாக உருக்கம்

தனது குடும்பத்தைச் சார்ந்த 15 மாத குழந்தை உள்பட 14 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

actress amala paul, amala paul estranged fiance, amala paul estranged fiance Bhavninder Singh Dhatt, அமலா பால், முன்னாள் காதலர் பவனிந்தர் சிங் தத் மீது வழக்கு, சென்னை உயர் நீதிமன்றம், Bhavninder Singh Dhatt, madras high court grants leave to amala paul to sue, tamil cinema news
போட்டோக்களை வெளியிட்டு மிரட்டும் மாஜி காதலர்: அமலாபால் வழக்கு

நடிகை அமலா பாலை விட்டு பிரிந்து சென்ற அவரது முன்னாள் காதலர் பவனிந்தர் சிங் தத்மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை…

actress amala paul, amala paul smoking photo, amala paul smoking photo with poetic lines, அமலா பால், புகைப்பிடிக்கும் புகைப்படம், அமலா பால், tamil cinema news, latest tamil cinema news, viral photos, amala paul controversy, அமலா பால் சர்ச்சை
எல்லா புரட்சிகளும் சுவர்களைக் கிழிக்காது – புகைப்பிடிக்கும் படத்தை வெளியிட்ட அமலா பால்

சர்ச்சைகளுடன் சகஜமாக வலம் வரும் நடிகை அமலா பால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் புகைப்பிடிப்பது போன்ற புகைப்படத்தை கவிதை வரிகளுடன் வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

Amala Paul Latest Photo Shoot
நெட்டிசன்களை கவரும் அமலா பால்: வைரலாகும் லேட்டஸ்ட் படங்கள்!

ரத்ன குமார் இயக்கிய ’ஆடை’ படத்தில் போல்டான ரோலில் நடித்திருந்தார். அதன் பிறகு அமலாவின் வேறெந்த படங்களும் வெளியாகவில்லை.

பெண்களை ஆண்கள் நேசித்திருந்தால் ஏன் இவ்வளவு மக்கள் தொகை? அமலாபால் சீரியஸ் கேள்வி

‘ நான் உன்னை காதலிக்கிறேன்’ என்று சொல்லும் ஒரு ஆண்  உண்மையில் அவளை நேசித்திருந்தால், உலகில் ஏன் இவ்வளவு மக்கள் தொகை?

amala paul, amala paul clarifies her second marriage, amala paul tweet quote of rune lazuli words, அமலா பால், அமலா பால் 2வது திருமணம் பற்றி விளக்கம், தமிழ் சினிமா செய்திகள், கோலிவுட், அமலா பால் டுவிட், writer rune lazuli, tamil cinema news, actess amala paul, amala paul news, kollywoos actress news, tamil cinema actress news, amala paul tweet
2-ம் திருமணம் பற்றித்தான் பேசுகிறாரா? ஆடை நாயகியின் சூசக ட்வீட்

தமிழ், மலையாள சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான அமலா பால் அவருடைய புதிய டுவிட்டர் பதிவில் தனது 2-ம் திருமணம் பற்றி சூசகமாக பேசுவதாக நெட்டிசன்கள் விவாதித்து…

actress amala paul 2nd marriage confusion photos
இந்தி பாடகருடன் அமலாபால் திருமணம்? ‘லீக்’ ஆன வண்ணப்படங்கள்

தலைவா படத்தின் ஷூட்டிங்கின் போது இயக்குனர் விஜய் மேல் காதல் வயப்பட்டு, பெற்றோர்கள் சம்மதத்துடன் அவரை திருமணம் செய்து கொண்ட அமலாபால், குறுகிய காலத்திற்குள்ளேயே மனக்கசப்பு அடைந்து…

Amala Paul Live-in Relationship
பாடகருடன் அமலா பாலின் புதிய நட்பு : வைரலாகும் படங்கள்

கசிந்த அந்த படங்களில், அமலா முஸ்லீம் போல புர்கா அணிந்திருக்கிறார். பவ்னிந்தரின் மதத்தை அவர் மதிப்பது இதன் மூலம் தெரிகிறது.

amalapaul viral video, mango kissing
காதல் பாட்டு… ரொமாண்டிக் அமலா பால்… வைரல் வீடியோ

70-களில் பர்வீனுடன் ரிலேஷன் ஷிப்பில் இருந்ததாகக் கூறப்படும் மகேஷ் பட் தான், நடிகை ஆலியா பட்டின் தந்தை என்பது கூடுதல் தகவல்.

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.

Amala Paul Photos

Amala Paul Videos

அமலாபால் நடித்த சர்ச்சைப் படம் ‘ஆடை’

இயக்குனர் ரத்ன குமார் இயக்கத்தில் அமலாபால் நடித்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ‘ஆடை’ படம் ஜூலை 19 திரையரங்குகளில் ரீலீஸ் ஆகிறது. இந்த படத்தில் அமலாபால் துணிச்சலாக சில…

Watch Video
அமலா பால் நடிப்பில் ‘திருட்டுப்பயலே 2’ படத்தின் டிரெய்லர்

அமலா பாலின் கவர்ச்சியான புகைப்படத்துடன் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானதில் இருந்தே ஏகப்பட்ட எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Watch Video
’சுசிலீக்ஸ்’ புகழ் சுசித்ரா: “அன்புள்ள மான்விழியே’’ பாடலுடன் சூப்பர் ரீ-எண்ட்ரி

சுசிலீக் மூலம் பிரபலமான சுசித்ரா, அன்புள்ள மான்விழியே பாடல் மூலம் சூப்பர் ரீ எண்ட்ரியாகியுள்ளார். இந்த ஆல்பம் மூலம் அவர் முந்தைய பிரச்னைகளில் இருந்து விடுபட்டிருப்பதாக தெரிகிறது.

Watch Video