தமிழ் சினிமாவில் தற்போது பிஸியான இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் பிறந்த நாளுக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் வாழ்த்து தெரிவித்து வெளியிட்ட அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
லாக்டவுனுக்கு முன்பே மாஸ்டர் படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்து, பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
Bhavana Balakrishnan, Myna Nandini : இந்த லாக் டவுன் சமயத்தில் மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள ’வாத்தி கம்மிங்’ பாடலுக்கு பலரும் நடனமாடி வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்கள்.
நடிகர் விஜய் நடித்துவரும் மாஸ்டர் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள “லெட் மி சிங் ய குட்டி ஸ்டோரி” பாடலுக்கு வெளிநாட்டு மாணவர்கள் வகுப்பறையில் நடனம் ஆடிய வீடியோ இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் வைரலாகி வருகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த பேட்ட படத்தில் இடம்பெற்ற மரணமாஸ் பாடலுக்கு அமெரிக்காவில் ஒரு ரியாலிட்டி ஷோ இறுதிப்போட்டியில் ஒரு நடனக் குழு நடனமாடி அசத்தியதைத் தொடர்ந்து அந்த பாடல் உலக அளவில் பிரபலமாகியுள்ளது.
தர்மதுரை படத்தில் நடித்திருந்த திருநங்கை ஜீவா, தர்பார் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பது குறிப்பிடத் தக்கது.
மாஸ் + கிளாஸ் + காமெடி டைரக்டரான த்ரி விக்ரம் இயக்கத்தில் பவன் கல்யாண் நடிக்கிறார் என்ற அறிவிப்பு வந்ததுமே, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியது.
'ரோஜா' படம் ரிலீசான போது பலரும், 'நான் மூன்று மாதங்களுக்கு மேல் தாக்குப்பிடிக்க மாட்டேன்' என்றார்கள்
அனிருத் இசையில் உருவாகியுள்ள 'வேலைக்காரன்' படத்தில் வரும் பாடலின் முதல் வரி தான் இந்த தலைப்பு.
கோலமாவு கோகிலா எனும் புதிய படத்தில் நயன்தாரா நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்
கண்ணீர் விட்ட சூப்பர் சிங்கர்: மேடையில் பாடி சம்பாதித்த பணத்தை யாராவது இப்படி செய்வார்களா?
திமுக – காங். தொகுதி பங்கீட்டில் முன்னேற்றம்; இறுதி நிலையை எட்டுவது எப்போது?
சாதம் வடிநீர், சிறிதளவு எண்ணெய்… மிருதுவான சப்பாத்தி சீக்ரெட் இதுதான்!
Tamil News Today Live : பாஜக போட்டியிடும் 20 இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றிபெறும் – திருமாவளவன்
வெந்தயம்… கல் உப்பு… சாஃப்ட் இட்லி சீக்ரெட்: சிம்பிள் செய்முறை இங்கே!