Chennai

  • Articles
Result: 840- 850 out of 901 IE Articles Found
பள்ளிக் கல்வித்துறை செயலாளர் உதயச்சந்திரனை பணியிடமாற்றம் செய்ய நீதிமன்றம் தடை

பள்ளிக் கல்வித்துறை செயலாளர் உதயச்சந்திரனை பணியிடமாற்றம் செய்ய நீதிமன்றம் தடை

பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உதயச்சந்திரனை பணியிடமாற்றம் செய்ய தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் படு ஜோராக நடக்கும் கள்ளத்துப்பாக்கி பிசினஸ்: முக்கிய கட்சி பிரமுகர்கள் கைது!

சென்னையில் படு ஜோராக நடக்கும் கள்ளத்துப்பாக்கி பிசினஸ்: முக்கிய கட்சி பிரமுகர்கள் கைது!

சென்னையில் கள்ளத் துப்பாக்கி வியாபாரத்தில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்

லஞ்ச ஒழிப்பு ஆணையர் நியமனம்: தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

லஞ்ச ஒழிப்பு ஆணையர் நியமனம்: தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாடு லஞ்சம் ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையர் நியமிக்கப்பட்டதை எதிர்த்த வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பதிவுத்துறை டிஐஜி வாசுகி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

பதிவுத்துறை டிஐஜி வாசுகி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

நீதிமன்ற உத்தரவி மீறி செயல்பட்டதாக பதிவுத்துறை டி.ஐ.ஜி வாசுகி மீது சென்னைஉயர் நீதிமன்றம் தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்துள்ளது.

கட்சராயன் ஏரியை பார்வையிட ஸ்டாலினை அனுமதிக்க கூடாது: தமிழக அரசு எதிர்ப்பு

கட்சராயன் ஏரியை பார்வையிட ஸ்டாலினை அனுமதிக்க கூடாது: தமிழக அரசு எதிர்ப்பு

கட்சராயன் ஏரியை பார்வையிட ஸ்டாலினுக்கு அனுமதி வழங்கக் கூடாது என தமிழக அரசு நீதிமன்றத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இணையதளத்தில் அமைச்சர்களின் விவரங்கள் மாயம்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

இணையதளத்தில் அமைச்சர்களின் விவரங்கள் மாயம்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

தமிழக அரசின் இணைய தளத்தில் இருந்து அமைச்சர்களின் விவரங்கள் மாயமானதை எதிர்த்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பால் நிறுவனங்கள் வழக்கு: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நீதிமன்றத்தில் விளக்கம்

பால் நிறுவனங்கள் வழக்கு: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நீதிமன்றத்தில் விளக்கம்

தனியார் பால் நிறுவனங்களின் பெயர்களை குறிப்பிட்டு தான் பேட்டி அளிக்கவில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை அண்ணா சாலையில் பேருந்து விபத்து: 8 பேர் படுகாயம்

சென்னை அண்ணா சாலையில் பேருந்து விபத்து: 8 பேர் படுகாயம்

சென்னை அண்ணா சாலையில் ஸ்பென்சர் பிளாச வணிக வளாகம் அருகே அரசுப் பேருந்து விபத்துக்குள்ளானதில் எட்டு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

நீதிமன்ற உத்தரவை மீறிய அமைச்சர்: பால் நிறுவனங்கள் நீதிமன்றத்தில் புகார்

நீதிமன்ற உத்தரவை மீறிய அமைச்சர்: பால் நிறுவனங்கள் நீதிமன்றத்தில் புகார்

நீதிமன்ற உத்தரவை மீறி, பால் நிறுவனங்கள் தொடர்பாக வழக்கறிஞர் மூலம் அமைச்சர் பத்திரிகைகளுக்கு பேட்டியளித்ததாக நீதிமன்றத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு ஸ்டாலின் எந்த வகையில் காரணம்: நீதிமன்றம் சரமாரி கேள்வி

சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு ஸ்டாலின் எந்த வகையில் காரணம்: நீதிமன்றம் சரமாரி கேள்வி

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், எந்த வகையில் சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு காரணமாக இருக்கிறார் என சென்னை உயர் நீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.

பிரபலமானவை
Advertisement

JUST NOW
X