coimbatore

Coimbatore News

கோவையில் 4-வது சூரிய மின் உற்பத்தி நிலையம்: அமையும் இடம் இதுதான்!

கோவை மாநகராட்சி, கவுண்டம்பாளையத்தில் ரூ.14.5 கோடி மதிப்பீட்டில், 2 மெகா வாட் திறன் கொண்ட 4வது சூரிய மின் உற்பத்தி நிலையத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது.

கோவை: பாலூட்டும் தாய்மார்களுக்கு இலவச பசும்பால் திட்டம் அறிமுகம்

அமுதம் பால் திட்டத்தில் பயன்பெற தகுதியானவர்கள், அங்கன்வாடி மையத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். தினமும் பயனாளிகளுக்கு ¼ லிட்டர் பசும் பால் வழங்கப்படுகிறது

அன்னையர் தினத்தன்று 1 ரூபாய் இட்லி பாட்டிக்கு புது வீடு பரிசளித்த ஆனந்த் மஹிந்திரா!

அன்னையர் தினத்தன்று, இட்லி அம்மாவுக்கு பரிசளிக்க, சரியான நேரத்தில் வீட்டைக் கட்டி முடித்ததற்காக ஆனந்த் மஹிந்திரா தனது குழுவினருக்கு நன்றி தெரிவித்தார்.

கோவை போக்குவரத்து இணை ஆணையர் காரில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை; ரூ.28 லட்சம் பறிமுதல்

கோவை போக்குவரத்து இணை ஆணையர் காரை வழிமறித்து லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை; ரூ.28 லட்சத்திற்கு மேல் பறிமுதல்

பாகன் அல்ல நீ… யானையின் ஒரு பாகம் – அசத்தும் மலசர் குறும்படம்

டாப்ஸ்லிப்பில் அமைந்துள்ள கோழிக்கமுத்தி யானைகள் முகாம்களில் வசித்து வரும் பழங்குடி மக்கள் முன்னொரு காலத்தில் இந்த பகுதியில் இருக்கும் யானைகளை வசப்படுத்தி பழக்கி வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

விவசாயிகளுக்கு சலுகை… கோவை விமான நிலையத்திற்கு புதிய அந்தஸ்து!

கிருஷி உதான் திட்டம் ஆகஸ்ட் 2020-ல் சர்வதேச மற்றும் தேசிய வழித்தடங்களில் விவசாயப் பொருட்களைக் கொண்டு செல்வதில் விவசாயிகளுக்கு உதவுவதற்காகத் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் கீழ் கோவை…

யானைகளின் மரணங்களுக்கு காரணம் என்ன? மருத்துவர்களே இல்லாத கமிட்டி; ஆர்வலர்கள் அதிருப்தி

தமிழக வனத்துறை உருவாக்கியுள்ள இந்த கமிட்டியில் யானைகளின் மரணங்களுக்கான காரணங்களை வனவிலங்கு மருத்துவர்கள் இல்லாமல் எப்படி பட்டியல் இட முடியும் என்ற கேள்வியை எழுப்புகிறது.

பட்ஜெட் புத்தகத்தில் செந்தில் பாலாஜி படம்… கோவை மாநகராட்சி முதல் பட்ஜெட்டில் குளறுபடி!

தேர்வு கோவை மாநகராட்சி மண்டல தலைவர்களுக்கான தேர்தலில் 3 அதிமுக கவுன்சிலர்களும் பங்கேற்காமல் புறக்கணித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தடாகம் பள்ளத்தாக்கு ஏன் பாதுகாக்கப்பட வேண்டும்?

செங்கற்கல்லை சுட இரவும் பகலுமாக எரிக்கப்பட்ட மரக்கட்டைகளில் இருந்து கிளம்பிய புகை இன்று பலரின் சுவாசக்குழாயில் நஞ்சாக நிற்கிறது.

ஏர்போர்ட்டில் பறந்த பாரத் மாதாகி ஜே – ஜெய்பீம் கோஷம்! பாஜக – விசிக முழக்க மோதல்!

பாஜகவினரின் பாரத் மாதா கி ஜே கோஷம் திருமாவளவன் செய்தியாளர் சந்திப்புக்கு இடையூறாக இருந்தது. இதனால், விசிகவினர் பதிலுக்கு ‘ஜெய்பீம்’ என்று கோஷமிட்டனர். இரண்டு கட்சியினரும் மாறி…

இந்திய ராணுவத்தில் சேர முடியாத ஏக்கம்; உக்ரைனுக்காக ஆயுதம் ஏந்திய தமிழக இளைஞர்

உயரம் காரணமாக இந்திய ராணுவத்தால் 2 முறை நிராகரிக்கப்பட்ட, தமிழக மாணவர் உக்ரைனுக்காக ரஷ்யாவிற்கு எதிராக போராடி வருவதாக உளவுத்துறை தகவல்

தேர்தல் வாக்குறுதி… கோவைக்கு ‘ஷிப்ட்’ ஆகும் உதயநிதி?

கோவை திமுகவினருக்கு தான் அளித்த, வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், உதயநிதி எம்.எல்.ஏ மாதம் 10 நாள் கோவைக்கு ஷிஃப் ஆவாரா என்று திமுகவினர் மத்தியில் எதிர்ப்பார்ப்புகள் எழுந்துள்ளன.

பெரும் மகிழ்ச்சியில் ஸ்டாலின்: ‘ஸ்வீப்’ செய்த அமைச்சர்கள் யார், யார்?

தேர்தல் முடிவுகளில் திமுக வெற்றி வாகை சூடுகிறது என்ற செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்த நிலையில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் முகத்தில் பெரும்…

பிரம்மாண்ட வெற்றியே இலக்கு… கொங்குவில் சினிமா இயக்குனரை களம் இறக்கும் தி.மு.க!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் பிரம்மாண்ட வெற்றியை இலக்காகக் கொண்டுள்ள திமுக, சினிமா இயக்குனர் கரு பழனியப்பனை கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் திமுக வேட்பாளர்களை…

ஆடாமலேயே ஜெயித்த தி.மு.க: ஒரே பேரூராட்சியில் 8 கவுன்சிலர்கள் போட்டியின்றி தேர்வு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் முடிவடைந்த நிலையில், ஒரே பேரூராட்சியில் திமுக சார்பில் 8 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.

மேயர் பதவியை குறிவைத்த ‘மகளிர் அணி’க்கு கவுன்சிலர் சீட்டே இல்லை: கோவை திமுக ஷாக்

கோவையில் மேயர் பதவியைக் குறிவைத்த மகளிரணி மாவட்ட துணை செயலாளர் மீனா ஜெயக்குமாரிக்கு திமுகவில் இருந்து கவுன்சிலர் சீட்டே அளிக்கப்படாததால் கோவை திமுக ஷாக் ஆகியுள்ளது.

கோவையில் புதுக் கூட்டணி உருவாக்கிய இடதுசாரிகள்: தி.மு.க-வுடன் மல்லுக்கட்டு

கண்ணம்பாளையம் பேரூராட்சியில், இடதுசாரிகள் திமுக கூட்டணியில் இருந்து விலகி மக்கள் சேவை முன்னணி என புது கூட்டணியை உருவாக்கி போட்டியிடுவது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் களத்தில் கவனம்…

முதல் முறையாக கோவையை தட்டித் தூக்குமா திமுக? கூட்டணிக்கு எத்தனை சீட்?

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், கோவை மாநகராட்சியில் உள்ள மொத்த இடங்களையும் கொத்தாக வென்று திமுகவின் கோட்டையாக்க வேண்டும் என்பதில் திமுக தீவிரமாக உள்ளது.

கூட்டணி கட்சிகளுக்கு சீட் வழங்கியது ஏன்?… செந்தில் பாலாஜியை கோவை திமுகவினர் முற்றுகை

திமுகவினருக்கு சீட் வழங்காமல் கூட்டணி கட்சிகளுக்கு இடம் வழங்கியதாகக்கூறி, அமைச்சர் செந்தில் பாலாஜியின் காரை திமுகவினர் முற்றுகை

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.

Coimbatore Photos

8 Photos
பொள்ளாச்சியை மணக்க வைக்கும் கொக்கோ விவசாயம்… சாக்லேட்டின் ரகசியம் இங்கே!

மார்ச் மாதம் முதல் ஜூன் மாத இறுதி வரை ஜோராக கொக்கோ விவசாயம் பொள்ளாச்சி பகுதியில் நடைபெற்று வருகிறது.

View Photos