Cuddalore

Cuddalore News

Heavy rains over Chidambaram, Sirkazhi: Waterlogged in paddy fields Tamil News
சிதம்பரம், சீர்காழியில் வெளுத்து வாங்கிய மழை: தண்ணீரில் மூழ்கிய வயல்வெளிகள்

சிதம்பரம், சீர்காழியில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், தண்ணீர் வடிவதற்கு தாமதமாகி வருவதால், சம்பா நெற்பயிர்கள் சேதமடைந்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

‘உரம் நீ வாங்குறியா?’ மீடியாவிடம் எகிறிய அமைச்சர் எம்.ஆர்.கே! வைரல் வீடியோ

கடலூரில் உரத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளர்களிடம் வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கோபமாக ஒருமையில் பேசிய வீடியோ சமூக ஊடங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூரில் ஆற்றில் மூழ்கி 7 பேர் உயிரிழப்பு; முதல்வர் நிவாரணம் அறிவிப்பு

கடலூரில் ஆற்றுத் தடுப்பணையில் குளிக்கச் சென்ற 4 சிறுமிகள் உட்பட 7 பேர் உயிரிழப்பு; அவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் தலா ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

அண்ணாமலையை மிரட்டிய எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் ஆபீசை முற்றுகை இடுவோம்: பா.ஜ.க அறிவிப்பு

அண்ணாமலையை மிரட்ட நினைத்தால் திமுக ஒட்டு மொத்தமாக அழிக்கப்படும்: பாஜக மாநில பொதுச் செயலாளர் எச்சரிக்கை!

கடலூர் திமுக எம்.எல்.ஏ. கட்சியில் இருந்து சஸ்பெண்ட்; பின்னணி என்ன?

கடலூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ கோ.அய்யப்பன் கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால், அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளிலிருந்து தற்காலிகமாக நீக்கப்படுகிறார் என திமுக பொதுச்…

ஸ்டாலின் கடலூர் பயணம்: வெள்ள சேதங்களை கணக்கிட அமைச்சர்கள் குழு நியமனம்

Stalin visit to Cuddalore Heavy Rainfall in Tamilnadu அதன் முதல் கட்டமாக இன்று மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடலூர் செல்கிறார்.

கொலை வழக்கில் சரண் அடைந்த திமுக எம்பி ரமேஷ்: சிறையில் முதல் வகுப்பு கேட்டு மனு

கொலை வழக்கில் சரணடைந்த திமுக எம்.பி ரமேஷுக்கு சிறையில் முதல் வகுப்பு அறை அளிக்க வேண்டும் என்று கோரியுள்ளதாக அவருடைய வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

பாமக வேட்பாளரையே அலேக்காக தூக்கிய அதிமுக: கட்சி மாறி வாக்கு சேகரிப்பு

திமுக எம்.பி செந்தில்குமார், பாமகவில் இருந்து மாவட்ட நிர்வாகிகளைத்தான் திமுக இணைத்துள்ளார். ஆனால், அதிமுக அமைச்சர் எம்.சி சம்பத்தோ பாமக வேட்பாளரையே அலேக்காக தூக்கி அதிமுகவில் இணைத்திருக்கிறார்.…

கடலூர் சிப்காட்டில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து 4 பேர் பலி

தீ விபத்து ஏற்பட்டு சுற்று வட்டாரப் பகுதி முழுவதும் கரும்புகையால் மூடியுள்ள நிலையில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் உள்ளது.

கடலூரில் புயல் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்தார் முதல்வர் பழனிசாமி

கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி பகுதியில் நிவர் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் பழனிசாமி வியாழக்கிழமை நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது, புயலால் பாதிக்கப்பட்ட வாழைத் தோப்புகளை…

கடலூர், புதுச்சேரிக்கு அதிக மழை: நிவர் உருவாக்கிய பாதிப்புகள்

பலத்த மழையால் வேளச்சேரி வெள்ளத்தில் மூழ்கியது. சாலையில் மரங்கள் விழுந்ததால், சென்னை செங்கல்பட்டு சாலை துண்டிக்கப்பட்டது. 

பட்டாசு ஆலை வெடி விபத்தில் 7 பெண்கள் பரிதாப பலி; 4 பேர் படுகாயம்

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே பட்டாசு ஆலையில் திடீரென பட்டாசுகள் வெடித்து விபத்துக்குள்ளானதில் 7 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் ஒரே நாளில் 5,892 பேருக்கு கொரோனா; 92 பேர் பலி

தமிழகத்தில் இன்று புதிதாக 5,892 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் இன்று கொரோனா பாதிப்பால் 92 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தமிழக சுகாதாரத்துறை…

போலியாக எஸ்பிஐ வங்கி: பன்ருட்டியை கலக்கிய பலே ஆசாமிகள் கைது

கடலூர் மாவட்டம், பன்ருட்டியில் போலியாக ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்.பி.ஐ) வங்கி கிளையை நடத்தி வந்த பலே ஆசாமிகளை போலிஸார் கைது செய்துள்ள சம்பவம் அப்பகுதியில்…

கடலூர் கலெக்டர் வீட்டில் மர்மநபர்கள் கைவரிசை – ரூ.20 லட்சம் நகைகள் கொள்ளை

சேதுபாவாசத்திரம் அருகே உள்ள கடலூர் மாவட்ட கலெக்டர் வீட்டில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ள சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர், சேலம், காயல்பட்டினத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனை

பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்புள்ளதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரிகள் தமிழகத்தில் கடலூர், சேலம், காயல்பட்டினம் உள்ளிட்ட பல இடங்களில் அதிரடி சோதனையில்…

வீடியோ : ஆற்றுக்குள் குப்பைக் கொட்டிய 2 அதிகாரிகள் பணி இடைநீக்கம்

திட்டக்குடி தாலுக்காவின்  நிர்வாக செயலாளர், துப்புரவு மேற்பார்வையாளர் ஆகியோரை கடலூர் மாவட்ட ஆட்சியர் இடைநீக்கம் செய்துள்ளார்.

கனமழை எதிரொலி: தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று விடுமுறை

Chennai weather forecast: செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராமநாதபுரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

குழந்தைகளுடன் பைக்கில் சென்றவரிடம் விசாரணை என்ற பேரில் அத்துமீறல் : இடம் மாற்றம் செய்து அறிவித்த எஸ்.பி.

சோதனையில் ஈடுபட்ட இரண்டு காவல்துறையினரையும் ஆயுதமேந்திய காவல் படைக்கு இடம் மாற்றி உத்தரவு

திருநங்கையை காதலித்து கோயிலில் திருமணம் செய்த இளைஞர்..

Transgender and youth marriage: கடலூரில் திருநங்கை ஒருவரும் இளைஞர் ஒருவரும் ஃபேஸ்புக் மூலம் பழகி காதலித்து கோயிலில் திருமணம் செய்துகொண்ட நிகழ்வு நடைபெற்றது.

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.