காலையில் விவசாயக் கூலி வேலைக்கு சென்ற மக்கள் வேலை முடிந்து மாலையில் வீடு திரும்ப முடியாமல் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். அந்த மக்கள் மினி பஸ் இல்லாததால் கிட்டத்தட்ட 10-15 கி.மீ நடந்து செல்கின்றனர்.
திமுக-வை தான் எங்களின் பிரதான எதிர்க்கட்சி. அதை எதிர்த்து தான், அண்ணா திமுக தொடர்ந்து போராடி வெற்றி பெற்று வருகிறது.
முதல்வர் பழனிசாமி ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்திப்பதற்கு முன்பே 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்திருப்பதால், ஆளுநர் எடுத்த முடிவு முதல்வர் பழனிசாமிக்கே தெரியாதா என்று கேள்வி எழுந்துள்ளது.
முத்தரையர்கள் முன்னேற்ற சங்கம் மதுரையில் நடத்தும் வலையர் வாழ்வுரிமை மாநாட்டில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசுகிறார்.
அமமுகவின் செய்தித்தாளான டாக்டர் நமது எம்.ஜி.ஆர் ‘ஆணைகள் இட்டு யார் தடுத்தாலும்’ என்று தலைப்பிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக தாக்கி கட்டுரை வெளியிட்டுள்ளது.
டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக.வுடன் கூட்டணி அமைக்கும் திட்டத்தை பாஜக முன்மொழிவதாக பேச்சு இருக்கிறது.
டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “சசிகலா வெளியே வந்தாலும், அதிமுகவில் சேர்க்க 100% வாய்ப்பு இல்லை.” என்று தெரிவித்துள்ளார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நாட்டில் நலமும் வளமும் பெருகட்டும் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், வைகோ, டாக்டர் ராமதாஸ், திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
முதல்வர் பழனிசாமி, சசிகலா குறித்து அவதூறாக பேசியதாக உதயநிதி மீது மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
“பனை பொருட்களின் நன்மைகள் எனக்கு நன்றாகத் தெரியும். தினமும் வீட்டில் கொத்தமல்லி காபியில் பனங்கருப்பட்டியை பயன்படுத்தி குடித்து வருகிறேன்” என்று முதல்வர் பழனிசாமி கூறினார்.
தமிழக தேர்தல் தேதி அறிவிப்பு : தி.மு.க மாநில மாநாடு, பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு
தமிழகத்தில் உருவாகியது 3-வது அணி : அதிமுகவில் இருந்து வெளியேறிய சரத்குமார் ஐஜேகே-வுடன் கூட்டணி
வன்னியர்கள் இடஒதுக்கீடு மசோதா : அப்பாவிடம் கண்ணீர் மல்க தகவலை பகிர்ந்த அன்புமணி
இப்போ சித்ரா இல்லையே… கால்ஸ் படத்தை பார்த்து கண்ணீர் விட்ட சீரியல் பிரபலங்கள்
ஆளே அடையாளம் தெரியல… சினிமாவில் என்ட்ரி ஆன விஜய் டிவி நடிகை தோற்றத்தைப் பாருங்க!