
எடப்பாடி பழனிசாமியின் பாதுகாவலர்கள் அவரது செல்போனை உடனடியாக பறித்து, காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
பல பா.ஜ.க நிர்வாகிகள் அ.தி.மு.க.,வுக்கு மாறியதைத் தொடர்ந்து, கூட்டணியின் பெரிய திராவிட கட்சியை அண்ணாமலை விமர்சித்த நிலையிலும், காவி கட்சியினர் இ.பி.எஸ் படங்களை எரித்தனர்
உயர்நீதிமன்றத்தில் இருந்து தீர்ப்பு வெளியாவதற்கு பிறகு, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தனது டுவிட்டர் பக்கத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவாக்கிய சட்ட விதியை காப்பாற்ற இரண்டாவது தர்மயுத்தம் துவங்கியுள்ளது. எதற்கும் அஞ்சாமல் துணிந்து நில்லுங்கள் – நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் ஓ.பி.எஸ் பேச்சு
எப்போது எல்லாம் கருணாநிதியின் பேனா குணிந்ததோ அப்போது எல்லாம் தமிழ்நாடு தலைநிமிர்ந்தது என முதல்வர் ஸ்டாலின் பேச்சு
தேர்தல் ஆணையமும் காவல்துறையினரும் தி.மு.க.,வின் மாவட்ட செயலாளர்கள் போன்று செயல்பட்டு வருகின்றனர். காட்சியும், ஆட்சியும் மாறும். அதன் எதிர்வினை சந்திப்பீர்கள் – ஈரோட்டில் இ.பி.எஸ் பேச்சு
விண்ணப்ப கட்டணத்தொகையாக ரூ.15,000 செலுத்தி விருப்ப மனுக்களை பெற்றுக்கொள்ளலாம் என்று பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்; பா.ஜ.க போட்டியில்லை; எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு ஆதரவு; அண்ணாமலை சூசக தகவல்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்; எடப்பாடி பழனிச்சாமிக்கு 2 கட்சிகள் ஆதரவு; இரட்டை இலைக்கு ஆதரவு தெரிவித்த ஜான் பாண்டியன்; அ.தி.மு.க கூட்டணியில் மற்ற கட்சிகளின் நிலைப்பாடு…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
பொங்கல் திருநாளான இன்று காலையில், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பிரத்யேக காணொலி வெளியிட்டுள்ளார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக ஜனவரி 16- ஆம் தேதிக்குள் கருத்து தெரிவிக்க வேண்டும் என அ.தி.மு.க சார்பில் எடப்பாடி பழனிசாமிக்கு சட்டத்துறை ஆணையம் கடிதம்…
அ.தி.மு.க இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சிங்கப்பூர் தூதர் சந்தித்து பேசினார்
ஜி20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவது தொடர்பாக மோடி தலைமையில் ஆலோசனை கூட்டம்; அ.தி.மு.க இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அழைப்பு
நம்ம ஊரு சூப்பரு பேனர் விவகாரத்தில் மெகா ஊழல் நடைபெற்றுள்ளது. ரூ.350 மதிப்புள்ள பேனர்கள் ரூ.7906க்கு வாங்கப்பட்டுள்ளன என எடப்பாடி பழனிசாமி கூறினார்.
மழைநீர் சூழ்ந்த பகுதிகளுக்கு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களை அனுப்பி, மழைநீர் வெளியேற்றும் நடவடிக்கைகளை தமிழக அரசு விரைவுப்படுத்த வேண்டும் – எடப்பாடி பழனிச்சாமி
திரைத்துறையில் இயக்குநர்களின் உதவியால் நடிகர்கள் வெற்றி பெறுகிறார்கள், ஆனால் அரசியலில் அப்படி இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்ட சம்பவம்; இ.பி.எஸ் அலட்சியமாக இருந்ததாக அருணா ஜெகதீசன் ஆணையம் அறிக்கை குற்றச்சாட்டு
எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரம்; தமிழகம் முழுவதும் அ.தி.மு.க போராட்டம்; சென்னையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் போராட்டம்; தலைவர்கள் கைது
எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரம்; சென்னையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அ.தி.மு.க உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.