
“பொங்கல்” என்பது “கொதிப்பது, நிரம்பி வழிவது” என்று பொருள்படும், உண்மையில் இது புதிய அரிசியை வெல்லத்துடன் பாலில் வேகவைத்து தயாரிக்கப்படும் ஒரு பாரம்பரிய உணவாகும்.
பொங்கல் பண்டிகை இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு மாதிரி வெவ்வேறு பெயரால் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை குறித்து இச்செய்தி தொகுப்பில் காணலாம்.
Pongal Recipe Update : ஆடியில் விதை விதைத்து அதை மார்கழி இறுதியில் அறுவை செய்வதால் தை முதல்நாள் அறுவடைத்திருநாள் பொங்கல் திருநாளாக கொண்டாடப்படுகிறது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நாட்டில் நலமும் வளமும் பெருகட்டும் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், வைகோ, டாக்டர் ராமதாஸ், திருமாவளவன்…
Happy Pongal 2021 Wishes Images, Quotes, Status, Messages, Photos: பொங்கல் வாழ்த்து தெரிவிக்க நல்ல அழகான புகைப்படங்கள், வாசகங்கள், வாழ்த்துச் செய்திகளை தேடுகிறீர்களா உங்களுக்காக…
happy pongal 2021 : பேஸ்ஃபுக் மெசெஞ்சர்கள் மூலம் எளிமையாக இன்று அனைவருக்கும் வாழ்த்து கூறிவிட இயலும்.
பொங்கல் பரிசு தொகுப்பு பெறாதவர்கள் ஜனவரி 18 முதல் ஜனவரி 25ம் தேதி வரை பெற்றுக்கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
Marina Kaanum Pongal : மக்கள் அதிகமாக கூடும் கிண்டி உயிரியல் பூங்கா, மால்கள், மற்றும் பல்வேறு கடற்கரைகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்.
பெண்களும் குழந்தைகளும் பெரும்வாரியாக கலந்து கொண்டு மும்பை மாநகரத்துக்கே வண்ணம் சேர்த்து வருகின்றனர்.
இந்த ஜல்லிக்கட்டு நிகழ்வில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை சென்னையில் உள்ள மகளிர் கல்லூரியில் மாணவிகள் உற்சாகமாக கொண்டாடியுள்ளனர். மாணவிகள் பொங்கல் வைத்து கொண்டாடிய புகைப்படங்களின் தொகுப்பு இதோ.
Pongal 2020 pooja timings: உழவர்கள் அறுவடைக் காலத்தின் தொடக்கத்தில் சூரியனை வழிபடும் விழாவாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பொங்கல் வைக்க நாளை எப்போது நல்ல நேரம்…
தித்திக்கும் வெல்லமும், கரும்பும், புதுமஞ்சளும், நெல்லுமாய் உங்களின் வாழ்வு இனிமையாகவும், வளமுடன் இருக்க உங்களுக்கு முதலில் எங்களின் பொங்கல் நல்வாழ்த்துகள்.
அழகான வண்ண ரங்கோலிகளையும், புள்ளி கோலங்களையும் போட்டு வீட்டின் முகப்பு மற்றும் திண்ணைகளை அலங்காரம் செய்திடுங்கள்!
மீம்ஸ் கிரியேட்டர்களே, நீங்க யாரோ, எவரோ, யார் பெத்த பிள்ளையோ… நல்லா இருங்கயா… உங்களுக்கும் பொங்கல் வாழ்த்துகள்!
அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்
உழவர் திருநாள், திராவிடர்கள் திருநாள், தமிழர்த் திருநாள், சாமானியர்கள் உள்ளடங்கிய அனைவரின் திருநாள் என்று ஒவ்வொருவரும் கொண்டாடும் பாங்கு இன்றும் தொடர்கிறது.
சிறப்பு சுவிதா ரயில்களின் கட்டணம் ஆம்னிபஸ்கள் கட்டணத்தை (ஏன்….. விமானக் கட்டனன்த்தை) விட அதிகமாக உள்ளது என்று பயனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Pongal festival around the world : தமிழகத்தில் பொங்கல் பண்டிகை, எந்த அளவிற்கு உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் தமிழர்களால் கொண்டாடப்படுகிறதோ, அதேபோல வெளிநாடுகளில் உள்ள தமிழர்களாலும் சிறப்பாக…
ஆனாலும் யோசிச்சுக்கோங்க, இன்னைக்கு தமிழகம் எல்லாம் ஜல்லிக்கட்டு விளையாட்டு தங்கு தடையின்றி நடைபெற முக்கிய களமாடியது சென்னை தான்.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.