குழந்தைகள் இருக்கும் வீட்டில் கிருஷ்ண ஜெயந்தி களைக்கட்டும்.
டெல்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள சாலைகள் உள்ளிட்டவைகளுக்கு கிருஷ்ணா, பாண்டவர்கள் உள்ளிட்ட பெயர்களை வைக்காமல், இஸ்லாமியர்களின் பெயர்களை வைத்துள்ளனர்
இந்து அறநிலைத்துறை தரப்பில், அரசாணையை திரும்ப பெற அரசு முடிவு செய்துள்ளதாகவும் இது தொடர்பாக புதிய ஆணை வெளியிடப்படும் என தெரிவித்தார்
இந்து சமயத்தில் மும்மூர்த்திகளில் ஒருவரான பெருமாளை வணங்கி வழிபடும் விரதங்களில் முதன்மையானது ஏகாதசி விரதம். இந்த ஏகாதசி விரதத்தை கடைபிடிப்பவர்கள் அரசர்கள் செய்யும் அஸ்வமேத யாகம் செய்த பலனை பெறலாம் என்று புராணங்கள் கூறுகின்றன.
இந்த அரசு வீழும், வீழ்த்தப்பட வேண்டும், வீழ்த்துவோம். ஜனநாயக முறையில் வீழ்த்துவோம். மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் சக்திவேலை வெற்றி பெற செய்ய வேண்டும்
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்ற சர்ச்சை பேச்சுக்கு, திருப்பரங்குன்றம் பிரசாரத்தில் கமல் பதிலளிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கமலின் இந்து தீவிரவாதி விவகாரத்தால்,, மக்கள் ஹேராம், நாதுராம் கோட்சேவின் படம், அவர் குறித்த தகவல்களை இணையதளங்களில் அதிகமாக தேடிவருவது குறிப்பிடத்தக்கது.
கமல் கூறியதில் எவ்வித தவறும் இல்லை. நாதுராம் கோட்சே, ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் பயிற்சி பெற்றவர் என்பதை யாரும் மறுக்க இயலாது
இந்து பயணிகள் அவர்களுக்கு விருப்பமான சைவ அல்லது அசைவ உணவுகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்று நிர்வாகம் அறிவிப்பு
”இருவரும் வெவ்வேறு மதத்தவராக இருப்பதால், ஏதேனும் சொந்த பிரச்சனை காரணமாக அறைக்கு வந்து அவர்கள் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொள்ளலாம் என்ற சந்தேகம் வந்தது.”
பல லட்சம் பூக்கள் ஒன்றாக பூத்ததே… சீரியல் நடிகைக்கு ஃப்ரண்ட்ஸ் கொடுத்த ஸ்வீட் சர்ப்ரைஸ்
மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு, ஆறிலும் உதயசூரியன் சின்னம்
CBSE 10th Exam: கடைசிநேர படிப்புக்கு உதவும் 10 டிப்ஸ்; 90% மதிப்பெண் குவிக்கும் வாய்ப்பு
தனுஷ் பக்கத்தில் நிற்கும் துறுதுறு சிறுமி: இந்த பிக் பாஸ் பிரபலம் அடையாளம் தெரிகிறதா?