hockey

Hockey News

Pakistan hockey coach Siegfried Aikman resigns after not getting paid for 12 months Tamil News
’12 மாதமாக சம்பளம் இல்லை’: பாக்., ஹாக்கி பயிற்சியாளர் ராஜினாமா

12 மாதங்களாக சம்பளம் கிடைக்காததால் பாகிஸ்தான் ஹாக்கி அணியின் பயிற்சியாளர் ராஜினாமா செய்துள்ளார்.

சென்னையில் நடக்கும் ஆசிய ஹாக்கி: பாகிஸ்தான், சீனா அணிகள் பங்கேற்பது உறுதி

சென்னையில் நடைபெறும் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டியில் பாகிஸ்தான், சீனா பங்கேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தென்னிந்திய ஜூனியர் ஹாக்கி: கர்நாடகாவை சாய்த்த தமிழகம் தங்கம் வென்று அசத்தல்

தென்னிந்திய ஜூனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாடு அணி 5-3 என்ற கோல்கள் கணக்கில் கர்நாடகாவை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது.

ஜூனியர் ஹாக்கி இறுதிப் போட்டியில் தமிழ்நாடு: “பதிலடி கொடுக்க வெயிட்டிங்” – பயிற்சியாளர் அரவிந்த்

திருநெல்வேலியில் தனது ஹாக்கி பயணத்தை தொடங்கிய பயிற்சியாளர் அரவிந்தன் மாநில மற்றும் தேசிய அணிகளில் இளம் வீரராக விளையாடி இருக்கிறார்.

ரத்தத்தின் ரத்தமே… தமிழ்நாடு ஹாக்கியில் களமாடும் அண்ணன் – தங்கை: சிறப்பு நேர்காணல்

ஸ்ரீனிவாசன் – கனிமொழியின் தந்தை முருகன் – தாய் கவிதா இருவரும் பாலக்கோடு பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.

தென்னிந்திய ஜூனியர் ஹாக்கி: புதுச்சேரியை சாய்த்த தமிழ்நாடு… இறுதிப்போட்டி முன்னேறி அசத்தல்!

தென்னிந்திய ஜூனியர் ஹாக்கி போட்டியில் புதுச்சேரியை வீழ்த்திய தமிழ்நாடு மகளிர் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.

தென்னிந்திய ஜூனியர் ஹாக்கி: தமிழ்நாடு அபார வெற்றி

ராமநாதபுரத்தில் நடைபெற்று வரும் தென்னிந்திய ஜூனியர் ஹாக்கி போட்டியில் தமிழ்நாடு அணி அபார வெற்றியை ருசித்துள்ளது.

தமிழக வீரர்களுக்கு அரிய வாய்ப்பு… தென்னிந்திய ஜூனியர் ஹாக்கி போட்டிகள் இப்போது ராமநாதபுரத்தில்!

தென்னிந்திய ஜூனியர் ஆடவர் மற்றும் மகளிர் ஹாக்கி சாம்பியன்ஷிப் தொடர் போட்டிகள் வருகிற 19ம் தேதி முதல் ராமநாதபுரத்தில் நடக்கிறது.

திருமண பரிசில் நனையும் ராகுல் – அதியா ஜோடி… இந்திய அணியுடன் தோனி விசிட்… டாப் 5 ஸ்போர்ட்ஸ் நியூஸ்

தனது சொந்த ஊரில் முதல் டி20 -யை விளையாட வந்துள்ள ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணியுடன் உரையாடி மகிழ்ந்தார் முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனி.

ஸ்பெயினை சாய்த்த ஆஸி. அரை இறுதிக்கு முன்னேற்றம்… டாப் 5 ஸ்போர்ட்ஸ் நியூஸ்

ஐசிசி டி20 அணியில் 3வது மற்றும் 4வது இடத்தில் இந்திய வீரர்கள் விராட் கோலி, டி20 தரவரிசையில் நம்பர் 1 பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் தேர்வு…

Hockey World Cup: சொந்த மண்ணில் கலைந்த வெற்றிக் கனவு… இந்தியாவின் தோல்விக்கு காரணம் என்ன?

இந்திய ஹாக்கியின் வரலாறு கடுமையான மனவலிகளால் நிரம்பியது. ஒவ்வொன்றும் மற்றொன்றை விட மிகவும் வேதனையானது.

4 முறை உலக சாம்பியன்… பாகிஸ்தான் நடப்பு சீசனில் விளையாடாத காரணம் என்ன?

பாகிஸ்தான் 4 ஹாக்கி உலகக் கோப்பை வெற்றிகளுடன் சாதனை படைத்த உலகின் மிக வெற்றிகரமான தேசிய பீல்ட் ஹாக்கி அணிகளில் ஒன்றாக உள்ளது.

‘மரணம் வரை இதை செய்வேன்’: ஹாக்கி கற்றுக் கொடுக்க நிலத்தை அடமானம் வைத்த 71 வயது பயிற்சியாளர்

கடந்த 20 ஆண்டுகளில், தனது கிராமத்திற்கு வெளியே விளையாடாத அந்த ஹாக்கி பயிற்சியாளர் 100 மாநில அளவிலான வீரர்களை உருவாக்கியுள்ளார்

மின்சாரம் இல்லாத கிராமம், வறுமை… தடைகளை கடந்து சாதித்த ஆக்கிப் புயல் நிலம் ஜெஸ்!

​​“நாங்கள் மின்வெட்டு என்று சொல்லவில்லை. இங்கு மின்சாரமே இல்லை என்று தான் சொல்கிறோம்.” என்கிறார் ஹாக்கி வீரர் ஜெஸ்ஸின் தந்தை.

1,200 தொழிலாளர்கள், 24×7 ஷிப்ட், ரூ100 கோடி செலவு: ஹாக்கி உலகக் கோப்பைக்கு தயாராகும் ரூர்கேலா!

ரூர்கேலாவில் அமையவுள்ள புதிய ஹாக்கி ஸ்டேடியத்தை கட்ட ரூ.500 கோடிக்கு மேல் செலவிடப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

உதயநிதி விழாவில் ஒலிம்பியன் பாஸ்கரன் அவமதிப்பு: இருக்கை மறுக்கப்பட்டதால் எதிர்ப்பு

“நாங்கள் அழைக்கப்பட்டோம், ஆனால் அவமதிக்கப்பட்டோம். நாட்டுக்காக உலகக் கோப்பையை வென்ற கிரிக்கெட் வீரர்களுக்கு இப்படி செய்வார்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் இந்திய ஹாக்கி கேப்டன் பாஸ்கரன்.

ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை; 3 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் அணி இந்தியா வருகை

Hockey diplomacy after 3 years: Pakistan junior team arrives for World Cup: 3 ஆண்டுகளுக்குப் பிறகு, உலகக்கோப்பையில் விளையாட பாகிஸ்தான் ஜூனியர் ஹாக்கி…

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.

Exit mobile version