சிதம்பரத்தை ஜாமினில் விடுதலை செய்யக்கோரி அவரது வழக்கறிஞர் கபில் சிபல் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது
P.Chidambaram News: கார்த்தி சிதம்பரம் வந்திருந்தார். ப.சிதம்பரமும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.
ப.சிதம்பரம் தரப்பு வைத்த அத்தனை வாதங்களுக்கும் இன்று பதிலளிக்கப்படும் என்று சிபிஐ தரப்பு கூறியுள்ளது
நாங்கள் ஒன்றும் பணத்தின் மீது பித்து கொண்டு அலையவில்லை என்றும் சட்டத்திற்கு புறம்பாக பணம் சம்பாதிக்கும் தேவை எங்களுக்கு இல்லை - சிதம்பரம் குடும்பத்தினர்
ப.சிதம்பரம் மத்திய அமைச்சராக செயல்பட்ட போது, பொருளாதார உள்விவகாரத் துறையில் கூடுதல் செயலாளராக பணியாற்றி வந்தார் சிந்துஸ்ரீ குல்லார்.
INX Media Case P Chidambaram CBI Arrest News Updates: ப.சிதம்பரம் கைது, சிபிஐ காவல், நீதிமன்றம் விசாரணை தொடர்பான தகவல்களை இந்த ‘லைவ் ப்ளாக்’கில் காணலாம்.
P Chidambaram News: பிரேமலதா விஜயகாந்த், ‘உப்பைத் தின்றால் தண்ணீர் குடித்தாக வேண்டும்’ என காட்டமாக ப.சிதம்பரத்தை சாடியிருக்கிறார்.
உரிய ஆவணங்களுடன் ஜூலை 17ம் தேதி இந்திராணி முகர்ஜியை நேரில் ஆஜர்படுத்த கோரி நீதிபதி அருண் பரத்வாஜ் உத்தரவு
ஐ.என்.எக்ஸ் வழக்கு மட்டுமல்லாமல், ஏர்செல்-மேக்சிஸ் நிறுவனங்களுடனான ஒப்பந்தத்திலும் முறைக்கேட்டில் ஈடுபட்டிருக்கிறார் ப.சிதம்பரம்
வீடுகள் சிதிலமடையலாம். கார்கள் போன்றவை மத்திய வேர்ஹவுசிங்கிற்கு அனுப்பப்படும்.
சாக்லேட் சாப்பிடும் வயதில் சமையல் வீடியோ போடுறான்… இணையத்தை கலக்கும் 3 வயது செஃப்
ராகுல்காந்தி பிரச்சாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் : பாஜக தலைவர் எல்.முருகன்
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொத்துக்குவிப்பு வழக்கு: இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு
ஆட்டம் கொஞ்சம் ஓவர்… கண்மணி சீரியல் நடிகைக்கு ரசிகர்கள் ரியாக்ஷன்