Isaimini (Isaimini.com) is a tamil movie piracy website. They specifically target mobile users who want to download tamil HD movies, the screen size of the uploaded movies are designed according to mobile. They have a wide range of collection of Tamil movies starting from 1950s to the latest ones released. They also upload other language films in English as well as dubbed in Tamil. The website has the option of sharing the uploaded movies across social media platforms like Whatsapp, Facebook and Twitter. Once the user clicks the download button, he is re-directed to the website’s sub-domain mymoviesda.com from where the user gets the torrent link to download the movies.
சட்ட விரோதமாக தமிழ் திரை படங்களை Isaimini.com வலை தளத்தில் பதிவேற்றம் செய்கின்றனர். மொபைல் வாடிக்கையாளர்களுக்கு இந்த தளம் மிகவும் பிரபலம். ஏனென்றால் இங்கே பதிவேற்றம் செய்யப்படக்கூடிய திரைப்படங்கள் மொபைல் திரையில் பார்ப்பதற்கு சுலபமாக இருக்கும் வகையில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.இவர்களது தளத்தில், அணைத்து ரக தமிழ் திரைப்படங்களையும் காண முடியும். 1950 முதல் தற்பொழுது வெளி வரும் படங்கள் வரை அணைத்து இங்கே பதிவேற்றம் செய்யப்படுகிறது. Isiamini.com தளத்தினுள் சென்றவுடன் Tamilmoviesda.com என்ற துணை டொமைன் தளம் மூலமாக திரைப்படங்களை பதிவிறக்கம் செய்வதற்கான விருப்பத்தை தருகிறது. இங்கே தமிழ் திரைப்படங்கள் தவிர்த்து வேற்று மொழி படங்களும் தமிழ் மொழியில் மொழி மாற்றம் செய்து பதிவேற்றம் செய்யப்டுகின்றன. இந்த தளத்தில் படங்களை சமூக ஊடகங்களில் விநியோகம் செய்வதற்கான வசதியும் உள்ளது. பல்வேறு முயற்சிகள் இந்த தளத்தை முடக்குவதற்கு எடுத்தாலும், தங்களுடைய சாதுர்யத்தால், புது டொமைன்கள் மூலம் சட்ட விரோதமாக இவர்கள் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.Read More
Tamilrockers Leaked Tamil Movies To Free Download: மிஸ்டர் லோக்கல், இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் மான்ஸ்டர் ஆகிய படங்களையும் தமிழ் ராக்கர்ஸ் விட்டு வைக்கவில்லை.
Tamilrockers Threats to release Sarkar HD Print: சர்கார் படத்திற்கு பகிரங்க மிரட்டல் விடுத்திருக்கும் தமிழ் ராக்கர்ஸை தமிழ் படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால்…