இது தொடர்பாக அவருடைய வழக்கறிஞரிடம் பேச முற்பட்ட போது பதில் கூற மறுத்துவிட்டார்.
J&K DDC Election Results 2020 : ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
46வது கவுன்சில் கூட்டத்தில் ஜம்மு-காஷ்மீர் குறித்து தீர்மானம் இயற்றியதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்தது.
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அங்கீகாரத்தை மத்திய அரசு ரத்து செய்த போது முஃப்தியுடன் சேர்த்து பாராவும் சில முக்கிய தலைவர்களும் கைது செய்யப்பட்டனர்.
பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஒருவர், கெரன் செக்டாரில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டில் போர் நிறுத்தத்தை மீறி நடந்த ஊடுருவல் முயற்சியை ராணுவம் முறியடித்தது என்று கூறினார்.
தேசிய மாநாட்டு கட்சி (என்.சி) தலைவர் பரூக் அப்துல்லா, பாஜக நாட்டை தவறாக வழிநடத்தியதாகவும் ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கும் லடாக்கில் உள்ளவர்களுக்கும் தவறான வாக்குறுதிகள் அளித்ததாகவும் குற்றம் சாட்டினார்.
ஜம்மு காஷ்மீர் சுதந்திர இந்தியாவின் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
நாட்டின் அரசியலமைப்பை அழிக்க முயற்சிக்கின்றனர். சமுதாயத்தைப் பிளவுபடுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது
முப்தியின் மகள் இல்டிஜாவை தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தொடர்பு கொண்டபோது, தனது தாயின் விடுதலையை அவர் உறுதிப்படுத்தினார்.
2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்த்தை மத்திய அரசு ரத்து செய்தது.
இன்னும் மூன்று நாள் டைம் கொடுங்கள் – பிக் பாஸ் சோம் ரசிகர்களிடம் வேண்டுகோள்
இலங்கைக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி மருந்து: இந்தியா வழங்குகிறது
குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணிக்கு விவசாயிகள் டெல்லிக்குள் செல்லலாம்!
எஸ்ஏசி-க்கு விஜய் பகிரங்க நோட்டீஸ்: ‘எனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்தக் கூடாது’
ஹெல்தி ப்ளஸ் டேஸ்டி: முருங்கைக் கீரை சாம்பார் சிம்பிள் செய்முறை
Tamil News Today Live : என் மனதின் குரலை பேச வரவில்லை, உங்கள் குரலை கேட்க வந்தேன் – ராகுல் காந்தி