scorecardresearch

Actress Jothika

இந்திய திரைப்பட நடிகை ஜோதிகா(Actress Jothika), அக்டோபர் 18 1977இல் மும்பையில் பிறந்தார். இவரது இயற்பெயர் ஜோதிகா ஸதானாஹ் ஆகும். தமிழ், தெலுங்கு, இந்தி மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகை நக்மா இவரது மாற்றுத் தந்தை வழி சகோதரி ஆவார். தல் நாடகத் தோற்றம் நடிகர் அக்ஷய் கண்ணாவுடன் பல்லவி சின்ஹாவாக இருந்தது டோலி சாஜா கே ரக்னா (1998) ஆகும்.

திரைப்பயணத்தை பொறுத்தவரை, குஷி, பேரழகன், சந்திரமுகி மற்றும் மொழி போன்ற திரைப்படங்களில் நடித்ததற்காக விருதுகளை பெற்றவர். 2005 ஆம் ஆண்டில், தமிழ்நாடு மாநில அரசால் கலைமாமணி விருது வழங்கப்பட்டது


நடிகர் சூர்யாவை விரும்பி செப்டம்பர் 11, 2006 அன்று திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தியா மற்றும் தேவ் என்ற இரு குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிப்பதை நிறுத்தியிருந்த ஜோதிகா, தற்போது கதாநாயகி முக்கியத்தவம் வாய்ந்த படங்களில் அவ்வப்போது நடித்து வருகிறார். 2017 ஆம் ஆண்டில், “தென் திரைப்படத் துறையில் மிகவும் வெற்றிகரமான நடிகை” என்ற JFW விருதைப் பெற்றார். ஜோதிகா, சூர்யா இணைந்து நடத்தி வரும் 2டி தயாரிப்பு நிறுவனம், அவ்வப்போது முக்கியமான படங்களை தயாரித்து வெளியிட்டு வருகிறது.
Read More

Actress Jothika News

அடடே… சிவகுமார் குடும்பத்தில் 5-வது நடிகர்: சூர்யா மகனை இயக்குவது யார்?

Tamil Cinema Update : ஜெயம் ரவியை வைத்து கோமாளி என்ற பெரிய வெற்றிப்படத்தை இயக்கிய இயக்குனர் பிரதீப் ரங்கநானுடன் தேவ் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி…

சிவகுமார் வீட்டுக் கல்யாணம்… ஜெயலலிதா கொடுத்த சென்டிமெண்ட் அட்வைஸ்: ஃப்ளாஷ்பேக் வீடியோ

ஜெயலலிதா அம்மா கார்த்திக்கு சொன்ன அட்வைஸ் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

actress meera mitun, harathi, vijay, surya, jyothika, மீரா மிதுன், நடிகை ஆர்த்தி, விஜய், சூர்யா, ஜோதிகா, tamil cinema news, latest tamil cinema news
‘ஜோ… தீ!’ என எல்லா மக்களுக்கும் தெரியும்: விஜய், சூர்யாவுக்காக எழும் குரல்

நடிகை மீரா மிதுன், நடிகர் விஜய் மனைவி சங்கீதா பற்றியும் சூர்யா மனைவி ஜோதிகா பற்றியு அவதூறாகப் பேசியதற்கு நடிகை ஆர்த்தி, தாய்கிழவிக்கு தவடை கிழியும் நேரம்…

Jackpot Review Jackpot full movie Review
Jackpot Review : ஸ்கிரீனில் தெறிக்க விட்டுடாங்க தலைவி ஜோ! ஜாக்பாட் விமர்சனம்.

Jackpot Review In Tamil: ஜோதிகாவின் ஜாக்பாட் திரைப்படம் அவரின் வெற்றி படங்கள் வரிசையில் இடம்பெற்றுள்ளதா?

மணிரத்னம் இயக்கத்தில் ஒரே படத்தில் விஜய் சேதுபதி, சிம்பு, அரவிந்த் சுவாமி , ஜோதிகா!

மணிரத்னம் இயக்கத்தில் ஒரே படத்தில் விஜய் சேதுபதி, சிம்பு, அரவிந்த் சுவாமி, பஹத் ஃபாசில், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிக்கின்றனர்

magalir mattum
மகளிர் மட்டும் – அத்திப்பூக்களை தினமும் சூடுவோம்!

ஜோதிகா நடிப்பில் வெளியாகியுள்ள மகளிர் மட்டும் திரைப்படம் பெண்களுக்கானது மட்டுமல்ல, ஆண்களும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம்.

nayantara
நயன்தாராவுக்கும் ஜோதிகாவுக்கும் என்ன தகராறு?

நயன்தாரா நடிகையின் காதலர் தான் ஜோதிகாவின் கணவரை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நயன்தாரா தான் முதலில் நாயகியாக நடிப்பதாக இருந்தது. இயக்குநரும் அதைத் தான் விரும்பினார்.…