Tamilnadu Budget 2021 Highlights இடைக்கால பட்ஜெட்டில் கடன் சுமை 5 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற விவாதம் எழுந்துள்ள நிலையில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நாளைய முதல்வர் என்று தனது ஆதரவாளர்கள் வைத்த பேனரை அகற்றச் சொன்னதாக தகவல் வெளியாகி உள்ளது.
அலுவல்பணிக்காக மட்டுமே அமைச்சர்கள் சென்னையில் இருக்க வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தினார் என்று அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்தார்
பண்ணை வீட்டில் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் உட்பட்ட பல்வேறு மாவட்ட உறுப்பினர்களுடன் பன்னீர் செல்வம் ஆலோசனை நடத்தினார்.
அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்கிற ரேஸ் தொடங்கி பெரிய விவாதமாக மாறி வருகிறது. நேற்று நடந்த செயற்குழு கூட்டத்தில் கூட இதுதொடர்பாக காரசார விவாதம் நடந்தது எனக் கூறப்பட்டது. இன்று காலை ஓபிஎஸ் வீட்டில் அவரது ஆதரவாளர்கள் கூடி ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில்...
துணை முதல்வர் ஓ.பி.எஸ் தனக்கான ஆதரவை திரட்டிவர, மற்றொரு புறம் முதல்வர் இ.பி.எஸ். தனக்கான ஆதரவை திரட்டிவருகிறார்.
சென்னை கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் சங்கங்களின் பொறுப்பாளர்கள் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து கோயம்பேடு மார்க்கெட்டை மீண்டும் திறக்க கோரிக்கை வைத்துள்ளனர்.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் பிரபல தனியார் மருத்துவமனையில் திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் இன்று மாலையே டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
துணை முதலவர் ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்த பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அவற்றில் எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்த முழு விபரம்:
துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத் தலைவராக, நியமனம் செய்யப்பட்டது ரத்து செய்யப்படுவதாக உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
‘நடமாடும் நகைக்கடை’ தயாரிக்கும் படத்தில் வனிதா: கதை இதுதானா?
தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி : மத்திய அரசு அறிவுறுத்தல்
தமிழகம், புதுச்சேரி சட்டசபை தேர்தல் : பணிக்குழு பட்டியலை அறிவித்த காங்கிரஸ்
வன்னியர்கள் இடஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு : உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை
டாப்-5 சீரியல்களில் மெஜாரிட்டி சன் டிவி பக்கம்: எந்தெந்த சீரியல்கள் தெரியுமா?
தவறாக மொழிபெயர்த்த ஹெச்.ராஜா… கண்டுபிடித்து திருத்திய அமித் ஷா!