ops

Ops News

Swine flu cases in Tamil Nadu
ப்ளூ காய்ச்சல்: பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க ஓ.பி.எஸ்., ஜி.கே. வாசன் கோரிக்கை

மாணாக்கர்களுக்கு கற்றல் தடைப்படாமல் இருக்க ஆன்லைன் மூலம் பாடங்களை நடத்த அரசு வழிவகை செய்ய வேண்டும் என ஜி.கே. வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஓ.பி.எஸ் அணியில் இன்னும் இணையவில்லை: பாக்யராஜ் திடீர் பேட்டி

அந்தக் கட்சி நல்லா இருக்க வேண்டும் என நினைக்கிறேன். நான் இன்னமும் உறுப்பினர் கூட கிடையாது. மரியாதை நிமிர்த்தமாக சந்தித்தேன் என நடிகரும் இயக்குனருமான கே. பாக்யராஜ்…

மீண்டும் அரசியல் பயணம்: ஓ.பி.எஸ்-ஐ சந்தித்த பாக்யராஜ்

தற்போது ஒரு சோதனை வந்துள்ளது மீண்டும் பழைய பலத்துடன் கட்சி இருக்க வேண்டும் என நினைத்து ஒ.பன்னீர்செல்வம் அனைவரையும் ஒருங்கினைத்து செயல்பட வேண்டும்

ஜெயா டி.வி-யை புகழ்ந்து ஓ.பி.எஸ் பேட்டி: சசிகலாவுடன் இணைய முன்னோட்டம்?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்தவுடன் அதிமுகவின் அதிகாரப்பூர்வ சேனல் ஜெயா டிவி டிடிவி தினகரன் சசிகலா பக்கம் சென்றது.

ஸ்டாலின், ஓ.பி.எஸ்… ஆளுநர் ரவி தேநீர் விருந்தில் பங்கேற்ற தலைவர்கள் யார், யார்?

இந்திய நாட்டின் 76வது சுதந்திர தினத்தையொட்டி, சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அளித்த தேநீர் விருந்தில், முதல்வர் மு.க. ஸ்டாலின், கே.எஸ். அழகிரி,…

டி.டி.வி தினகரன் குறித்த கேள்வி; ஓ.பி.எஸ் பதில் என்ன?

ஓ.பி.எஸ் உடன்‌ கைகோர்க்க வாய்ப்புள்ளது என டி.டி.வி தினகரன் கூறியிருக்கிறாரே என்ற கேள்விக்கு, தனியாக பேசிக்கலாம் என திருச்சியில் ஓ.பிஎஸ் பதில்

அ.தி.மு.க போராட்டம்; குடும்பத்துடன் புரோட்டா சமைத்து தொண்டர்களுக்கு வழங்கிய ஆர்.பி.உதயகுமார்

ஓ.பி.எஸ்–இன் சொந்த மாவட்டமான தேனியில் நடைபெறும் போராட்டத்தில் இ.பி.எஸ் பலத்தை காட்ட தயாராகும் ஆர்.பி.உதயகுமார்; குடும்பத்துடன் சமைத்து தொண்டர்களுக்கு விருந்து

ஓ.பி.எஸ் நியமித்த புதிய நிர்வாகிகள்: வைத்திலிங்கம்- இணை ஒருங்கிணைப்பாளர்

அ.தி.மு.க.,வில் இணை ஒருங்கிணைப்பாளராக வைத்திலிங்கம் நியமனம்; 3 பேர் துணை ஒருங்கிணைப்பாளர்கள் – ஓ.பி.எஸ் அறிவிப்பு

ஒ.பி.எஸ் மகனுக்கு ஆதரவாக சசிகலா… இ.பி.எஸ் முடிவுக்கு எதிராக கண்டன அறிக்கை

அதிமுக எம்ஜிஆர் என்ற மனிதரால் தோற்றுவிக்கப்பட்டு, அம்மா என்ற பெண் சிங்கத்தால் பாதுகாக்கப்பட்டு வந்த பேரியக்கம்.

அ.தி.மு.க பொதுக்குழுவுக்கு எதிர்ப்பு – தேர்தல் ஆணையத்தில் ஓ.பி.எஸ் மனு

அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி தேர்வு செய்யப்பட்டதை ஏற்க கூடாது – தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் பதில் மனு

ஓ.பி.எஸ் உள்ளிட்ட 3 பேரின் எம்.எல்.ஏ பதவி என்ன ஆகும்?

அ.தி.மு.க அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து ஓ.பி.எஸ், வைத்திலிங்கம் மற்றும் மனோஜ் பாண்டியன் நீக்கம்; இவர்களின் எம்.எல்.ஏ பதவி என்னாகும்?

அ.தி.மு.க பொதுக்குழு நடத்த தடை இல்லை: இ.பி.எஸ்-க்கு நோட்டீஸ் அனுப்பிய ஐகோர்ட்

அ.தி.மு.க பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கில், எடப்பாடி பழனிச்சாமி பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

அ.தி.மு.க நாளிதழ் பொறுப்பில் இருந்து மருது அழகுராஜ் விலகல்: நம்பிக்கை தகர்ந்து விட்டதாக பதிவு

அ.தி.மு.க.,வின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது அம்மா நாளிதழின் ஆசிரியர் பொறுப்பில் இருந்து மருது அழகுராஜ் விலகல்

தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம்..’ ஓ.பி.எஸ்- இ.பி.எஸ் ஒட்ட வைக்க முயற்சிக்கும் வெல்லமண்டி நடராஜன்?

“தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர் வழி நின்று நேர் வழி சென்றால் நாளை நமதே” என்கிற பாடல் வரிகள் இடம் பெற்றுள்ளது.

காலையில் கிழிக்கப்பட்ட ஒபிஎஸ் பேனர்… உடனடியாக சரி செய்த தொண்டர்கள்

இன்று காலை கட்சி தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த ஒபிஎஸ் பேனரை இபிஎஸ் ஆதரவாளர்கள கிழித்ததாக கூறப்படுகிறது.

துரோகத்தின் மறு உருவம் ஓ.பி.எஸ்: அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் ஜெயக்குமார் பேட்டி

ஓ.பன்னீர்செல்வம் ஆரம்ப காலத்தில் இருந்தே அதிமுகவுக்கு பல துரோகங்களை செய்துள்ளார் என்றும் ஓட்டுமொத்த துரோகத்தின் அடையாளம் என்றால் ஓ.பன்னீர்செல்வம்தான் என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பரபரப்பு குற்றம்…

ஓ.பி.எஸ் பராக்… தொண்டர்கள் மனநிலை அறிய மதுரை பயணம்!

மதுரைக்கு வந்த ஓ.பி.எஸ் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஓ.பி.எஸ் கூறியதாவது, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் உயிரினும் மேலான தொண்டர்கள் என் பக்கம் இருக்கிறார்கள் என்று…

ஜூலை 11-ல் அ.தி.மு.க பொதுக் குழு நடக்காது: வைத்திலிங்கம் உறுதி

ஜூலை 11ல் அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் நடக்காது; ஓ.பி.எஸ் செல்வாக்கு உயர்ந்து வருகிறது – அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம்

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.

Ops Videos

“சைலன்ஸ்… பேசிக்கிட்டு இருக்கேன்ல!!” முதல்வர் முன் டென்ஷனான ஓ.பி.எஸ்! (வீடியோ)

ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுக உயர்மட்டக் முழு, ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது

Watch Video