scorecardresearch

Pandiyan Stores News

sujitha dhanush
என்னது? பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம்’ பிறந்த இத்தனை நாட்களிலே நடிக்க வந்துட்டாங்களா?

வாழ்க்கையில் ஒரு கட்டத்தில்’ சீரியலா அல்லது சினிமாவா என்ற ஒரு நிலை வந்தபோது’ சுஜிதா சீரியலைத் தேர்ந்தெடுத்தார்.

Pandian Stores Hema Viral Youtube Video Tamil News
‘என்னை நல்லா ஏமாத்திட்டாங்க!’ – பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹேமா வைரல் வீடியோ!

Pandian Stores Hema Viral Youtube Video Tamil News ஆனால், அவர் முன்பு சாப்பிட்ட அந்த கிழி பரோட்டாவை போல் இது இல்லை என்று கண்டு…

venkat
கனா காணும் காலங்கள் அறிமுகம்.. விஜே டூ ஸ்டார் ஆக்டர்ஸ்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவா பர்சனல் ப்ரொஃபைல்!

Vijaytv Serial News: விஜய் டிவியில் 2013-2017ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பான தெய்வம் தந்த வீடு சீரியலில் வெங்கட் நடித்திருந்தார். இந்த தொடர் அவருக்கு மிகப் பெரிய…

pandiyan stores
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை மாற்றமா? யார் இந்த சாய் காயத்ரி?

ஐஸ்வர்யாவாக நடித்து வரும் தீபிகா சீரியலில் இருந்து வெளியேறி இருப்பதாகவும், அவருக்கு பதில் நடிகை சாய் காயத்ரி நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

actress sujitha, pandiyan stores
கிளாமர் வேண்டாம்… ஹீரோயின் சான்ஸும் தேவையில்லை: பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் சக்ஸஸ் ஃபார்முலா!

Vijay Tv Serial Actress: தூர்தர்ஷனில் ஒளிபரப்பான ஒரு பெண்ணின் கதை என்ற தொடர் தான் சுஜிதாவுக்கு முதல் சீரியல்.

vj deepika,
நிகழ்ச்சி தொகுப்பாளர் டூ சீரியல் ஆக்டர்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் ஐஸ்வர்யா லைஃப் ட்ராவல்!

விஜய் டிவியின் சுந்தரி நீயும் சுந்தரன் நானும் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஐஸ்வர்யா.

kavya arivumani
கொஞ்சம் ஹோம்லி.. ரொம்ப மாடர்ன்… பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை கிளிக்ஸ்!

Vijaytv Serial Actress: சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள காவ்யா அறிவுமணி அவ்வபோது ஃபோட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

santhi williams
‘மெட்டி ஒலி ராஜம்’ முதல் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை அம்மா வரை… நடிகை சாந்தி வில்லியம்ஸ் பயோகிராபி..

முதன் முதலில் 1970ஆம் ஆண்டு “வியட்நாம் வீடு” என்ற படத்தின் மூலம் நடிக்க தொடங்கினார்.

master malavika mohanan
விஜய் படத்தில் இவர் பங்களிப்பு… பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் சீக்ரெட்!

Master movie dubbing: மலையாளத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் மாளவிகா மோகனனுக்கு விஜய்டிவியின் பிரபல சீரியல் நடிகை ஒருவர் டப்பிங் கொடுத்துள்ளார்.

vj deepika,
செம்ம கியூட் ! பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை ஐஸ்வர்யாவின் டிலைட் ஃபுல் ஃபோட்டோ ஷூட்

Vijay Tv serial: பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஐஸ்வர்யாவாக நடித்து வரும் விஜே தீபிகா சின்னத்திரையில் சந்திரகுமாரி சீரியலில்தான் முதன்முதலில் அறிமுகமானார்.

pandiyan stores jeeva
கனா காணும் காலங்கள் முதல் பாண்டியன் ஸ்டோர்ஸ் வரை … ஜீவா லைப் டிராவல்

vijaytv serial news: சென்னைக்கு வேலை தேடி வந்தவர் மீடியாவுக்குள் நுழைந்துள்ளார். முதன்முதலில் நடிகராக அறிமுகம் ஆனது கனா காணும் காலங்கள் தான்.

விஜய் டிவி முக்கிய சீரியலுக்கு ஆபத்து… ரொமான்ஸ் ஹீரோவே விலகுகிறார்?

vijaytv serial update: குமரனின் இன்ஸ்டாகிராம் பதிவால் அவர் சீரியலை விட்டு விலகப்போகிறாரா என்று ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

ஆஹா, அழகு..! ‘ராணி’யாக மாறிய முல்லை; இது எப்போ?

ரசிகர் பட்டாளம் பல லட்சம் பெருகிய நிலையில், அவர்களை தன் வசம் தக்க வைத்துக் கொள்வதற்காக, சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதிவிட்டு வந்தார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் முன்னாள் மீனா காதல் திருமணம்: கணவரும் நடிகர்தான்!

Tamil Serial News : கவிதாவின் கணவராக அவரோடு லஷ்மி பிரம்மா தொடரில் நாயகனாக நடித்த சந்தன்குமார் என்பது தெரிய வந்துள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸில் புகுந்த வாண்டுகள்… அப்போ பிளாஷ்பேக்கா?

Tamil Serial News : கதைக்களம் சற்றே சுவாரஸ்யங்கள் கூடி, நான்கு சகோதரர்களும் சிறுவர்களாக வலம் வரும் பிளாஷ்பேக் காத்திருக்கிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் மனைவி இவ்ளோ பெரிய டான்ஸரா? செம்ம மாஸ் வீடியோ

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் வெங்கட், நேற்று மகளிர் தினம் வாழ்த்து தெரிவித்து அவருடைய மனைவியுடன் சேர்ந்து நடனமாடிய வீடியோவை இஸ்டாகிராமில் வெளியிட்டார். அந்த வீடியோ சமூக ஊடகங்களில்…

Suicide or Murder Vj Chitra Pandian Stores Mullai Sudden Death Cntroversies Fans shocked Tamil news
இப்போ சித்ரா இருந்தா ரொம்ப சந்தோஷப்படுவாங்க: பாண்டியன் ஸ்டோர்ஸ் படைத்த சாதனை

vijay TV pandian Stores Hindi Language Adaptation : இந்தியிலும் இந்த தொடருக்கு  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கபபடுகிறது.