Pmk

  • Articles
Result: 1- 10 out of 209 IE Articles Found

20% தனி இடஒதுக்கீட்டுப் போராட்டம் மிகக் கடுமையாக இருக்கும்: ராமதாஸ் எச்சரிக்கை

Ramadoss announce huge protest for vanniyar separate reservation : போராட்டம் தொடர்பாக எந்த விளைவுகள் ஏற்பட்டாலும் அதை சந்திக்க நாம் தயாராக உள்ளோம்

pmk dr ramadoss criticise on aiadmk government, பாமக, டாக்டர் ராமதாஸ் அதிமுக மீது விமர்சனம், அதிமுக, dr ramadoss criticize on aiadmk govt, pmk, aiadmk, aiadmk alliance, latest tamil news, latest tamil nadu news

சொல்ல மறுக்கிறார்கள்… செய்யவும் மறுக்கிறார்கள்..! அதிமுக அரசு மீது ராமதாஸ் திடீர் பாய்ச்சல்

ஆட்சியாளர்கள் மக்களின் கோரிக்கைகள் குறித்து எதையும் சொல்ல மறுக்கிறார்கள். சொன்னாலும் அதை செய்யவும் மறுக்கிறார்கள் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அதிமுக அரசு மீது விமர்சனங்களை வைத்துள்ளார்.

‘ஐ பேக்’ அதகளம்: தி.மு.க-வுக்கு பிரசாரம் செய்ய பாமக வி.ஐ.பி-க்கு அழைப்பு?

இந்த விவகாரம், திமுக.வினரை அதிர வைத்திருக்கிறது. ‘இது போன்ற கடிதம் இப்படி சம்பந்தம் இல்லாதவர்களுக்கு எல்லாம் சென்றால் நிலைமை என்னாகும்?’

Kaduvetti Guru son attacks, Kaduvetti Guru son in law attack, காடுவெட்டி குரு, குரு மகன் மருகனுக்கு அரிவாள் வெட்டு, வன்னியர் சங்கம், பாமக, vanniyar sangam leader j guru, PMK cadre attacks on J Guru son, ariyalur, kaduvetti guru, PMK

காடுவெட்டி குரு மகன், மருமகனுக்கு அரிவாள் வெட்டு; மருத்துவமனையில் அனுமதி

மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவின் மகன், மருமகன் இருவரும் ஒரு தகராறில் அரிவாளால் வெட்டப்பட்டு காயமடைந்ததால், அவர்கள் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால், காடுவெட்டியில் பாதுகாப்புக்காக போலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

PMK founder dr ramadoss puzzle tweet, dr ramadoss puzzle tweet, kalaignar Karunanidhi told to ramadoss, do not trust who is senior politician, டாக்டர் ராமதாஸ், பாமக, கலைஞர் கருணாநிதி, எந்த அரசியல்வாதியை நம்பக் கூடாது என கூறினார்? திமுக தலைவர் கருணாநிதி, who is that senior politician, netizen comment kalaignar told do not trust politician name, pmk, tamil trending news, tamil viral news, tamil news

‘யாரை நம்பாதேன்னு கலைஞர் சொன்னாரு தெரியுமா?’ ராமதாஸ் திடீர் புதிர்

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மறைந்த திமுக தலைவர் கருணாநிதி தன்னிடம் ஒரு மூத்த அரசியல் வாதியின் பெயரைக் குறிப்பிட்டு அவரை மட்டும் எந்தக் காலத்திலும் நம்பாதீர்கள் என்று கூறியதாகவும் அவர் யார் என்பதை உங்களின் யூகத்துகே விட்டுவிடுகிறேன் என்று டுவிட் செய்துள்ளார். இதையடுத்து, அந்த மூத்த அரசியல்வாதி...

Dalit ezhilmalai,Dalit dead, ezhilmalai former union minister, Indian army, Pmk, admk, vajpayee, viduthalai siruthaigal, news in tamil, tamil news, news tamil, todays news in tamil, today tamil news, today news in tamil, today news tamil

முன்னாள் மத்திய அமைச்சர் தலித் எழில்மலை மாரடைப்பால் காலமானார்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலர் எழில் கரோலின், தலித் எழில்மலையின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

பாமக நிர்வாகியைத் தாக்கிய இன்ஸ்பெக்டர்; தண்டனைக்கு காரணமான வீடியோ

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாமக நிர்வாகியைத் தாக்கிய வீடியோ வைரலானதைத் தொடர்ந்து அவர் சனிக்கிழமை ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். அவரை கைது செய்து பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

mk stalin tweet false information, dmk president mk stalin tweet, corona, திமுக, முக ஸ்டாலின், ஸ்டாலின் டுவிட், அமைச்சர் எஸ்பி வேலுமணி, பாமக, வடிவேல் ராவணன், coronavirus, covid-19, aiadmk, minister sp veldumani, pmk vadivel ravanan

9 பேர் இறந்ததாக வதந்தி பதிவு செய்வதா? மு.க.ஸ்டாலின் ட்வீட் சர்ச்சை

தமிழகத்தில் கொரோனா வைரஸால் 9 பேர் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் கொரோனா வைரஸால் 9 பேர் உயிரிழப்பு என்று டுவிட்டரில் வெளியிட்ட அறிக்கையை அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் பாமகவினர் மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

AIADMK consult meeting with alliance parties, AIADMK meeting on local body elections, உள்ளாட்சித் தேர்தல், அதிமுக கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை, பாஜக, பாமக, தேமுதிக, தமாகா, AIADMK meeting with BJP, Bamaka, Temuthika, Tamaka leaders, local body election

உள்ளாட்சி பங்கீடு: கூட்டணிப் பேச்சுவார்த்தையை தொடங்கிய அதிமுக

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், அதிமுக தனது கூட்டணி கட்சிகளான பாஜக, பாமக, தேமுதிக, தமாகா ஆகிய கட்சி தலைவர்களுடன் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தியது.

murasoli, land dispute, DMK , Chennai high Court , National SC ST Commission

முரசொலி இடம் தொடர்பான பஞ்சமி நில விசாரணை – ஜனவரி மாதத்துக்கு ஒத்திவைப்பு

Panchami land issue on Murasoli office : திமுக மீது பா.ஜ. தொடுத்துள்ள பஞ்சமி நிலம் விவகாரம் தொடர்பான அடுத்த கட்ட விசாரணை, 2020ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X