
ஜனவரி 14ம் தேதி வரை தமிழகத்தில் கடலூர் முதல் கன்னியாகுமரி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இந்த பகுதிகளில் நீங்கள் இருந்தால், வெளியே செல்லும் போது ரெய்ன்கோட், குடை என்று தயார் நிலையில் கிளம்புங்கள்.
Chennai weather : இன்று அதிகபட்ச வெப்பநிலையாக 31 டிகிரி செல்சியஸ் வெப்பமும், குறைந்தபட்சமாக 25 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும்.
சென்னையே குடிநீர் பஞ்சத்தில் தவிக்கிறது
தமிழக வெப்பநிலை குறித்து தமிழ்நாடு வெதர்மேன்
வெப்பநிலை கடுமையாக அதிகரிப்பதை நீங்கள் பார்க்க முடியும் – தமிழ்நாடு வெதர்மேன்
30ம் தேதி மாலை 300 கி.மீ. தொலைவில் திரும்பினால், மேகங்கள் எந்தளவிற்கு இருக்கும் என்று சொல்ல முடியாது
Tamil Nadu Weatherman about fani cyclone updates: தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரிக்கை
ஆனால், வெள்ளம் குறித்த அபாயம் தற்போது வரை ஏதும் இல்லை எனவும், தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தன் முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இன்று (திங்கள் கிழமை) பெய்திருக்கும் மழையைவிட, இந்த வாரம் முழுதும் அதிகமான மழைபெய்யும் என, தமிழ்நாடு வெதர்மேன் தன் முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
வழக்கமான வடகிழக்கு பருவமழையைவிட, நாம் கூடுதல் மழையை பெறுவோம் என தமிழ்நாட்டின் வெதர்மேன் பிரதீப் ஜான் தன் முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.