
நேற்றைய ஆட்டத்தில் ஐதராபாத்தை பெங்களூரு அணி வீழ்த்தியால், பிளேஆஃப்-க்கு முன்னேற துடிக்கும் 4 அணிகளுக்கு மத்தியில் கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
ஐதராபாத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தியது.
பெங்களூரு அணி எஞ்சிய 2 லீக் ஆட்டங்களில் வெற்றி பெற்றால் எந்தவித பிரச்சினையும் இல்லாமல், அடுத்த சுற்றான பிளேஆஃப்-க்குள் நுழையலாம்.
இன்று நடக்கும் ஆட்டத்தில் பெங்களூரு அணியை ஐதராபாத் வென்றால், சென்னை மற்றும் லக்னோ அணிகள் பிளேஆஃப்-க்கு தகுதி பெற்று விடும்.
மும்பை அணி மீதமுள்ள 2 போட்டியிலும் வெற்றி பெற்றால், அவர்கள் குவாலிஃபையர் 1ல் விளையாடும் வாய்ப்பை பெறுவார்கள்.
182 ரன்கள் அடித்த ஹைதராபாத்; ஸ்டாய்னிஸ், நிக்கோலஸ் பூரன் அதிரடியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அபார வெற்றி
ராஜஸ்தான் – ஐதராபாத் அணிகளுக்கு இடையான போட்டியில் நடந்த சுவாரஸ்யங்கள் பற்றிய கலக்கல் மீம்ஸ்கள்.
ஐதராபாத் அணியின் ரசிகையும், உரிமையாளருமான காவ்யா மாறன் தனது அணி கொல்கத்தாவிடம் தோல்வியடைந்ததை அடுத்து மிகவும் சோகமுடன் காணடப்பட்டார்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே ராஜீவ் காந்தி மைதானத்தில் நடந்த 47வது லீக் போட்டியில் கொல்கத்தா அணி 5 ரன் வித்தியாசத்தில்…
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடி வரும் தமிழக ஆல்ரவுண்டர் வீரரான வாஷிங்டன் சுந்தர், காயம் காரணமாக விலகியிருப்பது அந்த அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
ஐதராபாத் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் சென்னை அணி அசத்தல் வெற்றியை ருசித்து இருந்தாலும், 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் அதே 3வது இடத்தில் தான் உள்ளது.
ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று அசத்தியது.
சென்னை அணியின் தொடக்க வீரரான டெவோன் கான்வே விக்கெட் கீப்பிங் பயிற்சியில் ஈடுபட்டார். அவருக்கான பயிற்சியை கேப்டன் தோனி வழங்கி இருந்தார்.
கிரீன், திலக் வர்மா அதிரடி ஆட்டம்; பந்துவீச்சிலும் அசத்திய மும்பை; மயங்க் போராட்டம் வீண்; 14 ரன்களில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி அபார வெற்றி
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் லக்னோவில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தியது
நடப்பு சீசனில் இம்பேக்ட் பிளேயர் விதியை மும்முரமாக செயல்படுத்தும் அணியாக உள்ள லக்னோ, அதன் தொடக்க ஆட்டத்தில் ஆயுஷ் படோனி பேட்டிங் செய்ய களமிறக்கியது.
ஐபிஎல் 2023 போட்டிகள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் சேனல்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.
ஐ.பி.எல் 2023 தொடருக்கான சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி அதன் புதிய கேப்டனாக தென் ஆப்ரிக்காவின் எய்டன் மார்கரமை நியமித்துள்ளது.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் உரிமையாளரான காவ்யா மாறனுக்கு வெளிநாட்டு ரசிகர் ஒருவர் கல்யாண ப்ரொபோஸ் செய்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகிறது.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.