tamil cinema

Tamil Cinema News

viruman 4
பிடித்த நடிகை அவராமே… அப்போ ஒற்றைப் பாடலுக்கு டான்ஸ் ஆடுவாரா அதிதி?

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இளைய மகளான அதிதி விருமன் படம் மூலமாக நடிகையாக அறிமுகமாகியுள்ளார்.

எப்படி இருந்த சரிகா? சுருதிஹாசன் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ

சுருதிஹாசன் தனது தாய் சரிகாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தைப் பார்த்த நெட்டிசன்கள் எப்படி இருந்த சரிகா, இப்போது எப்படி…

அசரலையே… அடுத்த படத்திற்கு கதை கேட்கும் லெஜன்ட் சரவணன்!

தி லெஜண்ட் படம் பெரிய வரவேற்பை பெறாத நிலையில், அடுத்த படத்திற்கு கதை கேட்கும் அருள் சரவணன்; விரைவில் அறிவிப்பு வெளியாகும் என தகவல்

‘என் கணவர் நிலை யாருக்கும் வரக்கூடாது’: உடல் உறுப்பு தானம் செய்யும் நடிகை மீனா

என் கணவர் ஏற்பட்ட நிலை யாருக்கும் வரக் கூடாது; உருக்கமான பதிவுடன் உடல் உறுப்பு தானம் செய்தார் நடிகை மீனா

இதுதான் கேன்டிட் க்ளிக் என்பதோ… விருமன் நாயகியின் வித்தியாசமான போட்டோஷூட்

ஷங்கரின் மகள் இந்த படத்தின் நாயகி என்ற அறிவிப்பு வெளியானதில் இருந்து விருமன் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்தது.

அளவான புன்னகை… அசத்தலான லுக்… விருமன் நாயகியின் ப்ரமோஷன் போட்டோஸ்

தனது அறிமுக படமாக விருமன் படத்தில் மதுரை வீரன் என்ற பாடலை பாடியதன் மூலம் முதல் படத்திலேயே பாடகியாகவும் அறிமுகமாகியுள்ளார்.

அதிதி ஷங்கர் குரலில் வெளியான எனது பாடல்… மனம் விட்டு பேசிய ராஜலட்சுமி செந்தில்!

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நாட்டுப்புற பாடல்கள் பாடி பிரபலமான ராஜலட்சுமி, தமிழ் சினிமாவில் பல படங்களில் பாடல்கள் பாடியுள்ளார்.

அதிதி ஷங்கரை மறைமுகமாக குறிப்பிடுகிறாரா ஆத்மிகா? நெட்டிசன்கள் கேள்வி

கோலிவுட்டில் நெப்போடிசம் சர்ச்சையை கிளப்பிய ஆத்மிகா; அதிதி ஷங்கரை மறைமுகமாக தாக்குகிறாரா? நெட்டிசன்கள் கேள்வி

விஜய் சாட்சியாக நடந்த எஸ்.ஏ.சி- ஷோபா திருமணம்: நிஜ ஃப்ளாஷ்பேக்

கோவிலுக்கு சென்றாலும், சர்ச்க்கு சென்றாலும் ஒன்றாகவே செல்வோம். திருப்பதி சென்று நான் மொட்டை அடித்திருக்கிறேன்.

பாராட்டை பெறும் பா.ரஞ்சித்… மற்ற இயக்குனர்கள் எப்படி? விக்டிம் விமர்சனம்

விக்டிம் வெப் சிரீஸ், நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இதில் ஒரு பாகம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் சிறப்பாக அமைந்துள்ளது.

சூர்யாவுக்கு வாழ்த்து… யுவனுடன் டான்ஸ்… விருமன் மேடையை கலக்கிய அதிதி ஷங்கர்

வாய்ப்பு வேண்டுமானால் எனது அப்பாவால் கிடைத்திருக்கலாம். ஆனால் அடுத்து எனது வளர்ச்சி எனது கடின உழைப்பினால் இருக்க வேண்டும்

கிருத்திகா உதயநிதியின் வித்தியாசம் கை கொடுத்ததா? பேப்பர் ராக்கெட் விமர்சனம்

தந்தை உயிருடன் இருக்கும்போது அவரிடம் செல்லாமல் அவர் இறந்த பின்பு அவருடன் இல்லாததை நினைத்து வருத்தப்படும் காளிதாஸ் சிறப்பாக நடிப்பை கொடுத்துள்ளார்

கலைப்புலி தாணு உட்பட 4 சினிமா தயாரிப்பாளர்கள் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை

கலைப்புலி தாணு, அன்புச்செழியன், எஸ்.ஆர்.பிரபு, ஞானவேல் ராஜா ஆகிய 4 சினிமா தயாரிப்பாளர்கள் அலுவலங்களில் வருமான வரித்துறை சோதனை

7 வருட டேட்டிங்; மெரினா ரொமான்ஸ்; உதயநிதி- கிருத்திகா பர்சனல் ஷேரிங்ஸ்

சத்தியமா நான் அரசியலுக்கு போகமாட்டேனு சொன்னாரு; பேப்பர் ராக்கெட் வெப் சீரிஸூடன் தங்கள் பர்சனல் வாழ்க்கையை பகிர்ந்துக் கொண்ட உதயநிதி – கிருத்திகா

மகளுக்கே கல்யாணம் ஆயிடுச்சு; லெஜன்ட் சரவணன் நிஜ வயது என்ன தெரியுமா?

அருள் சரவணனின் மகளுக்கு சமீபத்தில் தான் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தை அவர் பிரமாண்டமாக நடத்தினார்

‘தப்பா புரிஞ்சுகிட்டீங்க… அந்த நிர்வாணக் காட்சி இப்படித்தான் எடுத்தாங்க!’ ரகசியத்தை உடைத்த ‘இரவின் நிழல்’ நடிகை

அந்த காட்சியை ஷூட் செய்யும்போது நான் மேலாடையும் அணிந்திருந்தேன். எல்லோரும் தவறாகப் புரிந்து கொண்டனர்.

அங்க விமர்சனம்…. இங்க வரவேற்பு… லெஜெண்ட் சரவணன் 3 நாளில் செய்த சாதனை

லெஜண்ட் படத்திற்கு தமிழகம் முழுவதும் 800 திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

அருள்மொழி வர்மனா? அருண்மொழி வர்மனா? பொன்னியின் செல்வன் குழு புதிய வீடியோ

2 பாகங்களாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30-ந் தேதி வெளியாக உள்ளது.

‘வடிவேலுவின் அந்த காமெடி காட்சியை இங்கதான் எடுத்தாங்க’ : பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா வீடியோ

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் வழக்கமாக வீடு, அவர்களது கடை என கதை நகரும். வரும் வாரங்களில் புது லொக்கேஷனில் கதை இருக்கும் என்று தெரிகிறது.

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.

Tamil Cinema Photos

5 Photos
வாழ்க்கை வரலாற்றுப் படங்களுக்கு தகுதியான ’லெஜண்ட்’ நடிகைகள்!

சாவித்ரி வாழ்க்கை வரலாறு ஏற்கனவே வெளியான நிலையில், ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படம் தயாரிப்பில் உள்ளது.

View Photos

Tamil Cinema Videos

விவாகரத்து, குடி பழக்கம் மற்றும் விபத்தை கடந்து மீண்டு இருக்கிறார் நடிகர் விஷ்ணு விஷால்…

விவாகரத்து ஆனதால் சோகத்தில் இருந்த விஷ்ணு விஷால் மீண்டு வந்துவிட்டார் என தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்கான கடிதம் ஒன்றை பதிவிட்டுள்ளார் நடிகர் விஷ்ணு விஷால்.

Watch Video
மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய் கல்லூரி பேராசிரியரா?

விஜய்யின் தளபதி 64 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மாஸ்டர் என்று பெயரிடப்பட்டு வெளியாகி ரசிகர்கள் இடையே பெரிய வரவேற்பைப் பெற்றுவருகிறது. டுவிட்டரில் 1 மில்லியனைத் தாண்டி…

Watch Video
கடாரம் கொண்டான்: கமல்ஹாசன்-விக்ரம் கூட்டணியின் முதல் படம்

சீயான் விக்ரம் நடிப்பில் ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் தயாரிப்பில் ஜூலை 19 ஆம் தேதி வெளியாக உள்ள கடாரம் கொண்டான் படம் சினிமா ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.…

Watch Video
ஜியோ தெரியும்… இது என்ன டியோ ரியோ டிய்யா? ஓவியா தரும் விளக்கம்

நடிகர் விஷ்ணு விஷால் நடிக்கும் சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தில் நடிகை ஓவியா நடனம் ஆடியுள்ள டியோ ரியோ டிய்யா பாடல் வீடியோ வெளியாகியுள்ளது.

Watch Video
ஜிமிக்கி கம்மல் பாட்டுக்கு ஊரே சந்தோஷமா இருந்தாலும் ஜோதிகா மட்டும் சோகம்

நடிகை ஜோதிகா நடித்திருக்கும் காற்றின் மொழி படத்தில் இருந்து ஜிமிக்கி கம்மல் பாடல் வீடியோ இன்று மாலை 5 மணிக்கு படக்குழுவினர் வெளியிட்டனர். ஜோதிகாவின் காற்றின் மொழி…

Watch Video
2.0 மேக்கிங் வீடியோ! பகுதி – 4

ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ஏமி ஜாக்சன், அக்ஷய் குமார் நடித்துள்ள 2.0 படத்தின் புதிய மேக்கிங் வீடியோவை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

Watch Video
Sandakozhi 2 Official Trailer : சண்டைக்கோழி 2 படம் டிரெய்லர் வெளியானது!

Sandakozhi 2 Official Trailer : விஷால், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் இயக்குனர் லிங்குசாமி இயக்கிய ‘சண்டக்கோழி 2’ திரைப்படம் டிரெய்லர் இன்று வெளியானது. Sandakozhi 2 Official…

Watch Video
கருப்பி என் கருப்பி : பல விஷயங்களை உரக்க சொல்லும் பாடல்!

Karuppi Video Song : பா. இரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள பரியேறும் பெருமாள் படத்தில் உள்ள கருப்பி பாடல் வீடியோ வெளியாகியுள்ளது.

Watch Video
செக்க சிவந்த வானம் படத்தின் காட்சி வெளியானது! டிரெண்டாகும் வீடியோ!!

Chekka Chivantha Vaanam : மணிரத்தினம் இயக்கத்தில், அரவிந்த் சாமி, சிம்பு, அருண் விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் செக்க சிவந்த வானம் படம் காட்சி வெளியானது.

Watch Video
கண்ணம்மா கண் விழி : ராட்சசன் படம் ஆடியோ ரிலீஸ்!

Ratsasan Movie audio : இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், அமலா பால் நடிப்பில் உருவாகி வரும் படம் ராட்சசன். இப்படத்தின் பாடல்கள் ரிலீஸ் ஆனது.…

Watch Video
Vada Chennai audio : கோயிந்தம்மாவால… கொய்ந்த மங்குறேன் லவ்வால: தனுஷ் ஹிட் பாடல்!!

Vada Chennai audio : நடிகர் தனுஷ் நடிப்பில் வண்டர்பார் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் வட சென்னை படத்தின் பாடல்கள் அனைத்தும் இன்று வெளியானது. இப்படத்திற்கு சந்தோஷ்…

Watch Video
ராட்சசன் படம் டிரெய்லர் வெளியானது ! கட்டாயம் ஹெட்செட் போட்டு பாருங்கள்!!

Ratsasan movie trailer released : இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், அமலா பால்  நடிப்பில் உருவாகி வரும் படம் ராட்சசன். Ratsasan movie trailer released…

Watch Video
பிரபுதேவா நடிப்பில் ‘லக்‌ஷ்மி’ படத்தின் டீஸர்

நடனத்தை மையப்படுத்திய இந்தப் படத்தில், டான்ஸ் மாஸ்டருக்கும், அவருடைய ஸ்டூடண்டுக்கும் இடையில் நடக்கும் கதைதான் படம்.

Watch Video
ஜெயப்பிரதா நடிப்பில் ‘கேணி’ படத்தின் டிரெய்லர்

பெண்களை மையப்படுத்திய இந்தப் படத்தில் ஜெயப்பிரதா, ரேவதி, ரேகா, அனுஹாசன் ஆகியோர் நடித்துள்ளனர். நாசர், பார்த்திபன் இருவரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Watch Video
டோவினோ தாமஸ், பியா பாஜ்பாய் நடிப்பில் ‘அபியும் அனுவும்’ படத்தின் டீஸர்

பி.ஆர்.விஜயலட்சுமி இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘அபியும் அனுவும்’. தமிழ் மற்றும் மலையாளத்தில் இந்தப் படம் உருவாகியிருக்கிறது.

Watch Video
‘வஞ்சகர் உலகம்’ படத்தின் டிரெய்லர்

மனோஜ் பீதா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வஞ்சகர் உலகம்’. குரு சோமசுந்தரம், சிபி புவன சந்திரன், சாந்தினி தமிழரசன் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

Watch Video

Loading...

Something went wrong. Please refresh the page and/or try again.