Soorarai Pottru: ஏழை மக்களுக்கு மிக மிகக் குறைந்த விலையில் விமானப் பயணம் எப்படிச் சாத்தியமானது என்பதை சுவாரஸ்யமான திரைக்கதையுடன் சொல்லியிருக்கிறார் இயக்குநர் சுதா கொங்கரா.
”இப்போது கூட, மக்கள் தொகையில் 3.5 சதவீதம் பேர் மட்டுமே விமானத்தைப் பயன்படுத்துகின்றனர்.”
காக்கா முட்டை, கனா வரிசையில், க/பெ ரணசிங்கம் திரைப்படமும் ஐஸ்வர்யா திரை வாழ்க்கையில் முக்கிய அங்கம் வகிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
Harish Kalyan : விந்தணுவின் முக்கியத்துவத்தையும், தாம்பத்ய வாழ்கையின் ஆரோக்கியத்தை சிம்பிளாக விளக்கியிருக்கிறார்கள்.
படத்தின் பல்வேறு காட்சிகளை சென்சார் போர்டு கட் செய்து விட்ட நிலையில், அந்தக் காட்சிகள் யூ-ட்யூபில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றன.
தனக்கு பதிவுத் திருமணம் நடந்திருக்கிறது என குறிப்பிட்ட பெண்ணுக்கே தெரியாமல் இருக்கும்.
ஆக்சஸ் ஃபிலிம் ஃபாக்டரி தயாரித்துள்ள இப்படத்தின் சேட்டிலைட் உரிமத்தை ஜி தமிழ் தொலைக்காட்சி வாங்கியுள்ளது.
Adithya Varma Movie Review and Ratings : துருவ் விக்ரம் இந்த உண்மையான ரீமேக்கின் மிகப்பெரிய சிறப்பம்சம்.
kaithi Review,kaithi FDFS Response kaithi Live Updates : மாநகரத்திற்கு பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜின் வெறித்தனம் கைதியில் தெரிகிறது.
Zombie in Tamilrockers: யோகிபாபுவின் கதாபாத்திரமாவது நம்மை காப்பாற்றுமா என்று பார்த்தால், அவரும் தன் பங்குக்கு கடித்து வைக்கிறார்.