தமிழகத்தில் அரசு மதுபானக்கடைகளில் விற்கப்படும் மதுபானங்களுக்கு ரசீது கொடுக்கப்படவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
TASMAC Tamil News: ‘மது உடல் நலத்திற்கு மட்டுமல்ல, உங்கள் வீட்டு நலத்திற்கும், ஏன் நாட்டு நலத்திற்கும் கேடானது’என எத்தனை பிரசாரம் செய்தாலும், பலன் என்ன?
தமிழகத்தில் புத்தாண்டையொட்டி டிசம்பர் 31ம் தேதி மட்டும் டாஸ்மாக் கடைகளில் ஒரே நாளில் ரூ.159 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது.
குடிமகன்களுக்கு குஷியான செய்தியாக தமிழக அரசு டாஸ்மாக் பார்களை நாளை முதல் திறக்க அனுமதி அளித்து அறிவித்துள்ளது.
கிறிஸ்துமஸ் தினத்தை விட புத்தாண்டு தினத்தில் அதிகளவு மது விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுவதாக டாஸ்மாக் வட்டரங்களில் தெரிவி்கப்பட்டுள்ளது.
”மதுபானக் கடைகளுக்கு வருபவர்கள் அனைவரும் கட்டாயமாக முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்”
சென்னையில் இன்று ஆகஸ்ட் 18-ம் தேதி முதல் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படும் என்று டாஸ்மாக் நிர்வாக அறிவித்துள்ளது.
TASMAC : தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (டாஸ்மாக்) சார்பில் 5 ஆயிரத்து 330 மதுபான கடைகள் தமிழகத்தில் உள்ளன.
Tasmac liquors price : அரசின் பதில் மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், டாஸ்மாக் கடைகளில் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலையில் மதுபானங்கள் விற்கப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்
மதுபிரியர்களுக்கு கண்டிப்பாக இது சந்தோஷமான செய்தி தான். முக்கியமான 5 இடங்களில் 5 நவீன எலைட் டாஸ்மாக்
சசிகலாவுக்கு ஓபிஎஸ் மகன் திடீர் வாழ்த்து: ‘அறம் சார்ந்த பணியில் நிம்மதியுடன் வாழ வேண்டும்
சினிமாவுக்கு ‘எஸ்’… கிரிக்கெட்டுக்கு ‘நோ’: பூட்டிய ஸ்டேடியத்தில் சென்னை டெஸ்ட்
இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க: ஜேஇஇ மெயின் தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு
அடுத்தடுத்து கட்சித் தாவும் சீமான் தளபதிகள்: என்னாச்சு நாம் தமிழர் கட்சிக்கு?
இலங்கை ராணுவத் தளபதிகள் மீது பொருளாதார தடை: மைக்கேல் பேச்லெட் பரிந்துரை