Vijay tv

Vijay Tv News

மீண்டும் கோபியை நம்பி பாக்யா… எதிராக திரும்பும் ஈஸ்வரி… அடுத்து என்ன?

லோன் கிடைக்குமா? எழில் நிலைமை என்ன? இனியா ராதிகாவிடம் என்ன செய்யபோகிறார் என்று பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது பாக்கியலட்சுமி

பாக்யாவுக்கு வில்லி ராதிகா… ராதிகாவுக்கு வில்லி இனியா… அட, கதை இப்படி போகுதா?

பாக்யா வீட்டக்கு செல்லும் இனியா அங்கிருந்து ட்ரெஸ் எடுத்தக்கொண்டு கோபி வீட்டுக்கு வருகிறாள்.

பிக்பாஸ் போனது தப்பா? பிரியங்காவை கலங்க வைத்த ரசிகர்கள்

கலகலப்பான பேச்சு, பாடல் நடனம், எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் அதில் தனது தனி முத்திரையை பதிப்பதில் பிரியங்கா வல்லவர்.

திடீரென திருமணம் செய்து கொண்ட பாக்யலட்சுமி சீரியல் நடிகை; ரசிகர்கள் ஸ்வீட் ஷாக்!

குக் வித் கோமாளி ரித்திகா எளிய முறையில் திருமணம் செய்துகொண்டார். இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்; ரசிகர்கள் ஆனந்த அதிர்ச்சி

சிரஞ்சீவி, பாலகிருஷ்ணாவுக்கு விஜய்தான் பிரச்னையா? பரபரப்பை கிளப்பும் வாரிசு

சங்கராந்தி பண்டிகைக்கு நேரடி தெலுங்கு படங்களுக்கு முன்னுரிமை அளித்து தியேட்டர்கள் ஒதுக்கப்படும் என்று தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் தீர்மானம் போட்டுள்ளது

‘ரவுடியே நான் தான்..!’ விஜய் டி.வி பிரியங்கா கலக்கலான புது அவதாரம்

ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ள பிரியங்கா கடந்த பிக்பாஸ் சீசனில் பங்கேற்று 2-வது இடம் பிடித்தார்.

இன்ப அதிர்ச்சி கொடுத்த தாத்தா… ஆனாலும் கோபத்தின் உச்சத்தில் கோபி

இந்த வீட்டில் நடந்த மொத்த பிரச்சினையும் இந்த நல்ல செய்தியால் மறந்துவிடும் என ஈஸ்வரி மகிழ்ச்சியாகிறார்

உண்மையை தெரிந்துகொண்ட ஹேமா… பாரதி கண்ணம்மா க்ளைமேக்ஸ் இதுதானா?

தற்போது பாரதி கண்ணம்மா சீரியல் பரபரப்பான கட்டத்தை நோக்கி நகர்ந்தாலும் ரசிகர்கள் இந்த சீரியல் முடிவுக்காகவே காத்திருக்கின்றனர்.

வெண்பாவின் சுயரூபத்தை தெரிந்து கொண்ட பாரதி… பரபரப்பாகும் பாரதி கண்ணம்மா

பாரதியை அடிக்கும் சௌந்தர்யா வெண்பாவை திருமணம் செய்துகொள்ள காரணம் என்ன என்று கேட்கிறார்

அப்புறம் என்ன கண்ணமாவ ஸ்கிரிப்ட் ல இருந்து மாத்திடலாமா… வினுஷாவின் வைரல் கெட்டப்

சமூக வலைதளங்களில் மூலம் பிரபலமாகினாலும் பாரதி கண்ணம்மா முன்னணி சீரியல் நடிகையாக அவரை உயர்த்தியது.

‘என்னைய எதுக்குலே அங்க தனியா கூப்புடுத’… இணையத்தை கலக்கும் பிக் பாஸ் ஜிபி முத்து மீம்ஸ்!

ஜிபி முத்து பிக் பாஸ் வீட்டில் நுழைந்தது முதல் தற்போது வரை செய்து வரும் அலப்பறைகளை மீம்ஸ்களாக இணையவாசிகள் வெளியிட்டுள்ளனர்.

கண்களால் வசீகரிக்கும் ட்ரடிஷனல் குயின்… இன்ஸ்டாவில் பிசியான மாஜி கண்ணம்மா!

Tv actress roshni haripriyan latest Tamil News: சின்னத்திரை பிரபலம் ரோஷினி ஹரிபிரியன், சமீபத்தில் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ள போட்டோஷூட் புகைப்படம் மற்றும் வீடியோ…

இவ்ளோ ஹோம்லி ஃபரீனாவ பார்த்திருக்க மாட்டீங்க… கணவர்- மாமனார் சர்டிபிகேட்!

விஜய் டிவி சீரியல்களில் உள்ள நட்சத்திரங்களை வைத்து தொடங்கப்பட்ட நிகழ்ச்சிதான் மிஸ்டர் அன்ட் மிஸஸ் சின்னத்திரை.

வறுமையோடு வாழ்க்கை… நாடகக் கலைஞர் முத்து சிற்பியின் வாழ்க்கையை திசை மாற்றிய விஜய் டி.வி

விருமன் படத்தில் யுவன் இசையில் முத்துசிற்பி பாடிய வானம் கிடுகிடுங்க பாடல் சூப்பர் ஹிட் ஆனது.

அடையாளம் தெரியாமல் மாறிய பூவையார்: மாஸ் லுக்கில் வெளியான விஜய் டி.வி ஃபங்க்ஷன் போட்டோ

விஜய் டிவியின் விஜே பிரியங்கா தொகுப்பாளினியாக 10 ஆண்டுகளை நிறைவு செய்ததை கொண்டாடும் விதமாக விஜய் டிவி பிரபலங்கள் பலரும் வருகை தந்திருந்தனர்.

Vijay TV Serial: ராதிகா ஆட்டம் ஆரம்பம்; கோபியை வெளியே அனுப்புவாரா?

ஈஸ்வரியை வெளியே போகச் சொல்லும் ராதிகா, கோபி வெளியில் வருவாரா; விஜய் டிவி பாக்யலட்சுமி சீரியலின் புதிய ப்ரோமோ

Vijay TV Serial: கோபிக்கு ரூ.40 லட்சம் தர சம்மதித்த பாக்யா; முடிஞ்சது பஞ்சாயத்து?

கோபத்தின் உச்சத்திற்கு சென்ற கோபி, பாக்யா எடுத்து வந்த பெட்டியை தூங்கி எறிந்து வீட்டை விட்டு வெளியேறு என்று சொல்லிவிட்டார்.

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.

Vijay Tv Photos