
புஜாரா சசெக்ஸின் கிரவுண்ட்-பிரேக்கிங் சீசனைக் கட்டமைத்துக்கொண்டிருந்தபோது, அவரது பழைய தோழர்களான ரஹானே மற்றும் சாஹா ஐபிஎல்-ல் அதிரடி காட்டிக் கொண்டிருந்தனர்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணியைப் பொறுத்தவரையில், பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சம பலம் பொருந்திய அணியாகவே உள்ளது.
நடப்பு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வரும் ரஹானே 5 போட்டிகளில் 209 ரன்கள் என தனது தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போடிக்கான இந்திய கிரிக்கெட் அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ள நிலையில், ஐ.பி.எல்-ல் அதிரடியாக விளையாடி வரும் அஜிங்க்யா ரஹானே சேர்க்கப்பட்டுள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போடிக்கான அணியை ஆஸ்திரேலியா அறிவித்துள்ள நிலையில், பாா்டா் – காவஸ்கா் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி 4 வீரர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
சமீபத்தில் நடந்த உள்நாட்டு தொடரில் இந்திய வீரரான அஜிங்க்யா ரஹானே 600 மேற்பட்ட ரன்களை குவித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு கே.எல் ராகுலை கீப்பர்-பேட்டராக நிர்வாகம் பரிசீலிக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.
இந்தியா சமீபத்தில் நடந்து முடிந்த பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் சிறப்பாக பந்துவீசிய முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ் ஆகிய இருவரையும் களமிறக்கலாம்.
இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023 இறுதிப் போட்டிக்கான ரிசர்வ் டே ஜூன் 12ம் தேதியாகும்.
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் 2 விக்கெட் வித்தியாசத்தில் நியூலாந்து வெற்றி பெற்ற நிலையில், புள்ளிகள் அடிப்படையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி…
இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல் சதம் விளாசி அசத்திய நிலையில், அவரை இந்திய ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகிறார்கள்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா முன்னேற நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் இலங்கை ஒரு போட்டியில் தோல்வி அல்லது டிரா செய்ய வேண்டும்.
அகமதாபாத்தில் நடக்கும் 4வது டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றால், எந்த கவலையும் இன்றி நேரடியாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குள் நுழையும்.
வளர்ந்து வரும் கிரிக்கெட் நட்சத்திரமான இந்திய இளம் வீரர் சுப்மான் கில், நடிகை ராஷ்மிகா மந்தனா மீது தனக்கு கிரஷ் உள்ளது என ஒப்புக்கொண்டதாக செய்திகள் வெளியாகி…
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குள் நுழையும் அணிகளுக்கான போட்டியில் கடும் போட்டியாளராக இலங்கை அணி மாறியுள்ளது.
இந்தியாவை 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா, இந்த ஆண்டு ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
பும்ரா ஐபிஎல் 2023 மட்டுமின்றி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும் பங்கேற்க மாட்டார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தூரில் நடக்கும் 3வது டெஸ்டில் வெற்றி பெற்றால் இந்தியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குள் நுழைவதற்கான இடம் உறுதியாகிவிடும்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை இந்தியா குறைந்தபட்சம் 3-1 என்ற கணக்கில் வென்றால் தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்குள் நுழைய முடியும்.
இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரில் பாகிஸ்தானின் தோல்வி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற இந்தியாவுக்கான வாய்ப்பை பிரகாசமாக்கியுள்ளது.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.