ஸ்நாப்ட்ராகன் 845 சிப்செட்டுடன் வரும் விலை குறைந்த திறன்பேசி இது தான் !
விலை, சிறப்பம்சம், மற்றும் இன்னபிற தகவல்களை தெரிந்து கொள்ள!
Xiaomi Mi 4th anniversary flash sale day 2 deals: வாடிக்கையாளர்களுக்கு எண்ணற்ற சலுகைகளை அளித்து திக்குமுக்காட வைக்கும் சியோமி
சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 5 விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில், ரெட்மி நோட் 5 குறித்த சிறப்பம்சங்களை இணையத்தளம் ஒன்று வெளியிட்டுள்ளது.
சயோமி எம்.ஐ. ஏ1 ஸ்மார்ட்ஃபோனின் விலையை ரூ.14,999லிருந்து ஆயிரம் ரூபாய் குறைத்து ரூ.13,999 என விலை குறைப்பை அறிவித்துள்ளது அந்நிறுவனம்.
சியோமியின் ரெட்மி 5 மற்றும் ரெட்மி 5பிளஸ் டிசம்பர் 7 சீனாவில் வெளியாகிறது. ஸ்னாப் டிராகன் 625 செயலி, 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டிருக்கலாம்.
சியோமியின் துணைத் தலைவர் மற்றும் இந்தியாவின் நிர்வாக இயக்குனருமான மனு ஜெயின், இந்த கைபேசி மக்களின் முன் வெளியிட போவதாக கடந்த வாரம் தெரிவித்திருந்தார்
டாட்டா வெற்றியை மதிக்கிறேன். நான் இந்திய சந்தைக்கு நுழையும் முன் இந்தியா மீதான உணர்வு அவரை சார்ந்தே இருந்தது. அவர்களின் தொண்டு திட்டங்கள் கவர்ந்துள்ளது.
சியோமி ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போனுக்கு ரூ.1000 விலை குறைப்பு செய்யப்படுவதாக சியோமி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அந்நிறுவனம் வெளியிட்ட ஊடக அழைப்பிதழில், புதிதாக அறிமுகப்படுத்தப்படும் ஸ்மார்ஃபோன்கள், விரைவில் சார்ஜ் செய்யும் வசதிகொண்டதாக இருக்கும்.