D. Elayaraja

இளையராஜா தண்டபாணி, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் படித்தவர். இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் டிஜிட்டல் இணையதளத்தில் பணியாற்றுகிறார். சினிமா விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு நிகழ்வுகள் குறித்து எழுதுபவர். இயற்கை விரும்பி. பயணங்கள் மேற்கொள்வதும் பயணங்கள் தொடர்பான கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்
என்ன அர்ஜூன் சார்… பவானிக்கே டஃப் கொடுப்பீங்க போல… சீரியல் கலாய் மீம்ஸ்

உண்மையை சொல்ல வேண்டும் என்றால் சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை விட இதன் மீம்ஸ்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.

அப்பா திருமணத்திற்கு வருவாரா மகள்? இனியா யார் பக்கம்? பரபரப்பாகும் பாக்யலட்சுமி

ஈஸ்வரி தான் சொன்னபடி திருமணத்தை நிறுத்திவிட்டால் கோபி தனது அம்மாவை எப்படி எதிர்கொள்வார்,

இவர்களை பார்க்கும்போது எனது குழந்தை பருவம் நினைவுக்கு வருகிறது : நடிகை குஷ்பு சிறப்பு பேட்டி

கடந்த 2000-ம் ஆண்டு இயக்குநர் சுந்தர்.சி திருமணம் செய்துகொண்ட குஷ்பு தற்போது தமிழ் சினிமாவில் முக்கிய கேரக்டர்களில் நடித்து வருகிறார்.

சாராவுடன் நிகழ்ச்சி பண்ணும்போது பயமா இருக்கு… உண்மையை உடைத்த விஜே அர்ச்சனா

குழந்தைகள் நம்மிடம் சொல்ல தயங்குவதற்கு காரணமே அவர்களை திட்டுவோம் என்பதனால் தான். சமூதாயம் என்ன நினைக்கும் என்பதை பற்றிதான் இங்கு நிறைய பேருக்கு கவலை.

பா.ஜ.க-வில் இணைந்த அஜித் பைக் ரேஸ் தோழி அலிஷா அப்துல்லா: ஏன் இந்த முடிவு?

பாஜகவில் இணைந்து பெண்கள் முன்னேற்றத்திற்கு என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என்று பதிவிட்டுள்ளார்.

திரையில் ஸ்டார்… தரையில் சாதாரண மனிதன்… விஜய் சேதுபதியை நினைத்து நெகிழும் சீனு ராமசாமி!

மாமனிதன் படம் கொடுத்த வெற்றியை அனுபவித்து வரும் இயக்குனர் சீனுராமசாமியிடம் படம் உருவாக காரணம் உள்ளிட்ட பல கேள்விகளுடன் தொடர்பு கொண்டோம்.

என்னது ரெண்டு பேரும் லவ் பண்ணாங்களா? சொல்லவே இல்ல… சீரியல் கலாய் மீம்ஸ்

இந்த நிகழ்ச்சிகளை காட்டிலும் இது தொடர்பாக வரும் மீம்ஸ்களே ரசிகர்களை முக்கியமாக ஆக்கிரமித்துள்ளது என்று சொல்லாம்.

மாமனார் இல்லாத வீட்டில் காதல் : பாக்கியலட்சுமி செழியன் புது அவதாரம்

கனா காணும் காலங்கள் தொடரில் நடித்து வரும் ஆர்யன் தற்போது ஜீ தமிழின் மீனாட்சி பொண்ணுங்க தொடரில் நாயகனாக நடித்து வருகிறார்.

ராஜு வூட்ல அமலா பால் டான்ஸ்: வெற்றி ரகசியத்தை விஜய் டி.வி-கிட்ட தெரிஞ்சுக்கோங்க!

விஜய் டிவியின் ராஜூ வுட்ல பார்ட்டி என்ற நிகழ்ச்சி காமெடி கலக்கலின் உச்சக்கட்டமாக சென்றுகொண்டிருக்கிறது.

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.