தமிழ்நாடு செய்திகள்

தொடர்ந்து வாயை பிளக்கும் ரோடுகள்… சென்னையில் இன்று….!

அடிக்கடி இதுபோன்று சாலைகளில் பள்ளம் ஏற்படுவதால், வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

தேவைப்பட்டால் ‘எஸ்மா’ எடுங்க… உயர்நீதிமன்றம் அனுமதி!

உடனடியாக பணிக்கு திரும்பாவிட்டால், அவர்கள் மீது எஸ்மா சட்டத்தை தமிழக அரசு பயன்படுத்திக் கொள்ளலாம்...

Deepa

மது-பிரியாணி மூலமாக சசிகலா அணியினர் ஆள் பிடிக்கின்றனர்… தீபா பேரவை குற்றச்சாட்டு

கூட்டத்துக்கு ஆள் சேர்ப்பதற்காக தலைக்கு ரூ.500 மற்றும் பிரியாணி மதுபாட்டில்கள் விநியோகம்.

அங்கீகாரம் இல்லாத வீட்டுமனைகளை வரன்முறை செய்ய அரசாணை தாக்கல்!

வீட்டு வசதி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் அரசாணை

அதிமுக ஊழலின் உச்சம்: ஆந்திராவுக்கு சென்ற ‘கியா’ மகிழுந்து தொழிற்சாலை – ராமதாஸ்

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த நிறுவனம் தமிழக அமைச்சர் மீது தில்லியில் உள்ள தமது நாட்டு தூதரகத்தில் புகார் செய்திருக்கிறது.

திண்டுக்கல்லில் பேருந்து விபத்து; 6 பேர் பலி….

அரசுப் பேருந்து ஓட்டுநர், லேசாக கண் அசந்ததால் தான் இந்த விபத்து ஏற்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இன்று வணிகர் தினம்… கடைகளுக்கு விடுமுறை!

மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கடைகளுக்கும் விடுமுறை!

தொண்டர்களை சந்திக்க கிளம்பும் ஓ.பி.எஸ்…!

இன்று முதல் 31-ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து தொண்டர்களை நேரடியாக சந்திக்கியிருக்கிறார்.

புதிய தலைமைச் செயலகம் கட்டிட முறைக்கேடு

டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராடுபவர்களை கைது செய்வது ஏன்? உயர் நீதிமன்றம் கேள்வி

டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராடுபவர்களை கைது செய்யக் கூடாது.

சறுக்கிய திருச்சி….

இந்த ஆய்வின் போது, 18 லட்சம் மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. இதில்....

Advertisement

விடைபெற்ற எஸ்.பி.பி.
X