தமிழ்நாடு செய்திகள்

30-ஆம் தேதி தமிழ்நாட்டில் எல்லோருக்கும் வீட்டு சாப்பாடு தான்!

குறிப்பாக, ஏ.சியுடன் உள்ள ஹோட்டல்களில் விலைகள் தாறுமாறாக உயருமாம்.

என்னை அந்நியப்படுத்தி விடாதீர்கள்… ஓபிஎஸ் வேண்டுகோள்

அந்த மகிழ்ச்சி ஒன்றே எனக்கு போதும்.

MK Stalin,

“கல்விக்கட்டணக் கொள்ளையை” உடனே தடுக்க வேண்டும்… முக ஸ்டாலின்

பெற்றோர்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளை கண்காணிக்கும் கமிட்டிக்கு 15 மாதங்கள் ஏன் தலைவரை நியமிக்காமல் நிறுத்தி வைத்தார்கள் என்ற “மர்மம்” யாருக்கும் புரியவில்லை!

ரஜினி வருகைக்காக எங்களது கதவுகள் திறந்திருக்கின்றன… பாஜக தலைவர் அமித் ஷா

அரசியலுக்கு எப்போது வர வேண்டும் என்பது குறித்து ரஜினிகாந்த் மட்டுமே முடிவு செய்ய முடியும்.

தமிழகத்தில் விரைவில் பொதுத்தேர்தல் வர வாய்ப்பு… விஜயகாந்த் கணிப்பு

யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்று விஜயகாந்த் கூறினார்.

Rajinikanth, Kaala

பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க ரஜினிகாந்த் திட்டம்?

அதிமுக-வின் இரு அணிகளை தன் பக்கம் இழுக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

மாணவர்கள் சேர்க்கையில் முறைகேடு: நடவடிக்கை எடுக்க அன்புமணி கோரிக்கை

விரும்பிய படிப்பில் இடம் வாங்கித் தருவதாகக் கூறி கல்லூரிக்கு விண்ணப்பித்திருக்கும் மாணவர்களிடம் பணம் வசூலிக்கும் பணி இப்போதே தொடங்கி விட்டது.

புதிய அணு உலைக்கு அனுமதி கொடுத்ததற்கு மமக எதிர்ப்பு

நாட்டில் 22 அணுஉலைகள் உள்ளநிலையில் மீண்டும் சுற்றுச்சூழலுக்கும், மனித உயிர்களுக்கும் பேராபத்தை விளைவிக்கும் 10 அணுஉலைகளைக் கொண்டுவருவது என்பது ஏற்றுக்கொள்ள இயலாத ஒன்று.

‘நாம விட்டுவிடக் கூடாது’: கருணாஸிடம் சசிகலா சொன்னது என்ன?

சுமார் 40 நிமிடங்கள் அதிமுகவைப் பற்றி மனமுருகி.....

அரசுப் பள்ளிகளில் மூன்று வண்ணங்களில் சீருடை!

அரசுப் பள்ளிகளில் மூன்று வண்ணங்களில் சீருடை மாற்றப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் இன்று தெரிவித்துள்ளார். மேலும், ஐஏஎஸ் பயிற்சி மையங்கள் மாவட்டந்தோறும் அமைக்கப்படும். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் , ஜே.இ.இ. போன்ற தேர்வுகளுக்கு சிறந்த பயிற்சி அளிக்கப்படும் என திருச்செங்கோட்டில் நடந்த விழாவில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X