தமிழ்நாடு செய்திகள்

அரசு ஆசிரியை கொலை வழக்கு: கைதி தற்கொலை!

தனது கைலியைக் கொண்டு தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டுவிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்

rajinikanth759

ரஜினியுடன் சந்திப்பு… ரசிகர்கள் உற்சாகம்!

ஒவ்வொரு நாளும் மூன்று மாவட்டங்கள் என 15 மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களை முதல்கட்டமாக சந்திக்க திட்டமிட்டுள்ளார்.

நீதிபதி கர்ணன் எங்கே?

இந்தச் சூழ்நிலையில், நீதிபதி கர்ணன் இன்று அதிகாலை.....

கோவிந்தா…கோவிந்தா… விண்ணை முட்டிய முழக்கம்!

கள்ளழகர் பச்சை பட்டு உடுத்தி வந்தால் விவசாயம் செழிக்கும் என்பது ஐதீகம்.

சேகர் ரெட்டியுடன் தொடர்பா? சரத்குமாரிடம் ஐடி விசாரணை

சேகர் ரெட்டி விவகாரத்தில் சரத்குமாருக்கு தொடர்பு இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இது அதிமுக ஆட்சியாளர்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை : முக ஸ்டாலின் வீடியோ

வேடிக்கை என்னவென்றால் அதிமுக அரசின் கணக்குப்படி ரூ.3,500 கோடி நீர்நிலை பராமரிப்புகளுக்காக செலவிடப்படதாக  கணக்கு காட்டப்பட்டுள்ளது தான்.

‘நீட்’ தேர்வு அவலம்: இந்த மனநிலையில் தேர்வு எழுதினால் எப்படி பாஸாவார்கள்?  

தேர்வுகள் தான் அழுத்தத்தை உண்டாக்குகிறது என்றால், இப்போது தேர்வு எழுதப் போகும் போதே மன உளைச்சலில்தான் போக வேண்டியிருக்கிறது.

Ramadoss, TTV Dinakaran, AIADMK,18 MLA's disqualification, CM Edappadi Palanisamy, Speaker Dhanapal, Ramadoss, PMK

தமிழக ஆட்சியாளர்களுக்கும், சேகர் ரெட்டிக்கும் இடையிலான தொடர்பு உலகமறிந்த ரகசியம்: ராமதாஸ்

சேகர் ரெட்டியிடமிருந்து பணம் வாங்கிய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் பட்டியலை தலைமைச் செயலாளர் வெளியிட வேண்டும்.

உடன்பிறப்புகளுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு: எதற்கு தெரியுமா?

வெட்டி வா என்றால் கட்டி வரும் ஆற்றல் மிக்கவர்கள் தலைவர் கலைஞர் அவர்களின் உடன்பிறப்புகள் என்பதை உங்களில் ஒருவனாகக் களம் காணும் நான் அறிவேன்...

MK Stalin,

தமிழகத்தில் நடைபெறும் ஊழல் குறித்து ஆளுநரின் நடவடிக்கை தேவை… முக ஸ்டாலின் வலியுறுத்தல்

அதிமுக அரசின் இமாலய ஊழல்கள் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கின்றன.

Advertisement

இதைப் பாருங்க!
X