தமிழ்நாடு செய்திகள்

PMK, Ramadoss, Minister, Income tax department, Tasmac,

பீடி, சிகரெட் வரியை உயர்த்த வேண்டும் : ராமதாஸ்

தங்கத்தின் மீது 10 விழுக்காடு சுங்கவரியும், ஒரு விழுக்காடு உற்பத்தி வரியும் விதிக்கப்படுகிறது.

ஆணுக்கும் ஆணுக்கும் திருமணம் : கிராம மக்கள் நூதனம்

டாஸ்மாக் கடைகளால் அந்த ஊரில் உள்ள ஆண்களுக்கு யாரும் பெண் தர முன் வருவதில்லை.

இனி கட்சியைக் காப்பாற்ற இதைத் தவிர வேறு வழியில்லை – தினகரன்!

‘இரட்டை இலை’ சின்னத்தை மீட்க தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக, டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்ட டிடிவி தினகரன், நிபந்தனை ஜாமீனில் கடந்த 3-ஆம் தேதி விடுவிக்கப்பட்டார். முன்னதாக, சிறைக்குச் செல்லும் முன், ‘நான் கட்சிப் பணிகளில் இருந்து விலகிவிட்டேன்’ என்று கூறியவர், சிறையில் இருந்து வெளியே...

thirumavalavan

கருணாநிதி வைரவிழா: தமிழக தலைவர்களின் உரை இல்லாதது ஏமாற்றம் : திருமாவளவன்

சென்னை ஐஐடியில் மாட்டிறைச்சி விவகாரத்தில் தாக்கப்பட்ட மாணவர் சூரஜ்ஜை திருமாவளவன் சந்தித்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: சகிப்பின்மையின் காரணமாக இது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன. இது போன்ற சம்பவங்கள் நடப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாள் மற்றும் சட்டப்பேரவை வைர...

Ramadoss, TTV Dinakaran, AIADMK,18 MLA's disqualification, CM Edappadi Palanisamy, Speaker Dhanapal, Ramadoss, PMK

கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதித்தாலும் கூட இரு திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை: ராமதாஸ்

இந்த விஷயத்தில் யாருக்கும் மனத்தடுமாற்றம் தேவையில்லை. தெளிவாக இருங்கள்.

நாட்டில் காவிகளாக இருக்கலாம்… அது தான் ஆன்மீகம் : தமிழிசை

ஸ்டாலினும், ராகுலும் ஒன்றிணைந்து விமர்சனம் செய்தாலும் மத்திய அரசை ஒன்றும் செய்ய முடியாது என பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு தமிழிசை பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது: காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தியும், திமுக செயல் தலைவர் மு.க...

பிரம்மாண்டமாக தொடங்கியது கலைஞரின் ‘வைர விழா’!

தி.மு.க தலைவர் கருணாநிதியின் பிறந்த நாள் விழா மற்றும் சட்டப்பேரவை வைர விழா, சென்னை ராயப்பேட்டையில் சற்றுமுன் தொடங்கியது. இவ்விழாவில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, நிதிஷ்குமார், சீதாராம் யெச்சூரி, பிரனாயி விஜயன், டி ராஜா, உமர் அப்துல்லா, ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்....

சென்னை புரசைவாக்கம் வணிக வளாகத்தில் தீவிபத்து!

‘தி சென்னை சில்க்ஸ்’ கட்டிட தீவிபத்தை தொடர்ந்து, சென்னை புரசைவாக்கத்தில் உள்ள ‘சன் டெக் சிட்டிமால்’ வணிக வளாகத்தில் இன்று தீவிபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க மூன்று தீயணைப்பு வண்டிகள் தற்போது சென்றுள்ளன. மேலும், பத்து தீயணைப்பு வண்டிகள் அங்கு சென்றுக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒப்பந்தம் போட்டது ரூ. 2.42 லட்சம் கோடி : வந்ததோ 62,738 கோடிதான் – முதல்வர் தந்த ஒப்புதல் வாக்குமூலம்

அடுத்த உலக முதலீட்டாளர் மாநாடு வரும் 2018ம் ஆண்டு நடத்தப்படும்.

Advertisement

இதைப் பாருங்க!
X