தமிழ்நாடு செய்திகள்

Divya Sathyaraj against Rath Yatra 2020 during covid 19 pandemic

”மதத்தை வளர்ப்பதில் இருக்கும் அக்கறை மக்கள் மீது இல்லாதது வருத்தமளிக்கிறது” திவ்யா சத்யராஜ்

"தமிழ் மக்களின் உடல் நலத்தின் மீதும் உயிர் மீதும் அக்கறை கொண்டுள்ள ஒரு ஊட்டச்சத்து நிபுணராகவும், தமிழ் மகளாகவும் ரத யாத்திரை எதிர்க்கிறேன்."

Neet Exam, tamil nadu Neet Exam Suicide

நீட் பீதியில் பறிபோன அடுத்த உயிர்: மதுரை மாணவி துயர முடிவு

தனது தாய், தந்தையிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் அந்த ஆடியோவில் உருக்கமாக பேசியுள்ளார்.

Neet Exam, tamil nadu Neet Exam Suicide

News Highlights: ஒரே நாளில் 3 பேர் மரணம்- தமிழகத்தில் நீட் தேர்வுக்கு வலுக்கும் எதிர்ப்பு!

நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்களிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்ந்து எழுந்து வருகின்றன

MC Chandran dies due to coronavirus

எம்.ஜி.ஆரின் அண்ணன் மகன் கொரோனாவால் மரணம்

வெண்டிலேட்டர் சிகிச்சை துவங்குவதற்கு முன்னரே எம்.சி.சந்திரன் உயிரிழந்தார்.

BJP will form the government in Tamil Nadu in 2021 says Gayathri Raguram

ஸ்டாலின் கனவு பலிக்காது; தமிழகத்தில் அடுத்தது பாஜக ஆட்சி தான் – காயத்ரி ரகுராம்

டிசர்ட் போட்டுக் கொண்டு இந்தி எதிர்ப்பு தெரிவிப்பது எல்லாம் வியாபார தந்திரம் என்றும் பேச்சு

Tamil News Today : வேட்பாளர்களின் குற்றப் பின்னணியை விளம்பரப்படுத்த வேண்டும் – தேர்தல் ஆணையம்

Tamil News : அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

covid 19 infection rates in tamil nadu

தமிழகத்தில் குறையும் கொரோனா தொற்று விகிதம்

ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்கனவே 800 படுக்கைகள் உள்ளன. தற்போது இதில் 400 படுக்கைகளை அரசு சேர்த்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

neet exam, Arialur vignesh death, neet exam stress, ariyalur stuedent vignesh suicide, udhayanidhi gives to vignesh family rs 5 lakhs, நீட் தேர்வு, நீட் மன உளைச்சலால் அரியலூர் மானவர் தற்கொலை, மாணவர் விக்னேஷ் தற்கொலை, திமுக, உதநிதி ஸ்டாலின் 5 லட்சம் ரூபாய் நிதியுதவி, முதல்வர் பழனிசாமி 7 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவிப்பு, ஓபிஎஸ் இரங்கல், udhayanidhi gives rs 5 lakh, ops condolence, ம்ுதcm palaniswami condolences, udhayanidhi condolences

அரியலூர் விக்னேஷ் மரணம்: உதயநிதி நிதியுதவி; முதல்வர் இரங்கல்

நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து தேர்வுக்கு தயாராகி வந்த அரியலுரைச் சேர்ந்த மாணவர் விக்னேஷ் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டார். அவருக்கு இரங்கல் தெரிவித்த திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ரூ.5 லட்சம் நிதியுதவி அளித்தார்.

tamil nadu daily coronavirus report, today covid-19 positive cases, new coronavirus cases, tamil nadu total coronavirus deaths, கொரோனா வைரஸ், தமிழ்நாடு, தமிழகத்தில் இன்று 5528 பேருக்கு கொரோனா தொற்று, கொரோனா பாதிப்பல் 64 பேர் பலி, tn coronavirus deaths, today tamil nadu 5528 covid-19 positive, today covid-19 deaths 64, தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 8000, latest tamil nadu coronavirus report, latest coronavirus news, coronvirus news, tamil coronavirus news

தமிழகத்தில் ஒரே நாளில் 5,528 பேருக்கு கொரோனா தொற்று; 64 பேர் பலி

சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 991 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையை அடுத்து அதிகபட்சமாக கோவையில் - 440, சேலம் - 300, திருவள்ளூர் - 296.

transgenders started hotel, transgenders hotel covai trans kitchen, தமிழகத்தில் திருநங்கைகள் தொடங்கிய உணவகம், திருநங்கைகள், கோவை, கோவை டிரான்ஸ் கிட்சன், கோவை, tamil nadu first transgender hotel, coimbatore rs puram, first transgender hotel, transgeders woos dinners biryani

தமிழகத்தில் முதல்முறையாக திருநங்கைகள் தொடங்கிய ஹோட்டல்; பொதுமக்கள் வரவேற்பு

தமிழகத்தில் முதல் முறையாக முழுவதும் திருநங்கைகளால் நடத்தப்படும் ‘கோவை டிரான்ஸ் கிட்சன்’ என்ற உணவகம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த உணவகத்தை பொதுமக்கள் வரவேற்று ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Advertisement

இதைப் பாருங்க!
X