தமிழ்நாடு செய்திகள்

Minister dindugal srinivasan, prime minister narendra modi, former PM Manmohan singh, CM Edappadi palanisamy,

வீடியோ: ”பிரதமர் மன்மோகன் சிங்கா? மோடியா? பாவம் அவரே கன்ஃபியூஸ் ஆகிட்டாரு”

வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், கூட்டமொன்றில் பிரதமரின் பெயரை மாற்றி மன்மோகன் சிங் எனக்கூறிய வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Narendra Modi Chennai Visit, Tamilisai condemns Vaiko

சிறுத்தைகள் வன்முறை செய்தால், சும்மா இருக்க மாட்டோம் : கொந்தளித்த தமிழிசை

விடுதலை சிறுத்தைகள் வன்முறையில் ஈடுபட்டால் வேடிக்கை பார்த்துக்கொண்டு சும்மா இருக்கமாட்டோம் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறினார்.

pm narendra modi, UNESCO, tamilnadu, chennai in UNESCO list, pm narendra modi wishes

நவம்பர் 8-ல் திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள் தனித்தனியாக போராட்டம் : மோடி எதிர்ப்பில் ஒற்றுமை இல்லை

நவம்பர் 8-ம் தேதி பாஜக எதிர்ப்புப் போராட்டத்தில் எதிர்க்கட்சிகளிடம் ஒற்றுமை இல்லை. இடதுசாரிகள்-காங்கிரஸ் இடையே ஒருங்கிணைப்பு இல்லாததே இதற்கு காரணம்.

நீதிமன்ற ஸ்டாம்ப் பேப்பர்கள் விரைவில் மின்னனு மயமாக்கப்படும்: உச்சநீதிமன்ற நீதிபதி

6 லட்ச பக்கங்கள் மின்னனு மயமாக்கப்படும். கடந்த 5 ஆண்டுகளில் நிலுவையில் இருக்கும் வழக்குகளை 2018 மார்ச்குள் முடிக்கப்படும்

Tamil nadu News Today Live Updates

‘கைக்கூலி அரசு கையில் இருக்கும் துணிவில் விசிக-வினரை தாக்குவதா?’ பாஜக-வுக்கு சீமான் கண்டனம்

‘கைக்கூலி அரசு கையில் இருக்கும் துணிவில் விசிக-வினரை தாக்குவதா?’ என பாஜக-வுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்தார்.

daily thanthi, pm narendra modi, mk stalin, dmk, tamilnadu government

நரேந்திர மோடி வருகிற நாளில் மு.க.ஸ்டாலின் போராட்டம் : இந்த உரசல் முதல் முறையல்ல!

பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகிறார். அதே நாளில் மாநிலம் முழுவதும் மு.க.ஸ்டாலின் போராட்டம் அறிவித்திருக்கிறார். திமுக இப்படி உரசுவது முதல் முறையல்ல!

எண்ணூர் கழிமுகம், சாம்பல் குளம் பகுதிகளைப் பார்வையிட்ட கமல்ஹாசன் – வீடியோ

கமல்ஹாசன், இன்று காலை சம்பந்தப்பட்ட இடங்களுக்கு நேரடியாகச் சென்று பார்வையிட்டார். அங்குள்ள மக்களிடமும் குறைகளைக் கேட்டறிந்தார்.

கசப்பை ஏற்படுத்திய சர்க்கரை விலை: போராட்டத்தை கையிலெடுக்கும் மு.க.ஸ்டாலின்!

ரேஷனில் சர்க்கரை விலையை ரூ.25ஆக உயர்த்தியதை ரத்து செய்யக்கோரி திமுக சார்பில் தமிழகத்தில் நவ.6ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது

dr anbumani ramadoss, pmk, tamilnadu government

தமிழக அரசை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் : சர்க்கரை விலை உயர்வுக்கு அன்புமணி கண்டனம்

தமிழக அரசை மக்கள் மன்னிக்க மாட்டார்கள், இந்த அரசு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டது என சர்க்கரை விலை உயர்வுக்கு அன்புமணி கண்டனம் தெரிவித்தார்.

kamal haasan, ennore creek, ennore port

கமல்ஹாசன் வடசென்னையில் களமிறங்கியது எப்படி? ஸ்பெஷல் ரிப்போர்ட்

எத்தனையோ பிரச்னைகள் குறித்து கருத்து மட்டுமே தெரிவித்துவந்த கமல்ஹாசன், திடீரென வடசென்னையில் களமிறங்கியது எப்படி? ‘சேவ் எண்ணூர் க்ரீக் கேம்பெய்ன்’ அமைப்பை நோக்கிக் கைகாட்டுகிறார்கள் மக்கள்.

Advertisement

இதைப் பாருங்க!
X