தமிழ்நாடு செய்திகள்

ஜாக்டோ-ஜியோ: தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் உயர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்

ஜாக்டோ-ஜியோ: தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் உயர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்

ஜாக்டோ - ஜியோ அமைப்பினரின் கோரிக்கைகள் தொடர்பான பேச்சுவார்த்தைக்காகஉயர் நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் இன்று ஆஜராகவுள்ளார்

ஹெச்.ராஜாவுக்கு நேர்ந்த கதி தான் பாஜக, அதிமுக-வுக்கு நேரிடும்: திருநாவுக்கரசர் சாடல்

ஹெச்.ராஜாவுக்கு நேர்ந்த கதி தான் பாஜக, அதிமுக-வுக்கு நேரிடும்: திருநாவுக்கரசர் சாடல்

சாரண,சாரணியர் இயக்க தேர்தலில் ஹெச்.ராஜாவுக்கு என்ன நிகழ்ந்ததோ அது தான் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக-வுக்கும், அதிமுக-வுக்கும் நிகழும்

கமல்ஹாசனுடன் இன்று அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு

கமல்ஹாசனுடன் இன்று அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு

கோட்டையை நோக்கிய எனது பயணம் தொடங்கி விட்டது என தெரிவித்ததையடுத்து, கூடிய விரைவில் கமல் அரசியல் களம் காண்பார் என எதிர் பார்க்கப்படுகிறது

‘இந்நேரம் கருணாநிதி ஆக்டிவாக இருந்திருந்தால்…?’ திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் வெடித்த குரல்

‘இந்நேரம் கருணாநிதி ஆக்டிவாக இருந்திருந்தால்…?’ திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் வெடித்த குரல்

பொதுவெளியில் பரவலாக பேசப்பட்ட அந்தக் குரல், திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திலும் வெடித்துக் கிளம்பியதுதான் லேட்டஸ்ட் பரபரப்பு!

நம்பிக்கை வாக்கெடுப்பு இனி எப்போது? மு.க.ஸ்டாலின், டிடிவி.தினகரனுக்கு பின்னடைவு

நம்பிக்கை வாக்கெடுப்பு இனி எப்போது? மு.க.ஸ்டாலின், டிடிவி.தினகரனுக்கு பின்னடைவு

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, தமிழக சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பு தள்ளிப் போகிறது. இது மு.க.ஸ்டாலினுக்கும், டிடிவி.தினகரனுக்கும் பின்னடைவு!

கிரிக்கெட் பேட் தாக்கியதில் கோமா நிலையிலிருந்த மாணவர் உயிரிழப்பு!

கிரிக்கெட் பேட் தாக்கியதில் கோமா நிலையிலிருந்த மாணவர் உயிரிழப்பு!

கிரிக்கெட் பேட் தாக்கி மூளைச்சாவு அடைந்த மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

துரோகிகள்  மூழ்கினால் நதிகள்தான் மாசுபடும்: எடப்பாடி குறித்து டிடிவி தினகரன் விமர்சனம்

துரோகிகள் மூழ்கினால் நதிகள்தான் மாசுபடும்: எடப்பாடி குறித்து டிடிவி தினகரன் விமர்சனம்

எந்த நதியில் மூழ்கி எழுந்தாலும் பாவம் அவர்களை விட்டு நீங்காது என எடப்பாடி பழனிசாமி குறித்து டிடிவி தினகரன் விமர்சனம்

திருமுருகன் காந்திக்கு தமிழ் உணர்வாளர்கள் வரவேற்பு : 4 மாதங்களுக்கு பிறகு புழல் சிறையில் இருந்து விடுதலை

திருமுருகன் காந்திக்கு தமிழ் உணர்வாளர்கள் வரவேற்பு : 4 மாதங்களுக்கு பிறகு புழல் சிறையில் இருந்து விடுதலை

திருமுருகன் காந்தி உள்பட 4 பேர் மீதான குண்டர் சட்டத்தை நீதிமன்றம் ரத்து செய்ததால், புழல் சிறையில் இருந்து 4 மாதங்களுக்கு பிறகு விடுவிக்கப்பட்டனர்.

தமிழனுக்கு நாதியும், நீதியும் இல்லாத நிலையை நீடிக்க விடமாட்டோம் : ஜெனிவா மனித உரிமை கவுன்சிலில் வைகோ

தமிழனுக்கு நாதியும், நீதியும் இல்லாத நிலையை நீடிக்க விடமாட்டோம் : ஜெனிவா மனித உரிமை கவுன்சிலில் வைகோ

தமிழனுக்கு நாதியும், நீதியும் இல்லாத நிலையை நீடிக்க விடமாட்டோம் என ஜெனிவா மனித உரிமை கவுன்சிலில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குறிப்பிட்டார்.

டிடிவி தினகரனும், மு.க ஸ்டாலினும் கோயபல்ஸ் பிரச்சாரம் செய்கின்றனர்: ஜெயக்குமார்

டிடிவி தினகரனும், மு.க ஸ்டாலினும் கோயபல்ஸ் பிரச்சாரம் செய்கின்றனர்: ஜெயக்குமார்

இந்த ஆட்சியை மக்கள் வெறுக்கின்றனர் டிடிவி தினகரனும், மு.க ஸ்டாலினும் கோயபல்ஸ் பிரச்சாரம் செய்வதாக ஜெயக்குமார் குற்றச்சாட்டு

பிரபலமானவை
Advertisement

JUST NOW
X