நடிகர் அருண் விஜயகுமார்(Actor Arun Vijay), மலை மலை, இயற்கை, தடையறத் தாக்க ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்
இவர் பிரபல நடிகர் விஜயகுமாருக்கும் அவரது முதல் மனைவி முத்து கண்ணுக்கும் பிறந்தவர். இவருக்கு கவிதா மற்றும் அனித்தா என்ற இரு சகோதரிகள் உள்ளனர்.
இவருடைய இன்னொரு தாய் மஞ்சுளா விஜயகுமார், 1970 முதலே 100 படங்களுக்கு மேல் நடித்தவர். இவர்களுக்கு வனிதா, ப்ரீதா, ஸ்ரீ தேவி என்ற மூன்று மகள்கள் உள்ளனர்.
அருண் விஜய் ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு பூர்வி, அர்நாவ் விஜய் என்ற இரு குழந்தைகள் உள்ளனர்.
1995 இல் முறை மாப்பிளை திரைப்படம் மூலம் தமிழ் சினிமாதுறையில் கால்பதித்த அருண்விஜய், முன்னனி நடிகராக வளம் வருகிறார். 2012க்கு பிறகு சினிமாவுக்கு பிரேக் கொடுத்த அருண்விஜய், 2015இல் நடிகர் அஜித்தின் என்னை அறிந்தால் படம் மூலம் கம்பேக் கொடுத்தார். அன்று முதல், ஹிட் படங்களை தமிழ்சினிமாவில் கொடுத்து வருகிறார். இறுதியாக, 2டி என்டர்டெயின்மென்ட் தயாரித்த ஓ மை டாக் திரைப்படத்தில், தனது மகன் ஆர்னவ் விஜயை, அருண் விஜய் அறிமுகப்படுத்தினார். அப்படத்தில், அருண் விஜயின் தந்தை விஜயக்குமாரும் நடித்திருந்தார்.Read More
சினம் பலமானது. எல்லார் குடும்பம் இருக்கின்ற ஒரு கோபம் தான் அன்றாட வாழ்க்கையில் நாம் பார்க்கின்றோம் அதை கதை கருவாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.
உடற்பயிற்சி செய்யும்போது தவறி விழுந்த நடிகர் அருண் விஜய், நல்ல வேலையாக தலையில் எந்த காயமும் படவில்லை, கடவுளுக்கு என்று நன்றி என்று கூறியதால் அவருடைய ரசிகர்கள்…
Saaho Pre Release Event: ஹைதராபாத்தில் நடந்த பிரமாண்டமான விழாவில், ’சாஹோ’ படத்தின் நடிகர் பிரபாஸ் மற்றும் நடிகை ஷ்ரத்தா கபூர் உள்ளிட்ட நட்சத்திரங்கள் கலந்துக் கொண்டனர்.…
மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அருண் விஜய், நடிகை தன்யா ஹோப் நடித்திருக்கும் ‘ தடம் ’ படத்தின் பரபரப்பு டிரெய்லர் வெளியாகியுள்ளது. தடம் டிரெய்லர் :…