”மலர்ந்தும் மலராத காதல் இருக்கு. இந்த அம்மா புள்ள செண்டிமெண்ட் கொஞ்சம் தூக்கலாவே இருக்கு.”
பிக் பாஸ் புகழ் லாஸ்லியாவுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக சமூக ஊடகங்களில் கருத்து பரவி வருகிறது.
ரம்யா தனது அம்மாவைப் பற்றி கூறும் போது வார்த்தைகள் வராமல், அழுகிறார்.
“கேப்டன் பண்ணது எனக்கு புடிக்கல, அதனால எனக்கு கேப்டன புடிக்கல” என பாலா சொல்கிறார்.
வருகின்ற சட்டப் பேரவைத் தேர்தலில் தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்று கூறியுள்ளார்.
இரண்டாவது ப்ரோமோவில், எவிக்ஷனுக்கான நாமினேஷன் ப்ராசஸ் நடைபெறுகிறது.
முதல் சீசனில் நடிகை ரைசா வில்சன், இரண்டாவது சீசனில் மாடல் யாஷிகா ஆனந்த், மூன்றாவது சீசனில் சாக்ஷி அகர்வால்.
இந்த வீடியோவை டம்பாஸ் செய்தபோது, சுரேஷ் சக்ரவர்த்தி தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக செல்வோம் என்று நினைத்து பார்த்திருப்பாரா? இதுதான் காலத்தின் புதிர்.
போட்டியாளர்களுக்கு இன்று மிக வித்யாசமான டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது.
”ரெண்டு நிமிஷம் ஒண்ணா பேசிட்டு எழுந்து போகலாம்ன்னு நினைச்சேன், ஏன்னா எப்போதும் குரூப்பிசம் இருக்குன்னு சொல்லிக் கிட்டே இருக்காங்க"
சாக்லேட் சாப்பிடும் வயதில் சமையல் வீடியோ போடுறான்… இணையத்தை கலக்கும் 3 வயது செஃப்
ராகுல்காந்தி பிரச்சாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் : பாஜக தலைவர் எல்.முருகன்
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொத்துக்குவிப்பு வழக்கு: இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு
ஆட்டம் கொஞ்சம் ஓவர்… கண்மணி சீரியல் நடிகைக்கு ரசிகர்கள் ரியாக்ஷன்