
டேவிட் வார்னர் மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோருடன் இணைந்து, தெலுங்கு ஸ்பை த்ரில்லர் படத்தில் வில்லனாக நடிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸின் தற்போதைய பேட்டிங் பயிற்சியாளரான மைக் ஹஸ்ஸி, தோனியின் ஓய்வு எப்போது என்பது குறித்து பேசியுள்ளார்.
டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் 77 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற சென்னை அணி பிளேஆஃப்-க்கு 2வது அணியாக தகுதி பெற்றது.
புள்ளிகள் பட்டியலில் 2வது இடம் இன்னும் நிரப்பப்படாமல் இருக்கிறது. இந்த இடத்திற்கு வர 4 அணிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.
சென்னை அணி டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில், 7 முறையும் வெற்றியும், 3 முறையும் தோல்வியும் கண்டுள்ளது.
சி.எஸ்.கே டாப் 2-ல் வர, டெல்லியை 10 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தால், லக்னோ அணி கொல்கத்தாவை 28 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடி வேண்டும்.
சென்னை டெல்லியிடம் தோற்றால் 15 புள்ளிகளுடன் இருக்கும். அதேநேரத்தில், பெங்களூரு மீதமுள்ள 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் 16 புள்ளிகளுடன் முடிக்கும்.
தர்மசாலாவில் இன்று நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெற்றி பெற்றது.
12 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 8வது உள்ள பஞ்சாப் அணி இன்னும் பிளேஆஃப் போட்டியில் நீடித்து வருகிறது.
இதுவரை 12 ஆட்டங்களில் விளையாடியுள்ள ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் அணி, 6 வெற்றி, 6 தோல்வியுடன் 12 புள்ளிகளுடன் பிளேஆஃப்-க்கான பந்தயத்தில் உள்ளனர்.
மும்பை அணி மீதமுள்ள 2 போட்டியிலும் வெற்றி பெற்றால், அவர்கள் குவாலிஃபையர் 1ல் விளையாடும் வாய்ப்பை பெறுவார்கள்.
பிரப்சிம்ரன் சதத்தால் 167 ரன்கள் சேர்த்த பஞ்சாப்; வார்னர் அரை சதம் அடித்தாலும், மற்ற பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் டெல்லி தோல்வி; ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அபார வெற்றி
சென்னை அணியின் பயிற்சியாளரான ஸ்டீபன் ஃப்ளெமிங், தோனியின் பயிற்சி ரகசியத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
சென்னை அணியும் அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தோனி குழம்பியதை ட்ரோல் செய்து மீம்ஸ்சை பகிர்ந்துள்ளது.
நடப்பு ஐ.பி.எல் சீசன் தொடங்கும் முன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனிக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது.
சென்னை மைதானத்தில் ரசிகர்கள் எழுப்பிய சத்தம் எவ்வளவு என்பதை ரசிகர் ஒருவரின் ஸ்மார்ட்வாட்ச்-சில் வந்த எச்சரிக்கை மூலம் தெரிய வந்துள்ளது.
பெங்களூரு அணி ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை அவர்களின் வெளி ஆட்டங்களில் தோற்கடிக்க வேண்டும்.
சென்னை அணியின் வீரர்கள் தங்களது குழந்தைகளுடன் மைதானத்திற்குள் விளையாடி மகிழந்தனர்.
கேப்டன் தோனியை திருமணத்திற்கு அழைத்ததாக கூறி பதாகையை ஏந்திய புதுமணத் தம்பதிகளின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
டெல்லி அணி தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள தோனி மற்றும் வார்னரின் புகைப்படம் தற்போது சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.