scorecardresearch

Gujarat Titans News

Yash Dayal faces wrath for spreading 'hate', deletes controversial Insta post Tamil News
இஸ்லாமியருக்கு எதிராக சர்ச்சை பதிவு: மன்னிப்பு கோரிய யாஸ் தயாள்

இன்ஸ்டாகிராமில் சர்ச்சை பதிவை நீக்கி மன்னிப்பு கோரிய குஜராத் வீரர் யாஷ் தயாள், தவறுதலாக பதிவிட்டு விட்டதாகவும், எல்லா மதம் மீது தனக்கு மரியாதை இருப்பதாகவும் கூறியுள்ளார்.

Devon Conway on MS Dhoni worshipped in india Tamil News
‘ரசிகர்கள் அவரை வழிபடுகிறார்கள்’: தோனி குறித்து நியூசி,. ஊடகத்திற்கு விவரித்த கான்வே

‘தோனி இந்தியாவில் மிகவும் விரும்பப்படுகிறார். அங்கு மிகவும் வழிபடப்படுகிறார்’ என்று நியூசிலாந்து ஊடகத்திடம் சென்னை அணியின் வீரர் டெவோன் கான்வே விவரித்துள்ளார்.

IPL 2023 final, Rayudu reveals MS Dhoni’s heartwarming gesture post CSK’s fifth IPL victory Tamil News
‘அந்த நேரத்தில் என்னையும் ஜடேஜாவையும் அழைத்த தோனி…’: ராயுடு நெகிழ்ச்சி

சென்னை அணி ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்றிய பிறகு, கேப்டன் எம்.எஸ் தோனி தன்னையும் ஜடேஜாவையும் கோப்பை உயர்த்திப் பிடிக்க சொன்னதற்காக காரணத்தை அம்பதி ராயுடு நெகிழ்வுடன் பகிர்ந்துள்ளார்.

How Chennai Super Kings won a record-equalling fifth IPL title Tamil News
கவனம், கலாச்சாரம், சுதந்திரம்: சி.எஸ்.கே 5வது ஐ.பி.எல் பட்டத்தை வென்றது எப்படி?

மார்ச் மாதத்தில் தொடங்கும் அவர்களின் சீசன் முன் முகாமில் இருந்து தொடங்கி, பயிற்சி அமர்வுகள் மிகவும் சிறப்பாக திட்டமிடப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

Ravindra Jadeja proved fairy tales exist in sport: Stephen Fleming Tamil News
‘விளையாட்டிலும் விசித்திரக் கதை இருப்பதை நிரூபித்தவர் ஜடேஜா’: பயிற்சியாளர் பிளெமிங் புகழாரம்

ரவீந்திர ஜடேஜா விளையாட்டில் விசித்திரக் கதைகள் இருப்பதை நிரூபித்தார் என்று பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங் புகழ்ந்து பாராட்டியுள்ளார்.

Watch video: MS Dhoni refuses Deepak Chahar’s autograph request after CSK vs GT IPL 2023 final Tamil News
‘கேட்ச் பிடிக்க மாட்ட, உனக்கு ஆட்டோகிராப் வேணுமா?’: தீபக் சாஹரை கலாய்த்த தோனி – வீடியோ

குஜராத் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் சுப்மன் கில் கேட்சை 2வது ஓவரிலேயே தீபக் சாஹர் பிடிக்க தவறி இருந்தார்.

GT vs CSK, IPL 2023 Final, CSK fan praying to samayapurathu mahamayi video Tamil News
‘ஓம் சக்தி, சமயபுரத்து மகமாயி’: சி.எஸ்.கே வெற்றி பெற உருக்கமாக வேண்டிய ரசிகர் – வீடியோ

குஜராத்துக்கு எதிரான இறுதிப்போட்டியில் சென்னை அணி வெற்றி பெற உருக்கமாக வேண்டிய ரசிகர் ஒருவரின் வீடியோ இணையத்தில் வைரலாகிறது.

GT vs CSK, IPL 2023 Final, Ravindra Jadeja K. Annamalai TN BJP Tamil News
‘சி.எஸ்.கே-வுக்கு வின்னிங் ரன் அடித்தவர் பா.ஜ.க காரியகர்த்தா’: அரசியல் சிக்சர் அடிக்கும் அண்ணாமலை

தமிழக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, ‘சி.எஸ்.கே அணிக்காக வின்னிங் ரன் அடித்த ஜடேஜா பா.ஜ.க-வின் காரியகர்த்தா’ என்று தெரிவித்துள்ளார்.

Ranveer Singh to Trisha, celebs wishes to CSK and MS DHONI for winning IPL trophy for 5th time Tamil News
ரன்வீர் முதல் த்ரிஷா வரை… சி.எஸ்.கே-வின் வெற்றியை கொண்டாடி தீர்த்த திரை பிரபலங்கள்!

ஐபிஎல் கோப்பையை 5வது முறையாக வென்றுள்ள சென்னை அணிக்கு திரை பிரபலங்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள்.

CSK vs GT IPL 2023 Final: Actress Varalaxmi Sarathkumar with ticket Tamil News
CSK vs GT: இறுதிப்போட்டியை நேரில் பார்க்க சென்ற வரலட்சுமி; டிக்கெட் மட்டும் விலை இவ்வளவா?

சென்னை அணியின் தீவிர ரசிகையாக நடிகை வரலட்சுமி ஐ.பி.எல் 2023 இறுதிப் போட்டிக்கான டிக்கெட் பெற்றுள்ளதை தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.

GT vs CSK IPL 2023 Final: கடைசி பந்தில் த்ரில் வெற்றி; குஜராத்தை தகர்த்த சென்னை 5வது முறையாக சாம்பியன்

குஜராத்தை டிஎல்எஸ் முறைப்படி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய சென்னை அணி ஐபிஎல் தொடரில் 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை வாகை சூடியது.

CSK vs GT IPL 2023 Final: Gujarat Titans tip-off XI in tamil
CSK vs GT: குட்டி நாடுகளின் பவுலர்களை வைத்து மிரட்டும் குஜராத்; இவங்க பெரிய பலம் இதுதான்!

மும்பை அணிக்கு எதிரான குவாலிஃபையர் 2ல் அடித்த சதம் உட்பட இந்த சீசனில் 3 சதங்களுடன் குஜராத் அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில் ரெட்-ஹாட் ஃபார்மில்…

CSK vs GT IPL 2023 Final: Why history favours MS Dhoni and Chennai? Hardik Pandya, Shubman Gill on the cusp of historic records
வரலாறு தோனிக்கு சாதகம்: ஹர்திக்- கில் சாதனை முயற்சிக்கு சி.எஸ்.கே பதில் என்ன?

2011 முதல் நடந்த 12 இறுதிப் போட்டிகளில் 9ல், தகுதிச் சுற்று 1ல் வெற்றிபெற்ற அணியே இறுதிப் போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது.

GT vs CSK IPL 2023 Final: விட்டு விட்டு வெளுத்து வாங்கிய மழை: போட்டி ரிசர்வ் நாளுக்கு மாற்றம்

குஜராத் – சென்னை அணிகள் மோதும் இறுதிப்போட்டி இன்று (திங்கள் கிழமை) இரவு 7:30 மணிக்கு மீண்டும் தொடங்கும்.

CSK vs GT IPL 2023 Final - pradeep muthu cricket commentator
‘குஜராத் கை ஓங்கும், ஆனா கோப்பையில் சி.எஸ்.கே கை தான் இருக்கும்’: கிரிக்கெட் வர்ணனையாளர் முத்து

இன்று நடக்கும் இறுதிப்போட்டியில் குஜராத் அணியின் கை ஓங்கும், ஆனால் கோப்பையில் சி.எஸ்.கே அணியின் கை தான் இருக்கும் என்று கிரிக்கெட் வர்ணனையாளர் முத்து தெரிவித்தார்.

CSK vs GT IPL 2023 Final, Match Preview and Analysis in tamil
சி.எஸ்.கே vs குஜராத் ஃபைனல்: அங்கே கில், ரஷித் கான்; இங்கே பதிலடி கொடுப்பது யார்?

நடப்பு சீசனில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்கள் வரிசையில் இருக்கும் 3 வீரர்களும் குஜராத் அணியின் வீரர்கள் என்பது பிரம்மிப்பை அளிக்கிறது.

IPL 2023 Final: What Happens If CSK vs GT Title match Washed Out Due To Rain? Tamil News
CSK vs GT: ஐ.பி.எல் ஃபைனலுக்கு மழை மிரட்டல் இருக்கிறதா? போட்டி பாதித்தால் விதிமுறை என்ன?

இரு அணிகளும் குறைந்தபட்சம் 5 ஓவர்களுக்கு பேட்டிங் செய்யும் வாய்ப்பைப் பெற்றிருந்தால் மட்டுமே ஒரு முடிவை அடைய முடியும்.

GT vs MI Qualifier 2, Slice, flick, swat and more; Gems of strokes from Shubman Gill Tamil News
ஸ்லைஸ், ஸ்வாட், ஃபிளிக்… ரன்மழை பொழிந்த கில் காட்டிய ஷாட்கள்!

மும்பை அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் குஜராத் அணியின் தொடக்க வீரர் ​​ஷுப்மான் கில் தனது தரமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.