India Vs Bangladesh

India Vs Bangladesh News

Cricket; Rishabh Pant PARTIES with MS Dhoni and family in Dubai Tamil News
தோனி குடும்பத்தினருடன் பண்ட் துபாயில் பார்ட்டி – வைரல் போட்டோஸ்!

ரிஷப் பண்ட் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி மற்றும் அவரது குடும்பத்தினருடன் துபாயில் பார்ட்டி செய்த போது எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பலவீனம் இதுதானா… சுழலும் பந்துகளுக்கு ஏன் திணறுகிறார் விராட் கோலி?

கோலி கடந்த ஆண்டுகளில் மிடில் மற்றும் லெக் ஸ்டம்ப் கார்டு எடுப்பார். ஆனால் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இலங்கைக்கு எதிராக அது மாறியது.

IND vs BAN 2nd Test: சிங்கிள் எடுக்க மறுத்த பண்ட்… கோபக் கனலை கக்கிய கோலி – வீடியோ!

கோலி பண்டை நோக்கி கோபக் கனலை கக்கிய இந்த வீடியோ சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டபட்டு வைரலாகி வருகிறது.

IND vs BAN: குல்தீப் நீக்கம் அறிவுபூர்வ முடிவு அல்ல; ஏன்?

குல்தீப்பிற்கு என்ன நடந்தது என்பது ஒரு பெரிய உடல் நலக்குறைவின் அறிகுறி. இந்திய கிரிக்கெட்டில் திசை மற்றும் பார்வை இல்லாததை குறிக்கிறது.

IND vs BAN 2nd Test: குல்தீப்-க்கு வாய்ப்பு மறுப்பு; டிராவிட், கே.எல்.ராகுல் மீது நெட்டிசன்கள் காட்டம்

வங்கதேச அணிக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் ஆடும் லெவனில் இருந்து குல்தீப்பை நீக்கியதற்கு, பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் பொறுப்பு கேப்டன் ராகுல் மீது நெட்டிசன்கள் கடுமையான…

IND vs BAN 2nd Test: வங்கதேச டெஸ்ட்: 2-0 என தொடரை கைப்பற்றிய இந்தியா; போராடி மீட்ட அஸ்வின்- ஸ்ரேயாஸ்

வங்கதேச அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 145 ரன்கள் வெற்றி இலக்குடன் இந்தியா 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: உங்களுக்கு புடிச்ச டீம் இறுதிப் போட்டி வாய்ப்ப பாருங்க!

ஆஸ்திரேலியா தனது முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பு உள்ளது. பாட் கம்மின்ஸ் தலைமையிலான அணி தற்போது தரவரிசையில் நல்ல முன்னிலையில்…

India vs Bangladesh முதல் டெஸ்ட் போட்டி.. 188 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வங்கதேசத்தை 188 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 513 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி 324 ரன்களில் ஆல்…

அதிக எடை, சுறுசுறுப்பு இல்லை… பண்ட் குறித்து முன்னாள் பாக்,. வீரர் சர்ச்சை கருத்து

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சல்மான் பட், இந்திய வீரர் ரிஷப் பண்ட்டின் உடற்தகுதி குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.

ட்ராவிட்டிடம் மன்னிப்பு கேட்ட வங்கதேச கோச்: இவ்ளோ பெருந்தன்மையா?

25 வருடத்திற்கு முன், தென்ஆப்ரிக்கா டர்பனில் நடந்த ஒரு கசப்பான சம்பவத்திற்காக வங்கதேச பயிற்சியாளர் ஆலன் டொனால்ட் இந்திய பயிற்சியாளர் டிராவிட்டிடம் பொதுவெளியில் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார்.

ஸ்டம்ப்பில் பந்து பட்டும் அவுட் இல்லை… ஸ்ரேயாசுக்கு என்னா அதிஷ்டமுன்னு பாருங்க – வீடியோ!

‘தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று’ என்ற பழமொழிக்கு ஏற்ப, ஸ்ரேயாஸ் ஐயரின் ஸ்டம்ப்பை பதம் பார்த்த பந்து பெயிலை மட்டும் அங்கேயே விட்டுச் சென்றுள்ளது.

WTC: 6ல் 5 கட்டாய வெற்றி… இந்தியா – வங்கதேச டெஸ்ட் தொடர் கவனம் ஈர்ப்பது ஏன்?

இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட தயாராகி வரும் நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் கவனம் திரும்பியுள்ளது.

IND VS BAN Test: தொடக்க வீரராக கில்; மீண்டும் களமாடும் கோலி: கே.எல் ராகுல் பதில்

ஒருநாள் தொடரின் போது ஏற்பட்ட காயத்தில் இருந்து கேப்டன் ரோகித் இன்னும் மீளாத நிலையில், அவருக்கு இந்த டெஸ்ட் தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

IND vs BAN 3rd ODI Score: 182 ரன்களில் சுருண்ட வங்கதேசம்; கடைசி போட்டியில் இந்தியா அபார வெற்றி

இந்தியா – வங்கதேச அணிகள் மோதும் கடைசி மற்றும் 3வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் பவுலிங்; இந்தியா முதலில் பேட்டிங் செய்கிறது.

IND vs BAN 3rd ODI: குல்தீப் சென், ரோகித், சஹாருக்கு காயம்; யார் யாருக்கு வாய்ப்பு?

இந்தியா – வங்கதேச அணிகள் மோதும் கடைசி மற்றும் 3வது ஒருநாள் போட்டி சட்டோகிராமில் உள்ள ஜாஹுர் அகமது சௌத்ரி ஸ்டேடியத்தில் நாளை (சனிக்கிழமை) பிற்பகல் 12:00…

இந்தியாவுடன் மோதிய டீம் வங்கதேசமா, கனடாவா? பாவம், ஐ.சி.சி கன்ஃபியூஸ் ஆயிடுச்சு!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி) அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் ஒரு பெரிய தவறுதலான பதிவை ட்வீட் செய்ததற்கு ரசிகர்கள் கொடூரமாக ட்ரோல் செய்து வருகிறார்கள்.

IND Vs BAN: தொடரை இழந்த இந்தியா… ட்ராவிட், ரோகித், கோலியுடன் ஆய்வுக் கூட்டம் நடத்த பி.சி.சி.ஐ முடிவு

வங்கதேசத்துடனான தொடரில் இந்திய அணி தோல்வியடைந்ததை அடுத்து, பிசிசிஐ மறுஆய்வுக் கூட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளது.

ஒற்றை ஆளாக இந்திய அணிக்கு ‘தண்ணி’ காட்டும் அதிரடி வீரர்; யார் இந்த மெஹிதி?

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பலம் பொருந்திய அணியாக வலம் வரும் இந்தியாவுக்கு எதிராக தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கவனம் ஈர்த்துள்ளார் மெஹிதி ஹசன் மிராஸ்.

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.