scorecardresearch

O.Panneerselvam

O.Panneerselvam -ஓ.பன்னீர்செல்வம்


ஓ.பன்னீர்செல்வம், தமிழ்நாட்டின் பிரபலமான அரசியல் தலைவர்களில் ஒருவர்! தேனி மாவட்டம் பெரியகுளம் என்கிற ஊரைச் சேர்ந்தவர்! இவருக்கு மனைவியும், இரு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.

ஓ.பன்னீர்செல்வம் என்கிற ஒச்சாத்தேவர் பன்னீர்செல்வம் பிறந்த தேதி ஜனவரி 14, 1951. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் மிகச் சாதாரண நிலையில் இருந்து, அந்தக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், பொருளாளர் என்கிற உயர்ந்த பதவிகளுக்கு வந்திருப்பவர்! 3 முறை தமிழ்நாடு முதல்வராக பதவி வகித்தவர்! தனது ஆதரவாளர்களால் சுருக்கமாக ஓ.பி.எஸ் என அழைக்கப்படுகிறார்.

ஓ.பன்னீர்செல்வம் தற்போது தமிழகத்தின் துணை முதல்வர் ஆவார்.

O. Panneerselvam is a well known politician in Tamil Nadu, India. His Birth Date and Year is 14 January, 1951. He is popularly known as O.P.S. He is the current Deputy Chief Minister of Tamil Nadu and Coordinator of All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) since 21 August 2017.

O.Panneerselvam served as Chief Minister of Tamil Nadu, three times. His Parents are Ottakkara Thevar and Palaniammal Nachiar. His Native, Periyakulam, Theni District in Tamil Nadu. Her wife name is P. Vijayalakshmi and the couple has three children.
Read More

O.Panneerselvam News

Trichy: ADMK Flag OPS EPS P Kumar Tamil News
‘அ.தி.மு.க கொடியை ஓ.பி.எஸ் பயன்படுத்தக் கூடாது’: திருச்சி கமிஷனரிடம் கொந்தளித்த முன்னாள் எம்.பி ப.குமார்

பொன்மலை ஜி-கார்னர் மைதானத்தில் ஓ.பி.எஸ் கூட்டும் கூட்டத்தில் அ.தி.மு.க கொடியையும், கட்சியின் பெயரையும் பயன்படுத்தக்கூடாது’ என்று முன்னாள் எம்.பி.ப.குமார் தெரிவித்துள்ளார்.

Edappadi K Palaniswami, அ.தி.மு.க கொடியைப் பயன்படுத்தும் ஓ.பி.எஸ், நாகரீகத்தை கடைபிடிக்க வேண்டும், இ.பி.எஸ் பதில், Edappadi K Palaniswami on AIADMK flag used by O Panneerselvam
அ.தி.மு.க கொடியைப் பயன்படுத்தும் ஓ.பி.எஸ்; நாகரீகத்தை கடைபிடிக்க வேண்டும் – இ.பி.எஸ் பதில்

எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள நிலையில், அ.தி.மு.க கொடியை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்துவது குறித்த கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார்.

ECI recognises EPS as AIADMK’s General Secretary; OPS supporter Marudhu Alaguraj press meet Tamil News
ஒன்றரை கோடி தொண்டர்களுக்கு தேர்தல் ஆணையம் தண்டனை வழங்கி இருக்கிறது: ஓ.பி.எஸ் தரப்பு

‘தற்போது தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள அங்கீகாரத்தை 1.5 கோடி தொண்டர்களுக்கு வழங்கிய தண்டனையாக பார்க்கிறேன்.’ என்று ஓ.பி.எஸ் ஆதரவாளரான மருது அழகுராஜ் கூறியுள்ளார்.

ops, modi, pm modi chennai visit, ops will meet pm modi, o.panneerselvam, சென்னை வரும் மோடியை சந்திப்பேன் - ஓ.பி.எஸ்
சென்னை வரும் மோடியை சந்திப்பேன் – ஓ.பி.எஸ்

பிரதமர் மோடி சனிக்கிழமை சென்னை வருகை தர உள்ள நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பிரதமர் நரேந்திர மோடியை நாளை வாய்ப்பு இருந்தால் சந்திப்போம் என்று…

Tamilnadu
‘பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிட தயார்’ ஐகோர்ட்டில் ஓ.பி.எஸ் தரப்பு வாதம்: வெள்ளிக்கிழமை தீர்ப்பு

அ.தி.மு.க பொதுச்செயலாளர் மற்றும் பொதுக்குழு தீர்மானத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இந்த வழக்கில் ஓ. பன்னீர்செல்வம் தரப்பும் எடப்பாடி…

O Panneerselvam supporters protest, O Panneerselvam supporters protest against Edppadi K Palaniswami, OPS, EPS, madurai, இ.பி.எஸ்-ஐ கண்டித்து ஓ.பி.எஸ் தரப்பு ஆர்ப்பாட்டம், எட்டுத் தோல்வி எடப்பாடி என விமர்சனம், அ.திமு.க, மதுரை, eps, ops, O Panneerselvam, Edppadi K Palaniswami, Madurai
இ.பி.எஸ்-ஐ கண்டித்து ஓ.பி.எஸ் தரப்பு ஆர்ப்பாட்டம்; எட்டுத் தோல்வி எடப்பாடி என விமர்சனம்

அ.தி.மு.க-வின் இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியைக் கண்டித்து முன்னாள் முதலமைச்சர் ஒ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் மதுரையில் புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

OPS Supporter Pugalenthi Press Meet about Annamalai BJP Tamil News
ஜெயலலிதா பற்றி விமர்சித்தால் அண்ணாமலை நடமாட முடியாது: ஓ.பி.எஸ் அணி திடீர் எச்சரிக்கை

‘ஜெயலலிதா பற்றி அண்ணாமலை பேசியது கர்நாடகா மாநிலத்தில் தெரிந்தால், சட்டமன்ற தேர்தலில் பாஜக தோற்கும்’ என்று ஓ.பி.எஸ் ஆதரவாளர் புகழேந்தி கூறியுள்ளார்.

OPS Hc
அ.தி.மு.க பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக இடைக்கால உத்தரவை பிறப்பிக்க ஐகோர்ட் மறுப்பு

அ.தி.மு.க-வின் பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக இடைக்கால உத்தரவை பிறப்பிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

MK Stalin condolence on OPS mother death
ஓ.பி.எஸ் தாயார் மரணம்; மு.க. ஸ்டாலின் இரங்கல்

முன்னாள் முதல் அமைச்சர் ஒ.பன்னீர் செல்வத்தின் தாயார் பழனியம்மாள் மறைவுக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Tamil News
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வாக்கு சேகரிக்கச் செல்வதற்கு முன்பு முறையாக அறிவிப்பேன் – ஓ.பி.எஸ்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தனது தரப்பில் அறிவித்த வேட்பாளரை வாபஸ் பெற்ற ஓ. பன்னீர்செல்வம், “ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கச்…

சசிகலாவை நிச்சயம் சந்திப்பேன்; அவசரப்படாதீர்கள்: ஓ.பி.எஸ் பேட்டி

சசிகலாவை சந்திக்க உள்ளதாகக் கூறியிருந்தீர்கள் எப்போது சந்திக்கப் போகிறீர்கள் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ஓ. பன்னீர்செல்வம், நிச்சயமாக சசிகலாவை சந்திப்பேன், அவசரப்படாதீர்கள் பத்திரிகைகளிடம் சொல்லிவிட்டுதான் சந்திப்பேன்…

OPS, O Panneerselvam, AIADMK, Erode East by-election, அ.தி.மு.க பிரச்னையில் மோடி விருப்பம், ஓ.பி.எஸ் பரபரப்பு பேட்டி, அ.தி.மு.க ஒன்றுபட வேண்டும் பிரதமர் மோடின் விருப்பம், PM Modi wants AIADMK unite, EPS, Tamil news
அ.தி.மு.க பிரச்னையில் மோடி விருப்பம் இதுதான்: ஓ.பி.எஸ் பரபரப்பு பேட்டி

அ.தி.மு.க-வில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையே மோதல் அடுத்தடுத்த பரிணாமங்களை அடைந்து வரும் நிலையில், “அ.தி.மு.க பிரச்னையில் அ.தி.மு.க ஒன்றுபட வேண்டும் என்பதே பிரதமர் மோடியின்…

o panneerselvam, ops, ops mother admitted in hospital, ஓபிஎஸ், ஓ பன்னீர்செல்வம், ஓபிஎஸ் தாயார் மருத்துவமனையில் அனுமதி, ops mother hospitalized
ஓ.பி.எஸ் தாயாருக்கு திடீர் உடல்நலக் குறைவு; மருத்துவமனையில் அனுமதி

முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாளுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்

Panruti S. Ramachandran speaks about O. Panneerselvam Tamil News
மறவர் பரம்பரை; ஜெ. வாரிசு; துணிவு… ஓ.பி.எஸ்-ஐ ஆதரிக்க 3 காரணங்கள்: பண்ருட்டி ராமச்சந்திரன் விளக்கம்

‘ஜெயலலிதா தன் வாழ்நாளில் அடையாளம் காட்டிய ஒரே வாரிசு. அவரிடம் துணிவுக்கு பஞ்சமே இல்லை. அவர் மறவர் பரம்பரை’ என்று ஓ.பி.எஸ் தரப்பு அரசியல் ஆலோசகர் பண்ருட்டி…

AIADMK, Edappadi K Palaniswami, EPS, OPS, Election Commission, Tamilnadu
அ.தி.மு.க வரவு செலவு கணக்கு; இடைக்காலப் பொதுச் செயலாளர் இ.பி.எஸ்; அங்கீகரித்த தேர்தல் ஆணையம்?

அ.தி.மு.க-வின் இடைக்கால பொதுச்செயலாளர் எனக் குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமி பெயரில் தாக்கல் செய்யப்பட்ட வரவுசெலவு கணக்கை ஏற்றுக்கொண்டு இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

ops, o panneerselvam, aiadmk, gujarat, tamilnadu
குஜராத் விரைந்த ஓ.பி.எஸ்: பா.ஜ.க முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்பு

குஜராத்தில் நாளை நடைபெறும் பூபேந்திர படேல் முதலமைச்சர் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்பதற்காக ஓ.பன்னீர்செல்வம் ஞாயிற்றுக்கிழமை மாலை விமானம் மூலம் அகமதாபாத் புறப்பட்டு சென்றார்.

Tamil news
இ.பி.எஸ்-ஐ அங்கீகரித்த டெல்லி: ஓ.பி.எஸ்-க்கு இல்லையா அழைப்பு?

டெல்லியில் அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு அ.தி.மு.க இடைக்காலப் பொதுச் செயலாளர் இ.பி.எஸ்-க்கு அழைப்பு விடுத்து டெல்லி அவரை அங்கீகரித்துள்ளது. இதனால், ஓ.பி.எஸ்-க்கு அழைப்பு இல்லையா என்ற…

Edappadi Palaniswami said that DMK is a corporate company
ரூ 360 கோடி கோக்கைன் போதைப் பொருள் பறிமுதல்; சி.பி.ஐ விசாரிக்க வேண்டும்: இ.பி.எஸ்

ரூ.360 கோடி மதிப்பிலான கொகைன் போதைப்பொருள் பறிமுதல் வழக்கை, சி.பி.ஐ-யிடம் ஒப்படைத்து, இந்த வழக்கில் தொடர்புடைய அனைவருக்கும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று எடப்பாடி கே.பழனிசாமி…

G20 Conference Consultative Meeting in delhi
விரைவில் அ.தி.மு.க பொதுக் குழு: ஓ.பி.எஸ் அதிரடி அறிவிப்பு

‘விரைவில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும்.’ என்று ஓ.பன்னீர்செல்வம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.

O.Panneerselvam Videos

J Jayalalithaa death anniversary
கடந்த சுதந்திர தினத்தில் நடக்க முடியாமல் பாதுகாவலரின் கையைப் பிடித்துக்கொண்டு நடந்துவரும் ஜெயலலிதா: வைரல்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, 2016-ஆம் ஆண்டு சுதந்திரம் தினம் அன்று கோட்டையில் கொடியேற்ற போர் நினைவு சின்னத்திற்கு வரும் காட்சி.

Watch Video