O.Panneerselvam

O.Panneerselvam -ஓ.பன்னீர்செல்வம்


ஓ.பன்னீர்செல்வம், தமிழ்நாட்டின் பிரபலமான அரசியல் தலைவர்களில் ஒருவர்! தேனி மாவட்டம் பெரியகுளம் என்கிற ஊரைச் சேர்ந்தவர்! இவருக்கு மனைவியும், இரு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.

ஓ.பன்னீர்செல்வம் என்கிற ஒச்சாத்தேவர் பன்னீர்செல்வம் பிறந்த தேதி ஜனவரி 14, 1951. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் மிகச் சாதாரண நிலையில் இருந்து, அந்தக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், பொருளாளர் என்கிற உயர்ந்த பதவிகளுக்கு வந்திருப்பவர்! 3 முறை தமிழ்நாடு முதல்வராக பதவி வகித்தவர்! தனது ஆதரவாளர்களால் சுருக்கமாக ஓ.பி.எஸ் என அழைக்கப்படுகிறார்.

ஓ.பன்னீர்செல்வம் தற்போது தமிழகத்தின் துணை முதல்வர் ஆவார்.

O. Panneerselvam is a well known politician in Tamil Nadu, India. His Birth Date and Year is 14 January, 1951. He is popularly known as O.P.S. He is the current Deputy Chief Minister of Tamil Nadu and Coordinator of All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) since 21 August 2017.

O.Panneerselvam served as Chief Minister of Tamil Nadu, three times. His Parents are Ottakkara Thevar and Palaniammal Nachiar. His Native, Periyakulam, Theni District in Tamil Nadu. Her wife name is P. Vijayalakshmi and the couple has three children.
Read More

O.Panneerselvam News

Edppadi K Palaniswami, EPS, AIADMK, cocaine seized, 360 crore, எடப்படி பழனிசாமி, அதிமுக, கொகைன் போதைப்பொருள் பறிமுதல்
ரூ 360 கோடி கோக்கைன் போதைப் பொருள் பறிமுதல்; சி.பி.ஐ விசாரிக்க வேண்டும்: இ.பி.எஸ்

ரூ.360 கோடி மதிப்பிலான கொகைன் போதைப்பொருள் பறிமுதல் வழக்கை, சி.பி.ஐ-யிடம் ஒப்படைத்து, இந்த வழக்கில் தொடர்புடைய அனைவருக்கும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று எடப்பாடி கே.பழனிசாமி…

விரைவில் அ.தி.மு.க பொதுக் குழு: ஓ.பி.எஸ் அதிரடி அறிவிப்பு

‘விரைவில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும்.’ என்று ஓ.பன்னீர்செல்வம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அ.தி.மு.க முன்னாள் கொறடா மரணம்; இறுதி ஊர்வலத்தில் பங்கேற்க ஓ.பி.எஸ் திருச்சி வருகை

அ.தி.மு.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அரசு கொறடாவும், மாநில விவசாயப் பிரிவு செயலாளருமான மூத்த முன்னோடி துரை. கோவிந்தராஜன் உடல் நலக்குறைவு காரணமாக தஞ்சாவூரில் காலமானார்.…

சிறுத்தை உயிரிழப்பு: ரவீந்திரநாத் எம்.பி-யை விசாரிக்க அனுமதி கோரி சபாநாயகருக்கு வனத்துறை கடிதம்

தேன் மாவட்டம், பெரியகுளம் அருகே சிறுத்தை உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க எம்.பி ரவீந்திரநாத் எம்.பி-யை விசாரிக்க மக்களவை சபாநாயகருக்கு வனத்துறையினர் கடிதம் அளித்துள்ளனர்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் நான்தான்… அனுமதி வழங்கியது தவறு; சுப்ரீம் கோர்ட்டில் ஓ.பி.எஸ் மேல்முறையீடு

அதிமுக பொதுக்குழு வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று தீர்ப்பளித்த இரு நீதிபதிகள் அமர்வு…

ஓ.பி.எஸ்-க்கு வரவேற்பு; இ.பி.எஸ் அணிக்கு எதிராக கோஷம்: பூலித்தேவர் பிறந்த நாள் காட்சிகள்

மாவீரன் பூலீத்தேவன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த சென்ற ஓ.பி.எஸ்.க்கு வழிநெடுக தொண்டர்களின் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். அதே நேரத்தில், இ.பி.எஸ் அணிக்கு எதிர்ப்பும் என…

3 1/2 மணி நேரம் ஆலோசனை நடத்திய ஓ.பி.எஸ்: சேலம் மாவட்டத்திற்கு தனி கவனிப்பு

அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் – எடப்பாடி பழனிசாமி இடையே மோதல் நிலவி வரும் நிலையில், ஓ.பி.எஸ் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பாளர்களுடன் செவ்வாய்க்கிழமை சுமார் மூன்றரை மணி நேரம் ஆலோசனை…

அதிமுக பொதுக்குழு வழக்கு: மன்னிப்பு கோரிய ஓ.பி.எஸ் தரப்பு… நீதிபதி வழக்கில் இருந்து விலகல்

அதிமுக பொதுக்குழு வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றக் கோரிய விவகாரத்தில், நீதிபதியிடம் ஓபிஎஸ் தரப்பினர் மன்னிப்பு கோரிய நிலையில், தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, இந்த வழக்கில்…

அ.தி.மு.க எங்களுக்கே என்பதை உறுதி செய்வோம்: கு.ப. கிருஷ்ணன்

ஓ.பி.எஸ் கையை பலப்படுத்தியிருக்கும் மறைந்த எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்து அதிமுகவில் அங்கம் வகிக்கும் முன்னாள் அமைச்சரும், ஓ.பி.எஸ்.ஸால் அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் கு.ப. கிருஷ்ணன் தற்போதைய…

இ.பி.எஸ் பக்கமோ, ஓ.பி.எஸ் பக்கமோ நான் இல்லை: சசிகலா பேட்டி

ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா, சென்னை அசோக்நகரில் மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனை சந்தித்துப் பேசினார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, “நான் ஓ.பி.எஸ் பக்கமோ, இ.பி.எஸ்…

AIADMK Latest Updates: ஐகோர்ட்டில் இன்று அ.தி.மு.க வழக்கு; தேர்தல் ஆணையத்திற்கு ஓ.பி.எஸ் மீண்டும் கடிதம்

OPS letter to Election Commission against appointment of new AIADMK admins Tamil News: அ.தி.மு.க-வில் தனது ஒப்புதல் இல்லாமல் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டதாக…

இ.பி.எஸ், கே.பி முனுசாமியை நீக்குவதாக ஓ.பி.எஸ் அறிவிப்பு: தலைமை அலுவலகத்தில் பேட்டி

அதிமுக பொதுக்குழுவில், ஓ.பி.எஸ்-ஐ கட்சியில் இருந்து நீக்கி சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், என்னை கட்சியில் இருந்து நீக்கும் அதிகாரம் இ.பி.எஸ், கே.பி. முனுசாமிக்கு அதிகாரம் இல்லை.…

ஓ.பி.எஸ் இனி அரசியல் அனாதை: பொதுக் குழுவில் நத்தம் விஸ்வநாதன் தாக்கு

ஓ. பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் அதிமுக தலைமை அலுவலகத்துக்குள் நுழைந்துள்ள நிலையில், சென்னை வானகரத்தில் நடைபெற்று வரும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், ஓ.பி.எஸ் இனி அரசியல் அனாதை…

அதிமுக செயல்பாடுகளில் ஓ.பி.எஸ்-ஐ கலந்து ஆலோசிக்க வில்லையா? நெல்லையில் ஷாக் போஸ்டர்

அதிமுக தொண்டர்கள் என்ற முகவரியோடு நெல்லையில் ஒட்டப்பட்ட இந்த போஸ்டர், அதிமுக வில் மீண்டும் சச்சரவுகளுக்கு அடித்தளமிட்டுள்ளது.

அதிமுக நிர்வாகி கிட்டதான் பேசுறேன்… ஈ.பி.எஸ்.க்கு மேசேஜ் சொன்ன சசிகலா!

எடப்பாடி பழனிசாமியும் கே.பி.முனுசாமியும் சசிகலா அதிமுக தொண்டர்களுடன் பேசவில்லை என்று கூறிய நிலையில், சசிகலாவின் தொடர்ச்சியான ஆடியோக்கள் நான் அதிமுக தொண்டர்களுடன்தான் பேசுகிறேன் என்று இ.பி.எஸ்-க்கு மெசேஜ்…

முதல்வரின் ஆக்கபூர்வ நடவடிக்கைகளுக்கு திமுகவினர் குந்தகம்: ஓபிஎஸ் அறிக்கை

தடுப்பூசி முகாம்களில் அரசியல் கட்சியினரின் தலையீட்டை தடுத்திட வேண்டும் என்றும் முதல்வரின் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைக்கு திமுகவினர் குந்தகம் விளைவிப்பதாகவும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சனம் செய்துள்ளார்.

அரசு நிகழ்ச்சிகளை ‘மிஸ்’ பண்ணாத ஓபிஎஸ்; சோலோவாக ஆய்வு செய்யும் ஈபிஎஸ்!

தேர்தல் தோல்விக்குப் பிறகு, சில நாட்கள் அமைதியாக இருந்த எதிர்க்கட்சியான அதிமுக தலைவர்கள் இப்போது சுறுசுறுப்பாகி விரைவாக செயல்பட்டு வருகிறார்கள்.

அதிமுக சார்பில் அறிக்கை… அதிகாரத்தை விட்டுக் கொடுத்த ஈபிஎஸ்?

அதிமுக சார்பில், இதுவரை வந்த எந்த அறிக்கையாக இருந்தாலும் அதை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் இணை ஒருங்கிணைப்பாளர் ஈ.பி.எஸ் இருவரும் சேர்ந்து கையெழுத்திட்டே வெளியானது. ஆனால், இப்போது…

ஒற்றைத் தலைமை… ஓபிஎஸ்-க்கு செக்: எடப்பாடி பழனிச்சாமி அடுத்த மூவ்

ஓ.பி.எஸ் போல, தர்மயுத்தம் என்று கொந்தளிக்காமல், அமைதியாக அடக்கமாக இருந்து, முதல்வரான ஈ.பி.எஸ், மன்னார் குடி குடும்பத்தினரையே கட்சியில் தலையெடுக்க முடியாமல் வெளியேற்றி கட்சியையும் ஆட்சியையும் காப்பாற்றி…

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.

O.Panneerselvam Videos

கடந்த சுதந்திர தினத்தில் நடக்க முடியாமல் பாதுகாவலரின் கையைப் பிடித்துக்கொண்டு நடந்துவரும் ஜெயலலிதா: வைரல்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, 2016-ஆம் ஆண்டு சுதந்திரம் தினம் அன்று கோட்டையில் கொடியேற்ற போர் நினைவு சின்னத்திற்கு வரும் காட்சி.

Watch Video