
சின்னத்திரையில் வில்லியாக நடிக்கும் நடிகைகளுக்கு தனி வரவேற்பு கிடைத்து வருகிறது
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜீவா – மீனா தம்பதியின் மகள் கயல் கேரக்டரில் நடித்து வரும் குழந்தைக்கும் ரசிகர்கள் உள்ளனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் கதையின் போக்கில் லாஜிக் ரொம்ப உதைக்குது என்று ரசிகர்கள் சீரியல் குழுவுக்கு சுட்டிக்காட்டி வருகிறார்கள்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் பிரபலமான, சித்ரா மறைந்தாலும் அவரை இன்னும் மறக்காத பாண்டியன் ஸ்டோர்ஸ் குழுவினர் சித்ராவின் பிறந்தநாளை நினைவில் வைத்து அஞ்சலி தெரிவித்துள்ளனர்.
நடிப்பு மட்டுமல்லாமல் சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ஹேமா ராஜ்குமார் அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.
சிப்பிக்குள் முத்து என்ற சீரியலில் நடித்துள்ள லாவண்யா, ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் குயின் ரியாலிட்டி ஷோவில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இந்தியாவில் பல மொழிகள் மட்டுமல்லாமல் இலங்கை மொழியிலும் ரீமேக் செய்யப்பட்டு வெற்றி பெற்றுள்ளது.
கூட்டு குடு்ம்பத்தின் முக்கியத்துவத்தை பற்றி எடுத்துரைக்கும் இந்த சீரியல் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு அங்கேயும் ஹிட் அடித்துள்ளது.
விஜய் டிவியின் ப்ரைம் டைம் சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
சின்னத்திரையில் நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ள ரக்ஷிதா மகாலட்சுமி தற்போது விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.
விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்த வாரம் யார் எலிமினேட் ஆவார் என்பது குறித்து பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
2-வது பிரசவத்தில் ஆண்குழந்தை பெற்றெடுத்த நடிகை ஜெனிபர் தற்போது மீண்டும் சீரியலில் ரீ-எண்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீரியல் மட்டுமல்லாது சமூக வலைதளங்கில் ஆக்டீவாக இருக்கும் ஹேமா அவ்வப்போது தனது யூடியூப் சேனலில் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார்
சாய் காயத்ரிக்கு மிகப் பெரிய திருப்பு முனையாக அமைந்தது ஈரமான ரோஜாவே சீரியல் தான். அகிலா என்ற கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.
தமிழ் தெலுங்கு, மலையளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் முக்கிய கேரக்டரில் பல படங்களில் நடித்துள்ளார்.
முதலில் விஜே சித்ரா முல்லையாக நடித்து வந்த நிலையில், திடீரென அவர் மரணமடைந்ததால், காவியா அறிவுமணி முல்லை கேரக்டரில் நடித்து வந்தார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனா கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை ஹேமா தான் சொந்தமாக உழைத்து சம்பாதித்த பணத்தில் 9 லட்சம் ரூபாய்க்கு வைர நகை வாங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் கடைசி மருமகள் ஐஸ்வர்யா கேரக்டரில் நடித்து வருபவர் சாய் காயத்ரி.
மகாசங்கமம் தற்போது விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் நிலையில், அடுத்த வாரம் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டை விற்க முடிவு செய்கின்றனர். இதை வளைத்து போ மீனாவின் அப்பா முயற்சிக்க, மூர்த்தியோ அதை வேண்டாம் என்று கூறிவிடுகிறார்
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.